Singer : Anirudh Ravichander

Music by : Ganesh Chandrasekaran

Male : Vetri magizhchi mattum
Thaan kodukkum
Aana thozhvi thaan
Ungala sethukkum (Dialogue)

Male : Vizhunthaal vithai
Ezhunthaal maram
Ezhu ezhu ezhu…

Male : Thuninthaal seyal
Suzhandraal puyal
Ezhu ezhu ezhu…

Male : Purappadu ithu thaan
Puliyin nadai
Pujabalam kaati thadaigal udai
Kavalaigal ennum kadaiyai adai
Kanavugal jeithidum puthiya padai

Male : Maanavan enbavan poo pantha
Matravar udhaithidum kaal pantha
Sothanai thaandi nee vantha
Sorgamae irukku vaa nanba
Ezhu ezhu ezhu ezhu…

Male : Vizhunthaal vithai
Ezhunthaal maram
Ezhu ezhu ezhu…

Male : Thuninthaal seyal
Suzhandraal puyal
Ezhu ezhu ezhu…

Male : Neengalam yaaru…
Paththu latcham per onna koodi
Ninnu poiruntha jallikatta
Marupadiyum nadathana enam da
Ponga da poi ellarayum
Mutti thookkungada (Dialogue)

Male : Urangi kidanthaal
Uyarvu illai
Uzhaipaal vendridu pon medalai
Irundidum vaanam namakku illai
Erangi adi da… thozhvi illai…

Male : Theanaai ini kattum
Vervai thuli
Theeyaai irukkattum uzhaipin vazhi
Thaanaai thirakkuma vetri vazhi
Neethanae unnai sethukkum uzhi
Ezhu ezhu ezhu ezhu…

Male : Vizhunthaal vithai
Ezhunthaal maram
Ezhu ezhu ezhu…

Male : Thuninthaal seyal
Suzhandraal puyal
Ezhu ezhu ezhu…
Ezhumin…

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் :
கணேஷ் சந்திரசேகரன்

ஆண் : வெற்றி மகிழ்ச்சி மட்டும்
தான் கொடுக்கும்
ஆனா தோல்வி தான்
உங்கள செதுக்கும் (உரையாடல்)

ஆண் : விழுந்தால் விதை
எழுந்தால் மரம்
எழு எழு எழு….

ஆண் : துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு….

ஆண் : புறப்படு இது தான்
புலியின் நடை
புஜபலம் காட்டி தடைகள் உடை
கவலைகள் என்னும் கடையை அடை
கனவுகள் ஜெய்திடும் புதிய படை

ஆண் : மாணவன் என்பவன் பூ பந்தா
மற்றவர் உதைத்திடும் கால் பந்தா
சோதனை தாண்டி நீ வந்தா
சொர்க்கமே இருக்கு வா நண்பா
எழு எழு எழு….

ஆண் : விழுந்தால் விதை
எழுந்தாள் மரம்
எழு எழு எழு….

ஆண் : துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு….

ஆண் : நீங்களும் யாரு…
பத்து லட்சம் பேர் ஒண்ணா கூடி
நின்னு போயிருந்த ஜல்லிக்கட்ட
மறுபடியும் நடந்ததுன இனம்டா
போங்கடா போய் எல்லாரயும்
முட்டி தூக்குங்கடா (உரையாடல்)

ஆண் : உறங்கி கிடந்தாள்
உயர்வு இல்லை
உழைப்பால் வென்றிடு
பொன் மெடலை
இருந்திடும் வானம் நமக்கு இல்லை
இறங்கி அடிடா….தோல்வி இல்லை

ஆண் : தேனாய் இனி கட்டும்
வேர்வை துளி
தீயாய் இருக்கட்டும் உழைப்பின் வழி
தானாய் திறக்குமா வெற்றி வழி
நீதானே உன்னை செதுக்கும் ஊளி
எழு எழு எழு எழு….

ஆண் : விழுந்தால் விதை
எழுந்தால் மரம்
எழு எழு எழு….

ஆண் : துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு….
எழுமின்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here