Singers : T. M. Soundararajan and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru
Enakkaaga neril vanthatho
Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru
Enakkaaga neril vanthatho

Female : Kannaa un kavithai ingae
Kalaiyaatha karpanai engae
Kannaa un kavithai ingae
Kalaiyaatha karpanai engae
Thaththam pol sontha kondu
Ennam pol vannam kondu

Female : Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru
Unakkaaga neril vanthatho

Male : Manmathan enbavan
Manthiram sonnathu maalai neramo
Female : Ennidam sonnathai unnidam
Sonnaal maiyal theerumo

Male : Manmathan enbavan
Manthiram sonnathu maalai neramo
Female : Aa…aa…ennidam sonnathai unnidam
Sonnaal maiyal theerumo

Male : Madal vaazhai maeni kandu
Female : Maalai thotta raniyendru
Male : Madal vaazhai maeni kandu
Female : Maalai thotta raniyendru
Male : Thodum pothu vetkkam vanthu
Thadai podutho

Female : Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru
Male : Enakkaaga neril vanthatho

Male : Puththagam pol unnai
Niththam padiththidum paruvam allavo
Female : Munnurai neeyena mudivurai naanaena
Paadam sollavo

Male : Puththagam pol unnai
Niththam padiththidum paruvam allavo
Female : Munnurai neeyena mudivurai naanena
Paadam sollavo

Male : Puththagam pol unnai
Niththam padiththidum paruvam allavo
Female : Munnurai neeyena mudivurai naanena
Paadam sollavo

Male : Oru paathi nenjam solla
Female : Maru paathi manjam solla
Male : Oru paathi nenjam solla
Female : Maru paathi manjam solla
Male : Uyir kadhal kavithai ondru uruvaanatho

Male : Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru
Enakkaaga neril vanthatho

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று
எனக்காக நேரில் வந்ததோ
எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று
எனக்காக நேரில் வந்ததோ

பெண் : கண்ணா உன் கவிதை இங்கே
கலையாத கற்பனை எங்கே
கண்ணா உன் கவிதை இங்கே
கலையாத கற்பனை எங்கே
தந்தம் போல் சொந்தம் கொண்டு
எண்ணம் போல் வண்ணம் கொண்டு

பெண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று
உனக்காக நேரில் வந்ததோ

ஆண் : மன்மதன் என்பவன்
மந்திரம் சொன்னது மாலை நேரமோ
பெண் : என்னிடம் சொன்னதை உன்னிடம்
சொன்னால் மையல் தீருமோ

ஆண் : மன்மதன் என்பவன்
மந்திரம் சொன்னது மாலை நேரமோ
பெண் : ஆ…ஆ…..என்னிடம் சொன்னதை உன்னிடம்
சொன்னால் மையல் தீருமோ

ஆண் : மடல் வாழை மேனிக் கண்டு
பெண் : மலைத் தோட்ட ராணியென்று
ஆண் : மடல் வாழை மேனிக் கண்டு
பெண் : மலைத் தோட்ட ராணியென்று
ஆண் : தொடும் போது வெட்கம் வந்து
தடைப் போடுதோ

பெண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று
ஆண் : எனக்காக நேரில் வந்ததோ

ஆண் : புத்தகம் போல் உன்னை
நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ
பெண் : முன்னுரை நீயென முடிவுரை நானென
பாடம் சொல்லவோ

ஆண் : புத்தகம் போல் உன்னை
நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ
பெண் : முன்னுரை நீயென முடிவுரை நானென
பாடம் சொல்லவோ

ஆண் : ஒரு பாதி நெஞ்சம் சொல்ல
பெண் : மறு பாதி மஞ்சம் சொல்ல
ஆண் : ஒரு பாதி நெஞ்சம் சொல்ல
பெண் : மறு பாதி மஞ்சம் சொல்ல
ஆண் : உயிர் காதல் கவிதை ஒன்று உருவானதோ

ஆண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று
எனக்காக நேரில் வந்ததோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here