Singers : P. Susheela and Jothi Kanna

Music by : T. V. Raju

Female : Ezhu malai vaasa emai aalum sreenivaasa
Ezhu malai vaasa emai aalum sreenivaasa
Ennalum thunai neeyae sri venkatesa
Ezhu malai vaasa emai aalum sreenivaasa

Female : Vilai koduthu vaanga uyir kadaiyil virpadhillai

Female : Vilai koduthu vaanga uyir kadaiyil virpadhillai
Vivaramaaga solla indha arivu podhavillai

Female : Thandhaiyodu pillai thanai ondru sera vaithaai
Thandhaiyodu pillai thanai ondru sera vaithaai
Serthu vaithu neeyae adhai pirithu veikkalaama

Female : Ezhu malai vaasa emai aalum sreenivaasa
Ennalum thunai neeyae sri venkatesa
Ezhu malai vaasa emai aalum sreenivaasa

Female : Unnai nambi vandhen naan urimaiyodu solven
Nalladhellam un arulaal nadakka vendum aiyaa

Female : Kann thirakka vendum nee kai kodukka vendum

Female : Karunai kaattu neeyae kakka vendum neeyae

Female : Thirumbhi vaaraai arulai thaaraai

Female : Venkatesaa srinivaasa
Female : Venkatesaa srinivaasa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு

பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

பெண் : விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை

பெண் : விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை
விவரமாக சொல்ல இந்த அறிவு போதவில்லை

பெண் : தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்
தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்
சேர்த்து வைத்த நீயே அதை பிரித்து வைக்கலாமா

பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

பெண் : உன்னை நம்பி வந்தேன் நான் உரிமையோடு சொல்வேன்
நல்லதெல்லாம் உன் அருளால் நடக்க வேண்டும் அய்யா

பெண் : கண் திறக்க வேண்டும் நீ கை கொடுக்க வேண்டும்

பெண் : கருணை காட்டு நீயே காக்க வேண்டும் நீயே

பெண் : திரும்பி வாராய் …அருளை தாராய்

பெண் : வெங்கடேசா … ஸ்ரீனிவாசா ..
பெண் : வெங்கடேசா…..ஸ்ரீனிவாசா ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here