Singers : K.S. Chithra and Karthik

Music by : Mani Sharma

Female : Ella malayilum nalla malai intha
Ezhumalaiyapaththi theriyaatha
Ella marangalum nalla marangala
Inghae kedaikumunnu puriyaatha

Female : Pooncholai vaanam saatchi
Un soadi muthu pechu
Kaiya ko kaiya ko kaiya korkalaam
Senchu paarkalaam puthu kaadhal aaraaichi

Male : Ella malayilum nalla malai intha
Ezhumalaiyapaththi theriyaatha
Ella marangalum nalla marangala
Inghae kedaikumunnu puriyaatha

Male : Pooncholai vaanam saatchi
En soadi muthu pechu
Kaiya korkalaam senchu paarkalaam
Puthu kaadhal aaraaichi

Male : En ooru madhurai
Female : Hai hai hai
Male : En voottukkedhira
Female : Hoi hoi hoi
Male : Pul pottu pudichen
Female : Hai hai hai
Male : En poi kaal kudhirai needhaanae

Female : Naan porandhen
Unakkaga manmelae
Un uruvam
Varainchaenae kanmelae

Male : Dhinam sappu kotti naan dhaan
Thinnum uppu kandam needhaan
Unnai paarthadhum padu vegama
Pasi yerum ammaadi

Female : Ella malayilum nalla malai intha
Ezhumalaiyapaththi theriyaatha

Male : Pooncholai vaanam saatchi
En soadi muthu pechu
Kaiya korkalaam senchu paarkalaam
Puthu kaadhal aaraaichi

Female : Naan kaanaankuruvi
Male : Theriyaadha
Female : Malai kaattu aruvi
Male : Puriyaadha
Female : Naan vin meen urugi
Male : Ennachu
Female : En nenjai thurugi nuzhainjaayae

Male : Naan nuzhainchaa
Mana veedu thaangaadha
Orr sumaiyil
Siru poovum thoongaadha

Female : Pon maalai neram aana
Neer odai neendhum meena
Alai paayuren kudai saayuren
Indha maaman illaama

Female : Ella malayilum nalla malai intha
Ezhumalaiyapaththi theriyaatha
Male : Ella marangalum nalla marangala
Inghae kedaikumunnu puriyaatha

Female : Pooncholai vaanam saatchi
En soadi muthu pechu
Male : Kaiya korkalaam senchu paarkalaam
Puthu kaadhal aaraaichi

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : மணி சர்மா

பெண் : எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா எல்லா மரங்களும்
நல்ல மரங்களா இங்கே
கிடைக்குமுன்னு புரியாதா

பெண் : பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
கைய கோ கைய கோ கைய
கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம்
புது காதல் ஆராய்ச்சி

ஆண் : எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா எல்லா மரங்களும்
நல்ல மரங்களா இங்கே
கிடைக்குமுன்னு புரியாதா

ஆண் : பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
கைய கோர்க்கலாம் செஞ்சு
பார்க்கலாம் புது காதல்
ஆராய்ச்சி

ஆண் : என் ஊரு மதுரை
பெண் : ஹை ஹை ஹை
ஆண் : என் வூட்டுக்கெதிர
பெண் : ஹோய் ஹோய்
ஹோய்
ஆண் : புல் போட்டு புடிச்சேன்
பெண் : ஹை ஹை ஹை
ஆண் : என் பொய் கால்
குதிரை நீதானே

பெண் : நான் பொறந்தேன்
உனக்காக மண்மேலே உன்
உருவம் வரைஞ்சேனே
கண்மேலே

ஆண் : தினம் சப்பு கொட்டி
நான் தான் தின்னும் உப்பு
கண்டம் நீதான் உன்னை
பார்த்ததும் படு வேகமா
பசி ஏறும் அம்மாடி

பெண் : எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா

ஆண் : பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
கைய கோர்க்கலாம் செஞ்சு
பார்க்கலாம் புது காதல்
ஆராய்ச்சி

பெண் : நான் காணாங்குருவி
ஆண் : தெரியாதா
பெண் : மலை காட்டு அருவி
ஆண் : புரியாதா
பெண் : நான் விண்மீன் உருகி
ஆண் : என்னாச்சு
பெண் : என் நெஞ்சை
திருகி நுழைஞ்சாயே

ஆண் : நான் நுழைஞ்சா
மன வீடு தாங்காதா ஓர்
சுமையில் சிறு பூவும்
தூங்காதா

பெண் : பொன் மாலை நேரம்
ஆனா நீர் ஓடை நீந்தும் மீனா
அலை பாயுறேன் குடை
சாயுறேன் இந்த மாமன்
இல்லாம

பெண் : எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா
ஆண் : எல்லா மரங்களும்
நல்ல மரங்களா இங்கே
கிடைக்குமுன்னு புரியாதா

பெண் : பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
ஆண் : கைய கோர்க்கலாம் செஞ்சு
பார்க்கலாம் புது காதல்
ஆராய்ச்சி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here