Singer : Soolamangalam Rajalakshmi

Music by : Soolamangalam Rajalakshmi

Lyrics by : Geethapriyan

Females : Yaezhumalaivaasaa vengadesa
Yaezhumalaivaasaa vengadesa
Anbar idhayamthanil vaazhum
Srinivaasaa arulvaai

Females : Yaezhumalaivaasaa vengadesa
Anbar idhayamthanil vaazhum
Srinivaasaa arulvaai

Females : Yaezhumalaivaasaa vengadesa

Females : Soozhum vinai agattri
Vaazhum nilai arula
Soozhum vinai agattri
Vaazhum nilai arula
Soozhum vinai agattri
Vaazhum nilai arula

Females : Thondriya deivamendrae
Thozhum adiyaar pugazhum
Thondriya deivamendrae
Thozhum adiyaar pugazhum

Females : Yaezhumalaivaasaa vengadesa
Anbar idhayamthanil vaazhum
Srinivaasaa arulvaai

Females : Yaezhumalaivaasaa vengadesa

Male : Vaigunda vinnagar vaazhvey pottri
Oppiliyappanin thaal pottri
Maalirum cholai maal azhagar pottri
Pavala vanna padmanabaa pottri
Paramapatham arul paramporul pottri pottri

Female : Vedhaneri unarntha virpanarum mattrum
Vedhaneri unarntha virpanarum mattrum
Female : Yaedhumae ariyaatha maanidarum intha
Yaedhumae ariyaatha maanidarum intha

Females : Medhiniyil un pol deivamillai endrae
Medhiniyil un pol deivamillai endrae
Medhiniyil un pol deivamillai endrae
Meiyanbudan pottrum
Anbarkellaam arulum

All : Yaezhumalaivaasaa vengadesa
Anbar idhayamthanil vaazhum
Srinivaasaa arulvaai

All : Yaezhumalaivaasaa vengadesa..

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : சூலமங்கலம் ராஜலட்சுமி

பாடலாசிரியர் : கீதா பிரியன்

பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா
ஏழுமலைவாசா வெங்கடேசா
அன்பர் இதயம்தனில் வாழும்
ஸ்ரீனிவாசா அருள்வாய்

பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா
அன்பர் இதயம்தனில் வாழும்
ஸ்ரீனிவாசா அருள்வாய்

பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா

பெண்கள் : சூழும் வினை அகற்றி
வாழும் நிலை அருள
சூழும் வினை அகற்றி
வாழும் நிலை அருள
சூழும் வினை அகற்றி
வாழும் நிலை அருள

பெண்கள் : தோன்றிய தெய்வமென்றே
தொழும் அடியார் புகழும்
தோன்றிய தெய்வமென்றே
தொழும் அடியார் புகழும்

பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா
அன்பர் இதயம்தனில் வாழும்
ஸ்ரீனிவாசா அருள்வாய்

பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா

ஆண் : வைகுண்ட விண்ணகர் வாழ்வே போற்றி
ஒப்பிலியப்பனின் தாள் போற்றி
மாலிரும் சோலை மால் அழகர் போற்றி
பவள வண்ண பத்மநாபா போற்றி
பரமபதம் அருள் பரம்பொருள் போற்றி போற்றி

பெண் : வேதநெறி உணர்ந்த விற்பனரும் மற்றும்
வேதநெறி உணர்ந்த விற்பனரும் மற்றும்
பெண் : ஏதுமே அறியாத மானிடரும்
இந்த ஏதுமே அறியாத மானிடரும்

பெண்கள் : மேதினியில் உன் போல் தெய்வமில்லை என்றே
மேதினியில் உன் போல் தெய்வமில்லை என்றே
மேதினியில் உன் போல் தெய்வமில்லை என்றே
மெய்யன்புடன் போற்றும்
அன்பர்க்கெல்லாம் அருளும்

அனைவரும் : ஏழுமலைவாசா வெங்கடேசா
அன்பர் இதயம்தனில் வாழும்
ஸ்ரீனிவாசா அருள்வாய்

அனைவரும் : ஏழுமலைவாசா வெங்கடேசா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here