Singers : Aishwarya, Maria, Deepika, and Priyanka

Music by : STR

Lyricist: Mirchi Vijay

Female : Friendy da naanga
Friendy da
Friend in need
Friend in deed
Friendy da

Female : Friendy da naanga
Friendy da
Natpaalae life aachu
Trendy da

Female : Appa amma kitta
Edhaiyum solla mattom

Female : Friendu kitta edhaiyum
Naanga maraikka mattom

Female : Ava soga kadhaiya
Kettu mudippom

Female : Lite-ah oru gappu vittu
Vechi kalaaippom

Female : Kann kalangi pakkam vandha
Kaajal koduppom

Female : Pudhusaa naalu pasangalukku
Intro kuduppom

Females : Ennaalum
Engaeyum
Eppodhum
Enkooda nirppaal friendy daa

Females : Friendy da naanga
Friendy da
Friend in need
Friend in deed
Friendy da

Females : Friendy da naanga
Friendy da
Natpaalae life aachu
Trendy da

Chorus : Turururu ruru ruru
Tururu tururu
Turururu ruru ruru tururu rururu

Female : Taa taa dududududuu

Female : Friendunnu oruthi irunthaa
Ava kanna paarthu
Prachanaiya kandu pidippa

Female : Kastathula kooda iruppaa
Oru tholiyaavum thozh koduppa

Female : Nalla natpu mattum
Kooda irunthaa podhumae
Sogam kitta vandha kooda
Bayanthu odumae

Female : Kavalaiyum kaanaa pogumae…
Chorus : Kavalaiyum kaanaa pogumae…
Female : Ae…hey hey

Female : Nalla natpu mattum
Kooda irunthaa podhumae
Chorus : Irunthaa podhumae
Female : Sogam kitta vandha kooda
Bayanthu odumae
Chorus : Bayanthu odumae
Female : Kavalai kooda ingu
Kaanaa pogumae…
Chorus : Kaanaa pogumae…
Female : Natpaalae life-eh maarumae
Chorus : Life-eh maarumae

Female : Kadalodu thanniyil
Irunthu mothamaai
Uppa edukka mudiyuma
Natppennum uravae illaamal
Naama vaazha mudiyuma

Female : Oru ponnoda manasu
Oru ponnukku thaan theriyum
Chorus : Enakkum kekka
Aalu irukku
Adichu ulla pugundhu
Dhumasam panna porom daa

Females : Friendy da naanga
Friendy da
Friend in need
Friend in deed
Friendy da

Females : Friendy da naanga
Friendy da
Natpaalae life aachu
Trendy da

Female : Appa amma kitta
Edhaiyum solla mattom
Chorus : Solla mattom

Female : Friendu kitta edhaiyum
Naanga maraikka mattom
Chorus : Maraikka mattom

Female : Ava soga kadhaiya
Kettu mudippom
Chorus : Kettu mudippom

Female : Lite-ah oru gappu vittu
Vechi kalaaippom
Chorus : Lala lala lala lala lalalala laaa
Lala lala lala lala lalalala laaa
Lala lala lala lala lalalala laaa
Lala lala lala lala lalalala laaa

Female : Kaadhalukku tholvi undu
Natppukku ennaikkum tholvi illai

Female : Friendshippai kondaaduvom
Friendu illaati thindaaduvom
Chorus : Color-aala mozhiyaala
Madhamaala pirandhaalum
Natppaala onnu seruvom

பாடகர்கள் : ஐஸ்வர்யா, மரியா, தீபிகா மற்றும் பிரியங்கா

இசையமைப்பாளர் : எஸ்டிஆர்

பெண் : ஃப்ரண்டிடா நாங்க
ஃப்ரண்டிடா
ஃப்ரண்டு இன் நீடு
ஃப்ரண்டு இன் டீடு
ஃப்ரண்டிடா

பெண் : ப்ரண்டிடா நாங்க
ஃப்ரண்டிடா
நட்பாலே லைப் ஆச்சு
ட்டிரண்டிடா

பெண் : அப்பா அம்மாகிட்ட
எதையும் சொல்ல மாட்டோம்

பெண் : ஃப்ரண்டுகிட்ட எதையும்
நாங்க மறைக்க மாட்டோம்

பெண் : அவ சோக கதைய
கேட்டு முடிப்போம்

பெண் : லைப்ப ஒரு கேப்பு விட்டு
வெச்சி கலாய்போம்

பெண் : கண் கலங்கி பக்கம் வந்தா
காஜல் கொடுப்போம்

பெண் : புதுசா நாலு பசங்களுக்கு
இன்ட்ரோ குடுப்போம்

பெண்கள் : எந்நாளும்
எங்கேயும் எப்போதும்
என்கூட நிற்ப்பாள் ஃப்ரண்டிடா

பெண்கள் : ஃப்ரண்டிடா நாங்க
ஃப்ரண்டிடா
ஃப்ரண்டு இன் நீடு
ஃப்ரண்டு இன் டீடு
ஃப்ரண்டிடா

பெண்கள் : ப்ரண்டிடா நாங்க
ஃப்ரண்டிடா
நட்பாலே லைப் ஆச்சு
ட்டிரண்டிடா

குழு : ………………….

பெண் : டா டா டுடுடுடுடுடுடு

பெண் : ஃப்ரண்டுன்னு ஒருத்தி இருந்தா
அவ கண்ண பார்த்து
பிரச்சனைய கண்டு பிடிப்பா

பெண் : கஷ்டத்துல கூட இருப்பா
ஒரு தோழியாவும் தோள் கொடுப்பா

பெண் : நல்ல நட்பு மட்டும்
கூட இருந்தா போதுமே
சோகம் கிட்ட வந்தா கூட
பயந்து ஓடுமே

பெண் : கவலையும் காணா போகுமே…..
குழு : கவலையும் காணா போகுமே…..
பெண் : ஏ….ஹே ஹே

பெண் : நல்ல நட்பு மட்டும்
கூட இருந்தா போதுமே
குழு : இருந்தா போதுமே
சோகம் கிட்ட வந்தா கூட
பயந்து ஓடுமே
குழு : பயந்து ஓடுமே
பெண் : கவலை கூட இங்கு காணா போகுமே…..
குழு : கவலை கூட இங்கு காணா போகுமே…..
பெண் : நட்பாலே லைப்பே மாறுமே
குழு : லைப்பே மாறுமே

பெண் : கடலோடு தண்ணியில்
இருந்து மொத்தமாய்
உப்பை எடுக்க முடியுமா
நட்பென்னும் உறவே இல்லாமல்
நாம வாழ முடியுமா

பெண் : ஒரு பொண்ணோட மனசு
ஒரு பொண்ணுக்குதான் தெரியும்
குழு : எனக்கும் கேக்க
ஆளு இருக்கு
அடிச்சு உள்ள புகுந்து
தும்சம் பண்ண போறோம்டா

பெண் : ஃப்ரண்டிடா நாங்க
ஃப்ரண்டிடா
ஃப்ரண்டு இன் நீடு
ஃப்ரண்டு இன் டீடு
ஃப்ரண்டிடா

பெண் : ப்ரண்டிடா நாங்க
ஃப்ரண்டிடா
நட்பாலே லைப் ஆச்சு
ட்டிரண்டிடா

பெண் : அப்பா அம்மாகிட்ட
எதையும் சொல்ல மாட்டோம்
குழு : சொல்ல மாட்டோம்

பெண் : ஃப்ரண்டுகிட்ட எதையும்
நாங்க மறைக்க மாட்டோம்
குழு : மறைக்க மாட்டோம்

பெண் : அவ சோக கதைய
கேட்டு முடிப்போம்
குழு : கேட்டு முடிப்போம்

பெண் : லைப்ப ஒரு கேப்பு விட்டு
வெச்சி கலாய்போம்
குழு : லல லல லல லல லலலல லா
லல லல லல லல லலலல லா
லல லல லல லல லலலல லா
லல லல லல லல லலலல லா

பெண் : காதலுக்கு தோல்வி உண்டு
நட்புக்கு என்னைக்கும் தோல்வி இல்லை

பெண் : பிரிண்ட்ஷிப்பை கொண்டாடுவோம்
ஃப்ரண்டு இல்லாட்டி திண்டாடுவோம்
குழு : கலர்ரால மொழியால
மதமால பிரிந்தாலும்
நட்ப்பால ஒன்னு சேர்வோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here