Singer : Anirudh Ravichander

Music by : R. H. Vikram

Chorus : ……………………….

Male : Ilipoochi ethiravachi
Functionula party vechi
Hey thappu satham
Therikanumda
En machaanukku meimaa konda

Chorus : Hoi…hoi…hoi…hoi…
Hoi…hoi…hoi…hoi…

Male : Foreign return-u than
Padharaatha pattunu thaan
Bazaar piece-u
Perfect-u than
Attu illa assi than

Chorus : ……………………………

Male : Atho moingaalaam
Chorus : Enga burma foodu
Lungi kattukum
Chorus : Thani style-u undu
Nagarae thoguruthu
Chorus : Indha marriage ku
Oorae jolikattum
Chorus : Un vekkamkottu

Chorus : Vaazhthungadi vaazhthungadi
Inga vaazhthungadi vaazhthungadi
Vaazhthungadi vaazhthungadi
Nalla vaazhthungadi vaazhthungadi

Chorus : Ooru olagamae sendhu
Vaazhthu solla
Maapillai ponnumae vandhachu
Ayya peelikaan muniyan thunaiaachu
INA pensiona moiyaa vekka than
Perusu kootamum sendhaachu
Indha ooru sanamaee oravaachu

Chorus : Vaazhthungadi vaazhthungadi
Nalla vaazhthungadi vaazhthungadi

Male : Thayya nayya paathuma
Tried aanom naangammaa
Meiyaalumae sondhandhaan
Irukkumadi paasamaa

Male : Thakuli mukkuli thavakkala
Thangathula maapillai
Kanna asaicha gappula
Kettu puttan payapulla

Male : Grakki vutta ookumaa
Kayatti vutta lock-u ma
Nekka pokka nadanthukoo
Chikkamaanaa polanthukkum

Male : Dar aanaa tavattaimaa
Surr aana surru ma
Ajaguja alliko
Machan kitta thallikoo

Male : Natpukullaara
Sondham aanomae
Neethaanda eppothum
En maapillai
Kanavaa nanavaanu
Killi paakiren
Kannmunnae kalyanam sorgathulaa..aa…

Chorus : …………………………

Male : Foreign return-u than
Padharaatha pattunu thaan
Bazaar piece-u
Perfect-u than
Attu illa assi than

Chorus : Hoi…hoi…hoi…hoi…
Hoi…hoi…hoi…hoi…

Male : Thaarai thappaatai
Chorus : Adha nallaa kottu
Vaanam ettattum
Chorus : Adha meeri thattu
Jodi serattum
Chorus : Un vaazhthai kottu
Podu kuthaattam
Chorus : Ada vekkam vuttu

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : ஆர்.ஹச். விக்ரம்

குழு : …………………….

ஆண் : இலிபூச்சி எதிரவச்சி
பங்ஷனுல பார்ட்டி வெச்சி
ஹே தப்பு சத்தம்
தெறிக்கணும்டா என்
மச்சானுக்கு மெய்மா
கொண்டா

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : பாரிங் ரிட்டன்னு
தான் பதறாத பட்டுன்னு
தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு
தான் அட்டு இல்ல ஆசி
தான்

குழு : .………………………

ஆண் : அதோ மொய்ன்காலம்
குழு : எங்க பர்மா புட்டு
லுங்கி கட்டுக்கும்
குழு : தனி ஸ்டைலு
உண்டு நகரே தொகுருது
குழு : இந்த மேரேஜ்க்கு
ஊரே ஜொலிக்கட்டும்
குழு : உன் வெக்கம் கொட்டு

குழு : வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி இங்க
வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
நல்ல வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி

குழு : ஊரு உலகமே சேர்ந்து
வாழ்த்து சொல்ல மாப்பிள்ளை
பொண்ணுமே வந்தாச்சு அய்யா
பீலிகான் முனியன் துணையாச்சு
ஐஎன்எ பென்ஷன மொய்யா
வெக்க தான் பெருசு கூட்டமும்
சேந்தாச்சு இந்த ஊரு சனமே
உறவாச்சு

குழு : வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி நல்ல
வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி

ஆண் : தய்யா நய்யா
பாத்துமா டையட்
ஆனோம் நாங்கம்மா
மெய்யாலுமே
சொந்தந்தான்
இருக்குமடி பாசமா

ஆண் : தகுளி முக்குளி
தவக்கள தங்கத்துல
மாப்பிள்ளை கண்ண
அசைச்ச கேப்புல
கேட்டு புட்டான்
பைய புள்ள

ஆண் : கிராக்கி வுட்டா
ஒக்குமா கயட்டி வுட்டா
லக்கு மா நேக்கா போக்கா
நடந்துக்கோ சிக்கமானா
பொளந்துக்கும்

ஆண் : டர் ஆனா
டவட்டைமா சூர்
ஆனா சூரு மா
அஜாகுஜா அள்ளிக்கோ
மச்சான் கிட்ட
தள்ளிக்கோ

ஆண் : நட்புக்குல்லாற
சொந்தம் ஆனோமே
நீதான் டா எப்போதும்
என் மாப்பிள்ளை கனவா
நினைவான்னு கிள்ளி
பாக்கிறேன் கண் முன்னே
கல்யாணம் சொர்கத்துல

குழு : …………………….

ஆண் : பாரிங் ரிட்டன்னு
தான் பதறாத பட்டுன்னு
தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு
தான் அட்டு இல்ல ஆசி தான்

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : தாரை தப்பட்டை
குழு : அத நல்லா கொட்டு
வானம் எட்டட்டும்
குழு : அத மீறி தட்டு
ஜோடி சேரட்டும்
குழு : உன் வாழ்த்தை
கொட்டு போடு குத்தாட்டம்
குழு : அட வெட்கம் வுட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here