Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Vaali
Female : ……………..
Male : …………….
Male : Yaezhettu pengal enthan pakkam
Chorus : Pakkam
Male : Eerettu vayathinil nirkkum
Male : Yaezhettu pengal enthan pakkam
Chorus : Pakkam
Male : Eerettu vayathinil nirkkum
Chorus : Nirkkum
Male : Maan vannamenna thaen kinnamenna
Verae yaedhu ingu sorkkam
Chorus : ……………..
Female : Haan yaezhettu pengal enthan pakkam
Male : Pakkam
Female : Poonjittu polae vanthu nirkkum
Female : Yaezhettu pengal unthan pakkam
Male : Pakkam
Female : Poonjittu polae vanthu nirkkum
Male : Nirkkum
Female : Paal vannamundu thaen kinnamundu
Vera yaedhum illai sorkkam
Female : Yaezhettu pengal unthan pakkam
Male : Neeralantha thamaraippoo
Neril vanthu aadumpothu
Naanalanthu paarpatharkku
Neram ennavo…
Chorus : ………………
Female : ……………..
Male : Neeralantha thamaraippoo
Neril vanthu aadumpothu
Naanalanthu paarpatharkku
Idhazhoram oorum thaenum
Paalum thevaiyallavo
Female : Muthu navaraththinaththai paaru
Munnazhagai pinnazhagai kooru
Chorus : ……………….
Female : Pon vanna aadaiyittu moodi vaththa azhagu
Kaithttu kadhalikkum kalam intha iravu
Thaen odai thanil neeraadavaa naan sollavaa
Male : Yaezhettu pengal unthan pakkam
Chorus : Pakkam
Male : Eerettu vayathinil nirkkum
Chorus : Nirkkum
Male : Maan vannamenna thaen kinnamenna
Verae yaedhu ingu sorkkam
Male : Aasai endra odai meedhu
Aadugindra odam pola
Paavai enthan kaigal meedhu
Palli kondatho
Chorus : ……………..
Female : …………………
Male : Aasai endra odai meedhu
Aadugindra odam pola
Paavai enthan kaigal meedhu
Palli kondatho
Pani paarvai paadum
Paadal norum paruvam sonnatho…
Female : Malligaiyil melliyatu maeni
Manjal mugam minnugindra rani
Chorus : ……………….
Female : Santhikka yaengugindra kadhal nenjam unathu
Thiththikka pesugindra thogai vannam enathu
Santhikka yaengugindra kadhal nenjam unathu
Thiththikka pesugindra thogai vannam enathu
Theeraatha suvai naanallavaa…..nee thaedavaa
Female : Yaezhettu pengal unthan pakkam
Male : Pakkam
Female : Poonjittu polae vanthu nirkkum
Male : Nirkkum
Female : Paal vannamundu thaen kinnamundu
Vera yaedhum illai sorkkam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : வாலி
பெண் : …………………….
ஆண் : ……………………
ஆண் : ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
குழு : பக்கம்
ஆண் : ஈரெட்டு வயதினில் நிற்கும்
ஆண் : ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
குழு : பக்கம்
ஆண் : ஈரெட்டு வயதினில் நிற்கும்
குழு : நிற்கும்
ஆண் : மான் வண்ணமென்ன தேன் கிண்ணமென்ன
வேறே ஏது இங்கு சொர்க்கம்…
குழு : …………………..
பெண் : ஹான் ஏழெட்டு பெண்கள் உந்தன் பக்கம்
ஆண் : பக்கம்
பெண் : பூஞ்சிட்டு போலே வந்து நிற்கும்
பெண் : ஏழெட்டு பெண்கள் உந்தன் பக்கம்
ஆண் : பக்கம்
பெண் : பூஞ்சிட்டு போலே வந்து நிற்கும்
ஆண் : நிற்கும்
பெண் : பால் வண்ணமுண்டு தேன் கிண்ணமுண்டு
வேறு ஏதும் இல்லை சொர்க்கம்…
பெண் : ஏழெட்டு பெண்கள் உந்தன் பக்கம்
ஆண் : நீரளந்த தாமரைப்பூ
நேரில் வந்து ஆடும்போது
நானளந்து பார்ப்பதற்கு
நேரம் என்னவோ……
குழு : ………………………
பெண் : ………………………
ஆண் : நீரளந்த தாமரைப்பூ
நேரில் வந்து ஆடும்போது
நானளந்து பார்ப்பதற்கு
இதழோரம் ஊறும் தேனும்
பாலும் தேவையல்லவோ
பெண் : முத்து நவரத்தினத்தை பாரு
முன்னழகை பின்னழகை கூறு
குழு : ………………………
பெண் : பொன் வண்ண ஆடையிட்டு மூடி வைத்த அழகு
கைத்தொட்டு காதலிக்கும் காலம் இந்த இரவு
தேன் ஓடை தனில் நீராடவா நான் சொல்லவா
ஆண் : ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
குழு : பக்கம்
ஆண் : ஈரெட்டு வயதினில் நிற்கும்
குழு : நிற்கும்
ஆண் : மான் வண்ணமென்ன தேன் கிண்ணமென்ன
வேறே ஏது இங்கு சொர்க்கம்…
ஆண் : ஆசை என்ற ஓடை மீது
ஆடுகின்ற ஓடம் போல
பாவை எந்தன் கைகள் மீது
பள்ளிக் கொண்டதோ
குழு : ………………………
பெண் : ………………………
ஆண் : ஆசை என்ற ஓடை மீது
ஆடுகின்ற ஓடம் போல
பாவை எந்தன் கைகள் மீது
பள்ளிக் கொண்டதோ
பனிப் பார்வை பாடும்
பாடல் நூறும் பருவம் சொன்னதோ..
பெண் : மல்லிகையில் மெல்லியது மேனி
மஞ்சள் முகம் மின்னுகின்ற ராணி
குழு : ………………………
பெண் : சந்திக்க ஏங்குகின்ற காதல் நெஞ்சம் உனது
தித்திக்க பேசுகின்ற தோகை வண்ணம் எனது
சந்திக்க ஏங்குகின்ற காதல் நெஞ்சம் உனது
தித்திக்க பேசுகின்ற தோகை வண்ணம் எனது
தீராத சுவை நானல்லவா……நீ தேடவா…
ஆண் : ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
குழு : பக்கம்
ஆண் : ஈரெட்டு வயதினில் நிற்கும்
குழு : நிற்கும்
ஆண் : மான் வண்ணமென்ன தேன் கிண்ணமென்ன
வேறே ஏது இங்கு சொர்க்கம்…
பெண் : ஏழெட்டு பெண்கள் உந்தன் பக்கம்
ஆண் : பக்கம்
பெண் : பூஞ்சிட்டு போலே வந்து நிற்கும்
ஆண் : நிற்கும்
பெண் : பால் வண்ணமுண்டு தேன் கிண்ணமுண்டு
வேறு ஏதும் இல்லை சொர்க்கம்…