Singers : G. V. Prakash Kumar and Megha

Music by : G. V. Prakash Kumar

Male : Hey facebook login pannu
En timeline ellaam paaru
Naan yaaru enna thedu.. hey
Hoo ooo hooo

Male : Pidicha like-um
Kadicha poke-um
Kuduthida vaa vaa online-ah
Siricha smiley
Muraicha smiley
Anupi vaipenae na line-ah

Male : Hoo ooo hooo
Hoo ooo hooo
Hoo ooo hooo
Hoo ooo hooo

Female : Naan facebook login panna
Unnoda pesinennaa
Oh rofl thaanae..
Hey woh woh woh ho oh

Male : Veliya irava pagala
Naan romba nerama paakala
Aratta adichu mudichum
En viralu innumae nikkala

Female : Unakkum enakkum
Podhuva ulla friends-ah
Kannu thaan theduthae
Pazhaiya kadhainga adhuva
En browser melayae ooduthae

Male : Engeyum eppodhum
Ingeyae vaazhvomae
Boogambam vandhaalum
Lol nu iruvarum kulungiduvom

Male : Hey facebook login pannu
Pandri
Un photos upload pannu
Athil ennai tag pannu.. haiyo
Hoo ooo oo oo oh

Male : ICFILWU… ICYMI,…ILU
YL..IWALU

Female : JK why don’t you k i s s
Ha …. i hope no one got it

Male : Sethaalum puriyaathu
Female : Nee enna sonna

Male : Adi paavi unakku purinjuthan
JK enna kiss pannunu
Sonnennu nenachen

Male : Naan sonnadhu
I could fall in love with you
In case you missed it…
I love you ..young lady
I will always love you

Female : Ha.. ha..
Naan JK nu sonnadhu unna illa
JK na just kidding…
K i s s na keep it simple stupid
Male : Hahaha

Female : Oru naal farmville nilathil vaa
Aadu maadunga meikalaam
Maru naal undivil eduthae vaa
Angry birds ah naam veesalam

Male : Oh suvaril manasai ezhutha
Pala latcham vaanavil pookalam
Idhellaam kanava nijama
Mark zuckerbergh ah naam kekkalam

Female : Thoongaamal kan veenga
Aanaalum naan yenga
Kanmoodi naan thoonga
Nee A S A P kanavula nuzhaiyuriyae

Female : Un facebook logout pannu
Hey en wall ah vittu oodu
X o x o sollu poda….

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மேகா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு
என் டைம்லைன் எல்லாம் பாரு
நான் யாரு என்ன தேடு…..
ஓ ஓ ஓ ஓ……

ஆண் : ஹே பிடிச்சா லைக்கும்
கடிச்சா போக்கும்
கொடுத்திட வா வா
ஆன்லைன் ஆ…..
சிரிச்ச ஸ்மைலி
மொறைச்சா ஸ்மைலி
அனுப்பி வைப்பேனே
நா லைன் ஆ….

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ……….
ஓ ஓ ஓ ஓ ஓ……….

பெண் : நான் பேஸ்புக் லாக் இன் பன்னா
உன்னோடு பேசினேன்னா
ஓ….. R O F L தானே
ஹேய் ஓ ஓ ஓ ஓ …..

ஆண் : வெளிய இரவா பகலா
நான் ரொம்ப நேரமா பாக்கல
அரட்ட அடிச்சு முடிச்சும்
என் விரலு இன்னுமே நிக்கல

பெண் : உனக்கும் எனக்கும் பொதுவா
உள்ள ஃப்ரண்ட்ஸ்ச
கண்ணுதான் தேடுதே
பழைய கதைகள் அதுவா
என் பிரவ்ஸர் மேலதான் ஓடுதே

ஆண் : எங்கேயும் எப்போதும்
இங்கேயே வாழ்வோமே
பூகம்பம் வந்தாலும்
LOLனு இருவரும் குலுங்கிடுவோம்

ஆண் : ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு
பன்ட்ரி
உன் போட்டோஸ் அப்லோட் பண்ணு
அதில் என்ன டேக்கு பண்ணு
ஹய்யோ……. ஓ…..

ஆண் : I C F N L W U
I C Y M I
I L U
Y L I W A L U

பெண் : ஜே கே
WHY DON’T YOU
K I S S ஹா
I HOPE KNOW GOT IT

ஆண் : செத்தாலும் புரியாது
பெண் : நீ என்ன சொன்ன
ஆண் : அடிபாவி
உனக்கு புரிஞ்சிதான்
ஜே கே என்ன க்கிஸ் பண்ணுனு
சொன்னனு நினைச்சேன்
நான் சொன்னது

ஆண் : I COULD FALL IN LOVE WITH YOU
IN CASE YOU MISS IT
I LOVE YOU
YOUNG LADY I WILL ALWAYS
LOVE YOU

பெண் : நான் ஜே கே ன்னு சொன்னது
உன்ன இல்ல
ஜே கே னா
ஜஸ்ட் கிட்டிங்க்
K I S S னா
KEEP IT SIMPLE STUPID

பெண் : ஒரு நாள் பார்மில் நிலத்தில் வா
ஆடு மாடுங்க மேய்கலாம்
மறுநாள் உட்வில் எடுத்துவா
ஆங்க்ரி பேர்ட்ஸ் தான் வீசலாம்

ஆண் : ஓ…சுவரில் மனசை எழுத
பல லட்ச வானவில் பூக்கலாம்
இதெல்லாம் கனவா நிஜமா
மார்க் ஜூக்கர்பெர்க்கா நாம் கேட்கலாம்

பெண் : தூங்காமல் பெண் : தூங்காமல்
பெண் : கண் வீங்க பெண் : கண் வீங்க
பெண் : ஆனாலும் பெண் : ஆனாலும்
பெண் : நான் ஏங்க பெண் : நான் ஏங்க
பெண் : கண் மூடி பெண் : கண் மூடி
பெண் : நான் தூங்க பெண் : நான் தூங்க
நீ A S A P
கனவில் நுழையிறயே ஏ

பெண் : ஹே பேஸ்புக் லாக் அவுட் பண்ணு
ஹே என் வால விட்டு ஓடு
ஹே X O X O சொல்லு
போடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here