Singer : M. Baskar

Music by : M. Baskar

Lyrics by : M. Baskar

Male : Friend o friend
Friend o friend
Friend o friend
Friend o friend o
Friend

Male : Muthugil kuththi
Mudivai thandhaai thozha
Maranam thandhu
Siruthu paarthaai thozha

Male : Kaadhalai karuvarutha
Neruppu nee…
Nerupin tholurikkum
Pirappu naan

Male : Friend o friend
Friend o friend
Friend o friend
Friend o friend o
Friend

Male : Friend o friend
Friend o friend
Friend o friend
Friend o friend o
Friend

Male : Kaadhal gowravam alla
Anbin adaiyalam
Adaiyaalam illaiyendral
Naadae kaadaagum

Male : Kaadhal gowravam alla
Anbin adaiyalam
Adaiyaalam illaiyendral
Naadae kaadaagum

Male : Manitham manitham
Valara marukkudhu
Anbae adhanaal
Aayuthamendhi varuguthu

Male : ……………….

Male : Friend o friend
Friend o friend
Friend o friend
Friend o friend o
Friend

Male : Kaadhal kaamam irandum
Veru verudaa
Kanmudi neeyum ponaal
Thaarumaarudaa

Male : Kaadhal kaamam irandum
Veru verudaa
Kanmudi neeyum ponaal
Thaarumaarudaa

Male : Vidhai pottu partha
Surai onnu muzhaikum
Vinai pottu partha
Vinai thanda muzhaikum

Male : Friend o friend
Friend o friend
Friend o friend
Friend o friend o
Friend

Male : Muthugil kuththi
Mudivai thandhaai thozha
Maranam thandhu
Siruthu paarthaai thozha

Male : Kaadhalai karuvarutha
Neruppu nee…
Nerupin tholurikkum
Pirappu naan

Male : Friend o friend
Friend o friend
Friend o friend
Friend o friend o
Friend

Male : Friend o friend
Friend o friend
Friend o friend
Friend o friend o
Friend

பாடகர் : எம். பாஸ்கர்

இசை அமைப்பாளர் : எம். பாஸ்கர்

பாடல் ஆசிரியர் : எம். பாஸ்கர்

ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட் ஓ
பிரென்ட்

ஆண் : முதுகில் குத்தி
முடிவை தந்தாய் தோழா
மரணம் தந்து
சிரித்து பார்தாய் தோழா

ஆண் : காதலை கருவறுத்த
நெருப்பு நீ…
நெருப்பின் தோலுரிக்கும்
பிறப்பு நான்

ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட் ஓ
பிரென்ட்

ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட் ஓ
பிரென்ட்

ஆண் : காதல் கெளரவம் அல்ல
அன்பின் அடையாளம்
அடையாளம் இல்லையென்றால்
நாடே காடாகும்

ஆண் : காதல் கெளரவம் அல்ல
அன்பின் அடையாளம்
அடையாளம் இல்லையென்றால்
நாடே காடாகும்

ஆண் : மனிதம் மனிதம்
வளர மறக்கும்
அன்பே அதனால்
ஆயுதமேந்தி வருகிறது

ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட் ஓ
பிரென்ட்

ஆண் : காதல் காமம் இரண்டும்
வேறு வேறுடா
கண்மூடி நீயும் போனால்
தாறுமாறுடா

ஆண் : காதல் காமம் இரண்டும்
வேறு வேறுடா
கண்மூடி நீயும் போனால்
தாறுமாறுடா

ஆண் : வித போட்டு பாத்தா
சுர ஒன்னு முளைக்கும்
வின போட்டு பாத்தா
வின தான்டா முளைக்கும்

ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட் ஓ
பிரென்ட்

ஆண் : முதுகில் குத்தி
முடிவை தந்தாய் தோழா
மரணம் தந்து
சிரித்து பார்தாய் தோழா

ஆண் : காதலை கருவறுத்த
நெருப்பு நீ…
நெருப்பின் தோலுரிக்கும்
பிறப்பு நான்

ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட் ஓ
பிரென்ட்

ஆண் : பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட்
பிரென்ட் ஓ பிரென்ட் ஓ
பிரென்ட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here