Singer : Gana Achu

Music by : D. M. Udhayakumar

Male : Thaanana thanna nanae naa…(4)

Male : Life eh majaa panna
College ponum
En sir class la
Naa thoongura naanu

Male : Semester ezhudhanunaa
Venum ne dhaano
Figurai sight adikka
Seekiram ponom

Male : Vaada maama gildaakalaama
Gildaakki gilmaala chill pannalaama

Male : Veena poomaattom
Vandha udamattoom
Friendukku yedhuna naa
Vuttu thara maattom

Male : Pullingalum illingooo naangoo
Playboyum illingoo
Thamizhan mannukku
Chella pullaingoo

Male : Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa

Male : Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa

Male : Iruppom nakkala
Kalaippom kindalaa
Mechaanic gang aa neenga
Unmaiyaaga nambalaam

Male : Attiyila kumbalaaga
Iruppom naanga shape aa
Enga screen saver
Miya khalifa

Male : College kanna veikkum
Enga bike stunt
Sirunga ellarum huntu-uhh

Male : Mechanic gangu
Pasanga strongu
Friend mela
Paasama thoonghu

Male : Veena poomaattom
Vandha udamattoom
Friendukku yedhuna naa
Vuttu thara maattom

Male : Pullingalum illingooo naangoo
Playboyum illingoo
Thamizhan mannukku
Chella pullaingoo

Male : Thaanana thanna nanae naa…(4)

Male : Majaa pannu

பாடகர் : காண அச்சு

இசை அமைப்பாளர் : டி. எம். உதயகுமார்

ஆண் : தானானா தன்னா நன்னே நா… (4)

ஆண் : லைஃப்ப மஜா பண்ண
காலேஜ் போனோம்
என் சார் கிளாஸ்ல
நா தூங்குற நானு

ஆண் : செமஸ்டர் எழுதணுனா
வேணும் நீதானோ
ஃபிகரை சைட் அடிக்க
சீக்கிரம் போனோம்

ஆண் : வாடா மாமா கில்டாகலாமா
கில்டாகி கில்மால சில் பண்ணலாமா

ஆண் : வீணா போமாட்டோம்
வந்தா வுடமாட்டோம்
ஃப்ரண்டுக்கு எதுனானா
வுட்டுத்தர மாட்டோம்

ஆண் : புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ
பிளேபாயும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு
செல்ல புள்ளைங்கோ

ஆண் : {வா மச்சான் வா
என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா
கலாய்ச்சு பேசிக்கலாம் வா} (2)

ஆண் : இருப்போம் நக்கலா
கலாய்ப்போம் கிண்டலா
மெக்கானிக் கேங் அ நீங்க
உண்மையாக நம்பலாம்

ஆண் : அட்டியில கும்பலாக
இருப்போம் நாங்க ஷேப் ஆ
எங்க ஸ்க்ரீன் சேவர்
மியா கலீஃபா

ஆண் : காலேஜ் கண்ணு வெக்கும்
எங்க பைக் ஸ்டண்ட்டு
சாருங்க எல்லாரும் ஹண்ட்டு

ஆண் : மெக்கானிக் கேங்கு
பசங்க ஸ்ட்ராங்கு
ஃப்ரண்ட்டு மேல
பாசமா தூங்கு

ஆண் : வீணா போமாட்டோம்
வந்தா வுடமாட்டோம்
ஃப்ரண்டுக்கு எதுனானா
வுட்டுத்தர மாட்டோம்

ஆண் : புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ
பிளேபாயும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு
செல்ல புள்ளைங்கோ

ஆண் : தானானா தன்னா நன்னே நா… (4)

ஆண் : மஜா பண்ணு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here