Singer : Diwakar

Music by :  Charan Kumar

Lyrics by : Udumalai Pravin

Male : Feeley dhooley
Life ey friend
Vanthathu naley
Vaazhulm naalai
Kondaadu avan madiyiniley

Male : Leley leley ellamey
Avan tholgalinaley
Vaanam yeru vandhaadu
Oru nodiyiniley

Male : Namm ulagil
Oru logic kedaiyathu
Vellum paravai
Siru koondil adaiyathu

Male : Mei vazhiyil
Pala pengal madiyaathu
Sollum vithiyil sila
Engal adiyaathu

Male : Machan manasilathaan
Naangellaam vera level-u
Friendship race-la thaan
Ada naanga gold medel-u

Male : Machan treattula thaan
Maasam nooru beeru
Machan baarula thaan
Naanga thaarumaaru

Male : Feeley dhooley
Life ey friend
Vanthathu naley
Vaazhulm naalai
Kondaadu avan madiyiniley

Male : Hey vaaram rendu tour-u da
Hey vaysu tholla jore-u da
Kodi panamum bore-u da
Koothaada vaada
Take it easy gangu da
Pazhasa sonna wrong-u da
Pogum route long-u da lanthoda vada

Male : Vaazhum kaalam
Ada dhosthillaatti waste aagum
Neeyum naanum
Yezhu jenmam podhumdaa

Male : Machan manasilathaan
Naangellaam vera level-u
Friendship race-la thaan
Ada naanga gold medel-u

Male : Machan treattula thaan
Maasam nooru beeru
Machan baarula thaan
Naanga thaarumaaru

பாடகர்  : திவாகர்

இசை அமைப்பாளர் : சரண் குமார்

பாடல் ஆசிரியர் : உடுமலை பிரவீன்

ஆண் : ஃபீலே தூலே
லைஃபே ஃப்ரெண்ட் வந்ததுனாலே
வாழும் நாளை கொண்டாடு
அவன் மடியினிலே

ஆண் : லேலே லேலே எல்லாமே
அவன் தோள்களினாலே
வானம் ஏறு வந்தாடு
ஒரு நொடியினிலே

ஆண் : நம் உலகில்
ஒரு லாஜிக் கிடையாது
வெல்லும் பறவை
சிறு கூண்டில் அடையாது

ஆண் : மெய் வழியில்
பல பெண் மடியாது
சொல்லும் விதியில்
சில எண்கள் அடியாது

ஆண் : மச்சான் மனசிலத்தான்
நாங்கெல்லாம் வேற லெவெலு
ஃப்ரெண்ட்ஷிப் ரேசுல தான்
அட நாங்க கோல்டு மெடெலு

ஆண் : மச்சான் ட்ரீட்டுல தான்
மாசம் நூறு பீரு
மச்சான் பாருல தான்
நாங்க தாறுமாறு

ஆண் : ஃபீலே தூலே
லைஃபே ஃப்ரெண்ட் வந்ததுனாலே
வாழும் நாளை கொண்டாடு
அவன் மடியினிலே

ஆண் : ஹேய் வாரம் ரெண்டு டூரு டா
வயசு தொல்ல ஜோரு டா
கோடி பணமும் போரு டா
கூத்தாட வாடா

ஆண் : டேக் இட் ஈஸி கேங்கு டா
பழச சொன்னா றாங்கு டா
போகும் ரூட்டு லாங்கு டா
லந்தோட வாடா

ஆண் : வாழும் காலம்
அட தோஸ்தில்லாட்டி வேஸ்ட் ஆகும்
நீயும் நானும்
ஏழு ஜென்மம் போதும்டா

ஆண் : மச்சான் மனசிலத்தான்
நாங்கெல்லாம் வேற லெவெலு
ஃப்ரெண்ட்ஷிப் ரேசுல தான்
அட நாங்க கோல்டு மெடெலு

ஆண் : மச்சான் ட்ரீட்டுல தான்
மாசம் நூறு பீரு
மச்சான் பாருல தான்
நாங்க தாறுமாறு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here