Singers : V. M. Mahalingam, Senthil Ganesh, Shenbagaraj and Deepthi Suresh

Music by : Devi Sri Prasad

Lyrics by : Viveka

Male : Aadhi neruppe aaratha neruppe
Maya neruppe malai neruppe
Paayum neruppe paadhala neruppe
Kaval neruppe kaatu neruppe

Chorus : Aadhi neruppe aaratha neruppe
Maya neruppe malai neruppe
Paayum neruppe paadhala neruppe
Kaval neruppe kaatu neruppe

Male : Mannthondra kaalathe
Munthondriya moothakkudi

Chorus : Yaame yaame….

Male : Enthondra kaalthe
Ennikai paarthakkudi

Chorus : Yaame yaame….

Male : Aadhithee chudarvellam
Anayamal paarthakkudi
Theemendru theethindru
Theekaadaai vaazhumkkudiiiiii…….

Male : Vaa irutholeduthu vaa
Kuruvaleduthu vaa oru sooluraithu vaa vaa

Male and Chorus : Vaa irutholeduthu vaa
Kuruvaleduthu vaa oru sooluraithu vaa vaa vaa

Male : Aadhi neruppe aaratha neruppe
Maya neruppe malai neruppe
Paayum neruppe paadhala neruppe
Kaval neruppe kaatu neruppe

Chorus : Vaa vaa vaa vaa….

Male : Idi idithathum mazhai adithathum
Adithathu puyalum
Malai udainthathu alai ezhunthathu
Ezhunthathu pralayam
Kallodum mullodum kaatrodu poradi
Pallandu vazhum inam

Male : Pori vizhundhadhu vanam erinthathu
Erinthathu nadhiyum
Mugil karinthathu nilam sarinthathu
Thirinthathu paruvam
Aangaara koothadi analodu niraadi
Melaeri vantha inammmmm……

Female and Male Chorus : Vanni marakelayadhira
Vaaranangal anithirala
Kannimoola kavuliyonnu kaalam solluthey
Veppalayil chottum antha
Venkuruthi paakayile
Veecharuva velkambu vegam kootuthey

Female and Male Chorus : Chonayaruvi paaraangkallu
Melirukkum theekkuruvi
Koraleduthu kathuthamma therkkuthisaiyula
Chenna pudicha kaatu nari
Oduthamma kolanadungi chadasadakkum peruneruppa
Paartha nodiyila

Male : Vaa irutholeduthu vaa
Kuruvaleduthu vaa oru sooluraithu vaa vaa

Male and Chorus : Vaa irutholeduthu vaa
Kuruvaleduthu vaa oru sooluraithu vaa vaa vaa

Male : Aadhi neruppe aaratha neruppe
Maya neruppe malai neruppe
Paayum neruppe paadhala neruppe
Kaval neruppe kaatu neruppe

Chorus : Vaa vaa vaa vaa….

பாடகர்கள் : வி. எம். மஹாலிங்கம் , செந்தில் கணேஷ், ஷெண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ்

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

ஆண் : ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

ஆண் : பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

குழு : ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

குழு : பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

ஆண் : மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
குழு : யாமே யாமே

ஆண் : என் தோன்றா காலத்தே
எண்ணிக்கை பார்த்தக்குடி
குழு : யாமே யாமே

ஆண் : ஆதித்தீ சுடரவெல்லாம்
அணையாமல் பார்த்தக்குடி
தீமென்று தீதின்று
தீக்காடாய் வாழும் குடி

ஆண் : வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா

ஆண் மற்றும் குழு : வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா

ஆண் : ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

ஆண் : பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

குழு : வா வா வா வா

ஆண் : இடி இடித்தது மழையடித்தது
அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது
எழுந்தது பிரளயம்

ஆண் : கல்லோடும் முள்ளோடும்
காற்றோடும் போராடி
பல்லாண்டு வாழும் இனம்

ஆண் : பொறி விழுந்தது
வனம் எரிந்தது
எரிந்தது நதியும்

ஆண் : முகில் கரைந்தது
நிலம் சரிந்தது
திரிந்தது பருவம்

ஆண் : அங்கார கூத்தாடி
அனலுக்குள் நீராடி
மேலேறி வந்த இனம்

பெண் மற்றும் ஆண் குழு : வன்னிமரக் கிளை அதிர
வாரணங்கள் அணி திரள
கன்னிமூல கவுளியொன்னு
காலம் சொல்லுதே

பெண் மற்றும் ஆண் குழு : வெப்பலையில் சொட்டும் அந்த
வென்குருதி பாக்கையில
வீச்சருவா வேல்கம்பு
வேகம் கூடுதே

பெண் மற்றும் ஆண் குழு : சொணையருவி பாறாங்கல்லு
மேலிருக்கும் தீக்குருவி
குரலெடுத்து கத்துதம்மா
தெற்கு திசையில

பெண் மற்றும் ஆண் குழு : சென புடிச்ச காட்டு நரி
கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பெரும் நெருப்ப
பார்த்த நொடியில

ஆண் : வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா

ஆண் மற்றும் குழு : வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா

ஆண் : ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

ஆண் : பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

குழு : வா வா வா வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here