Singer : Naveen

Music by : Deva

Lyrics by : K. Subash

Chorus : ………………

Male : French class-yilae
En bench-u pinnaalae
Nalla colour yaeridhaan
Oru figure-u irundhadhu

Male : French class-yilae
En bench-u pinnaalae
Nalla colour yaeridhaan
Oru figure-u irundhadhu

Male : litre litre-a jollu vittaenae
Letter letter-a ezhudhi pottaenae

Male : Dhinam kanavulayae
En nightu pochchu
Ava ninaivulayae
En weight-u pochchu

Male : I am a lover boy
Oorellaam kaettup paar
I am a lover boy
Oorellaam kaettup paar

Male : Sa pa sa ni dha pa pa pa
Uhhoo…….uhhoo…….uhhoo…….
Uhhoo…….uhhoo…….uhhoo…….

Male : Poova sumandhuttu
Oru poovu nadakkudhu
Adha paakkum pothellaam
En kaalu valikkudhu

Male : Poova sumandhuttu
Oru poovu nadakkudhu
Adha paakkum pothellaam
En kaalu valikkudhu

Male : Kannaalae paesiyae
Valai virichchaalae
Sollaama kollaama
En manam parichchaalae

Male : Ava notta pottaa
Naan thottam ittaen
Ava virundhu vechchaa
Naan veetta viththaen

Male : I am a lover boy
Oorellaam kaettup paar
I am a lover boy
Oorellaam kaettup paar

Male : Sa pa sa ni dha pa pa pa
Uhhoo…….uhhoo…….uhhoo…….
Uhhoo…….uhhoo…….uhhoo…….

Male : Kuyilu colour-yilae
Oru ponnirunthaalae
Mayila polavae
Ava kural koduththaalae

Male : Kuyilu colour-yilae
Oru ponnirunthaalae
Mayila polavae
Ava kural koduththaalae

Male : Kannaala kannaala
Dori kannaala
Star TV polavae
Seithi sonnaalae

Male : Ava pulli vechchaa
Naan kolam pottaen
Ava kodu pottaa
Naan road-u pottaen

Male : I am a lover boy
Oorellaam kaettup paar
I am a lover boy
Oorellaam kaettup paar

Male : Sa pa sa ni dha pa pa pa
Uhhoo…….uhhoo…….uhhoo…….

Male : Singapore-lae
Oru silaya paaththaenae
En arugil vandhadhum
Ava velaya kaettaenae

Male : Singapore-lae
Oru silaya paaththaenae
En arugil vandhadhum
Ava velaya kaettaenae

Male : Kaiyyaalae kaalalae
Velaya sonnaalae
Kannangal veenga
Enna oda vittaalae

Male : Naan odi vandhaen
Ava madakkipputtaa
Ottaththulae ava PT usha

Male : I am a lover boy
Oorellaam kaettup paar
I am a lover boy
Oorellaam kaettup paar

Male : Sa pa sa ni dha pa pa pa
Uhhoo…….uhhoo…….

Male : I am a lover boy
Oorellaam kaettup paar
I am a lover boy
Oorellaam kaettup paar
I am a lover boy
Oorellaam kaettup paar

பாடகர் : நவீன்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : கே. சுபாஷ்

குழு : ………………………..

ஆண் : பிரஞ்சு கிளாசிலே
என் பெஞ்சு பின்னாலே
நல்ல கலர் ஏறிதான்
ஒரு பிகரு இருந்தது

ஆண் : பிரஞ்சு கிளாசிலே
என் பெஞ்சு பின்னாலே
நல்ல கலர் ஏறிதான்
ஒரு பிகரு இருந்தது

ஆண் : லிட்டர் லிட்டரா ஜொள்ளு விட்டேனே
லெட்டர் லெட்டரா எழுதி போட்டேனே

ஆண் : தினம் கனவுலையே
என் நைட்டு போச்சு
அவ நினைவுலையே
என் வெயிட்டு போச்சு

ஆண் : ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண் : ச ப ச நித ப ப ப…..
உஹ்ஹூ……உஹ்ஹூ……உஹ்ஹூ……
உஹ்ஹூ……உஹ்ஹூ……உஹ்ஹூ……

ஆண் : பூவ சுமந்துட்டு
ஒரு பூவு நடக்குது
அத பாக்கும் போதெல்லாம்
என் காலு வலிக்குது

ஆண் : பூவ சுமந்துட்டு
ஒரு பூவு நடக்குது
அத பாக்கும் போதெல்லாம்
என் காலு வலிக்குது

ஆண் : கண்ணாலே பேசியே
வலை விரிச்சாலே
சொல்லாம கொள்ளாம
என் மனம் பறிச்சாளே

ஆண் : அவ நோட்ட போட்டா
நான் தோட்டம் இட்டேன்
அவ விருந்து வெச்சா
நான் வீட்ட வித்தேன்

ஆண் : ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண் : ச ப ச நித ப ப ப…..
உஹ்ஹூ……உஹ்ஹூ……உஹ்ஹூ……
உஹ்ஹூ……உஹ்ஹூ……உஹ்ஹூ……

ஆண் : குயிலு கலரிலே
ஒரு பொண்ணு இருந்தாலே
மயிலு போலவே
அவ குரல் கொடுத்தாலே

ஆண் : குயிலு கலரிலே
ஒரு பொண்ணு இருந்தாலே
மயிலு போலவே
அவ குரல் கொடுத்தாலே

ஆண் : கண்ணால கண்ணால
டோரி கண்ணாலே
ஸ்டார் டிவி போலவே
செய்தி சொன்னாலே

ஆண் : அவ புள்ளி வெச்சா
நான் கோலம் போட்டேன்
அவ கோடு போட்டா
நான் ரோடு போட்டேன்

ஆண் : ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண் : ச ப ச நித ப ப ப…..
உஹ்ஹூ……உஹ்ஹூ……

ஆண் : சிங்கபூருலே
ஒரு சிலைய பார்த்தேனே
என் அருகில் வந்ததும்
அவ வெலைய கேட்டேனே

ஆண் : சிங்கபூருலே
ஒரு சிலைய பார்த்தேனே
என் அருகில் வந்ததும்
அவ வெலைய கேட்டேனே

ஆண் : கையாலே காலாலே
வெலைய சொன்னாலே
கன்னங்கள் வீங்க
என்ன ஓட விட்டாளே

ஆண் : நான் ஓடி வந்தேன்
அவ மடக்கிபுட்டா
ஓட்டத்துல அவ பி டி உசா

ஆண் : ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண் : ச ப ச நித ப ப ப…..
உஹ்ஹூ……உஹ்ஹூ……

ஆண் : ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டு பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டு பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டு பார்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here