Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari

Music by : R. Sudharsanam

Lyrics by : Kavi Rajagopal

Female : Ezhaikkum vaazhvukkum veguthooraama
Ezhaikkum vaazhvukkum veguthooraama
Panam illaar endraalae ilakaarama
Panam illaar endraalae ilakaarama

Male : Soozhum vaazhvin karaiyoramaa
Emmai thookki erivadhu muraiyaaguma
Emmai thookki erivadhu muraiyaaguma
Ezhaikkum vaazhvukkum veguthooraama

Female : Panam iruppavarkkae inbam sondhamaa
Panam iruppavarkkae inbam sondhamaa
Namm ilangkaadhal valarlaamal pogumaaa

Male : Iruvarai pirithadhu needhiyoo
Iruvarai pirithadhu needhiyoo
Paaril eliyorgal vazhvadhendha thedhiyoo

Female : Ezhaikkum vaazhvukkum veguthooraama
Panam illaar endraalae ilakaarama
Panam illaar endraalae ilakaarama

Female : Kulaiyodu pazhutha
Malai vaazhai pondra
Kudumbam alai modhi sidhariyadhae
Male : Malai paambum pollaa valloorum
Ennai vaazhamudiyaamal virattiyadhae
Ezhaikkum vaazhvukkum veguthooraama

Female : Ezhamaiyai iraivaa neekividu
Illai engalin uyirai pokkividu
Male : Yeikkum valiyorai thookilidu
Indrae inbamaai engalai vaazhavidu
Indrae inbamaai engalai vaazhavidu

Both : Ezhaikkum vaazhvukkum veguthooraama
Panam illaar endraalae ilakaarama
Panam illaar endraalae ilakaarama
Ezhaikkum vaazhvukkum veguthooraama

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்

பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா

ஆண் : சூழும் வாழ்வின் கரையோரமா
எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா….
எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா

பெண் : பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா
பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா
நம் இளங்காதல் வளராமல் போகுமா

ஆண் : இருவரைப் பிரித்தது நீதியோ
இருவரைப் பிரித்தது நீதியோ
பாரில் எளியோர்கள் வாழ்வதெந்தத் தேதியோ

பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா

பெண் : குலையோடு பழுத்த மலை வாழை போன்ற
குடும்பம் அலைமோதி சிதறியதே

ஆண் : மலைப் பாம்பும் பொல்லா வல்லூறும்
என்னை வாழமுடியாமல் விரட்டியதே
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா

பெண் : ஏழ்மையை இறைவா நீக்கிவிடு
இல்லை எங்களின் உயிரைப் போக்கிவிடு

ஆண் : ஏய்க்கும் வலியோரைத் தூக்கிலிடு
இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு….
இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு….

இருவர் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here