Singers : Ranjith and Steve Vatz

Music by : Vijay Ebenezer

Chorus : Oothaamal orunaalum irukavendaam
Oru figarum paakaamal vaazhavendaam
Maalaiyilae sarakadika marakkavendaam
Male : Mathathellam velipadiya pesavendaam

Male : Ethuvum vendam
Friendae podhum podhum ho
Iravil kuda rainbow thondrum thondrum
Ethuvum vendam friendae podhum podhum ho
Iravil kuda rainbow thondrum thondrum

Chorus : Ya yaa
Male : Naanga style-ah suthum youth-uda
Chorus : Ya yaa
Male : Aana friendship enga veeduda
Chorus : Ya yaa
Male : Life-eh 20 20 match-uda
Chorus : Ya yaa
Male : Ingae ella ball-um six-uda

Male : Ethuvum vendam
Friendae podhum podhum ho
Iravil kuda rainbow thondrum thondrum

Chorus : L board aaga love-uh pana..
Helping partner avanthaanae
Empty aaga veliya ponaa..
Atm-um avanthaanae

Male : Maadha pidha vathi ennum
Order ellam maathi
Friendship thaanae osthi yena
Ennavaipan machi..
Hahahahaha
Nanban serntha neram paaru
Life-la potom 5th gear-u

Chorus : Ya yaa
Male : Naanga style-ah suthum youth-uda
Chorus : Ya yaa
Male : Aana friendship enga veeduda
Chorus : Ya yaa
Male : Life-eh 20 20 match-uda
Chorus : Ya yaa
Male : Ingae ella ball-um six-uda

Chorus : Thaka thimi tha thaka joy joy tha
Ginga tagada ginga tagada tha
Etho para no ball ah..ha ha ha

Chorus : Abcd eravatharu iruntha enna
We don’t care
Friend-il ulla aare pothum mathatha pathi
We don’t care

Male : Uvrava pathi
Chorus : We don’t care..
Male : Oora pathi
Chorus : We don’t care
Male : Unmai friendship backup irunthaal
Ullagai velvom we don’t care
Hahahahaha
Nanban serntha neram paaru
Life-la potom 5th gear-u

Chorus : Ya yaa
Male : Naanga style-ah suthum youth-uda
Chorus : Ya yaa
Male : Aana friendship enga veeduda
Chorus : Ya yaa
Male : Life-eh 20 20 match-uda
Chorus : Ya yaa
Male : Ingae ella ball-um six-uda

Male : Ethuvum vendam
Friendae podhum podhum ho
Iravil kuda rainbow thondrum thondrum
Ethuvum vendam
Friendae podhum podhum ho
Iravil kuda rainbow thondrum thondrum

Chorus : Ya yaa
Male : Naanga style-ah suthum youth-uda
Chorus : Ya yaa
Male : Aana friendship enga veeduda
Chorus : Ya yaa
Male : Life-eh 20 20 match-uda
Chorus : Ya yaa
Male : Ingae ella ball-um six-uda

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ஸ்டீவ் வாட்ஸ்

இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்

குழு : ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்
ஒரு பிகரும் பாக்காமல் வாழவேண்டும்
மாலையிலே சரக்கடிக்க மறக்கவேண்டாம்
ஆண் : மத்ததெல்லாம் வெளிப்படயா பேசவேண்டாம்

ஆண் : எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
எதுவும் வேண்டாம் பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்

குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா

ஆண் : எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்

குழு : ஹோ எல் போர்டாக லவ்வு பண்ணா
ஹெல்பிங் பார்ட்னர் அவன்தானே
எம்ப்டியாக வெளிய போனா
ஏடிஎம்யும் அவன்தான….

ஆண் : மாதா பிதா வாத்தி என்னும்
ஆர்டர் எல்லாம் மாத்தி
பிரண்ட்ஷிப்தானே ஒஸ்தி என
என்னவைப்பான் மச்சி….
ஹஹஹஹா
நண்பன் சேர்ந்த நேரம் பாரு
லைப்ல போட்டோம் பிப்த் கியர்ரு

குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா

குழு : தக திமி தா தக்க ஜாய் ஜாய் தா
கிங்க டகட கிங்க தகட தா
இதோ பாரா நோ பால்லா ஹஹஹா

குழு : ஏபிசிடி இருவத்தாறு இருந்தா என்ன
வி டோன்ட் கேர்
பிரண்ட்டில் உள்ள ஆறே போதும் மத்தத பத்தி
வி டோன்ட் கேர்

ஆண் : உறவ பத்தி
குழு : வி டோன்ட் கேர்
ஆண் : ஊர பத்தி
குழு : வி டோன்ட் கேர்
ஆண் : உண்மை பிரண்ட்ஷிப் பேக் அப் இருந்தால்
உலகை வெல்வோம் வி டோன்ட் கேர்…….
ஹஹஹஹஹா
நண்பன் சேர்ந்த நேரம் பாரு
லைப்ல போட்டோம் பிப்த் கியர்ரு

குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா

ஆண் : எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
எதுவும் வேண்டாம் பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்

குழு : யா யா
ஆண் : நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
குழு : யா யா
ஆண் : ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
குழு : யா யா
ஆண் : லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
குழு : யா யா
ஆண் : இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here