Singer : Abishek Raaja

Music by : Kalacharan

Lyrics by : Shrenik Viswanathan

Male : Fun damaka
Fun damaka

Male : Cutting podu da raja
Intha setting thaane
Enga kailaaasaa

Male : Kadhavu thorakkuma lesaa
Sernthu kudikkalame savage aa
Adutha round-ku cheers ah
Ulla irukkum varaikkum
Nalla time pass ah
Situvation romba pudhusaa
Saraaku kodda romance ah

Male : Venam valikuthu
Enga story romba tragedy
Aanalum adangala
Intha ranaganthula
Oru fun dammka

Male : Onna sikkitom ula ula
Thorandhu vida aaluthan inga illa
Open pannu atha fulla fulla
Side dish illanalum paravailla

Male : Tripping aaguthey slow ah
Ithu beach eh illadha oru goa ah
Escape illatha theevaa
Thalladum irava vaa vaa vaa

Male : Wanted ah vathu maatti
Expectaiton vs reality
Aanalum adangala
Intha ranagalathilum
Oru fun damaka

Male : Moodi suthikitta sarakku
Vithiye suthikichu namakku
Passwod ennava irukkum
Sorga vaasal eppathan thorakkum
Hoooo ooooo ooooooo

பாடகர் : அபிஷேக் ராஜா

இசை அமைப்பாளர் : கலாச்சரண்

பாடல் ஆசிரியர் : ஸ்ரீனிக் விஸ்வநாதன்

ஆண் : ஃபன் டமாக்கா
ஃபன் டமாக்கா

ஆண் : கட்டிங் போடு டா ராஜா
இந்த செட்டிங் தானே
எங்க கைலாசா

ஆண் : கதவு தொறக்குமா லேசா
சேர்ந்து குடிக்கலாமே சாவேஜா
அடுத்த ரவுண்ட்-கு சியர்ஸ் ஆ
உள்ள இருக்கும் வரைக்கும்
நல்ல டைம் பாஸ் ஆ
சிட்டுவேசன் ரொம்ப புதுசா
சரக்கு கூட தா ரொமான்ஸ் ஆ

ஆண் : வேணாம் வலிக்குது
எங்க ஸ்டோரி ரொம்ப டிராஜெடி
ஆனாலும் அடங்கல
இந்த ரணகளத்துலும்
ஒரு ஃபன் டமாக்கா

ஆண் : ஒன்னா சிக்கிட்டோம் உள்ள உள்ள
தொறந்து விட ஆளுதான் இங்க இல்ல
ஓபன் பண்ணு அந்த ஃபுள்ள ஃபுள்ள
சைட் டிஷ் இல்லனாலும் பரவாயில்லை

ஆண் : ட்ரிப்பிங் ஆகுதே ஸ்லோ ஆ
இது பீச் ஏ இல்லத ஒரு கோவா ஆ
எஸ்கேப் இல்லா தீவா
தள்ளாடும் இரவா வா வா

ஆண் : வான்ட்டடா வந்து மாட்டி
எக்ஸ்படேசன் Vs ரியாலிட்டி
ஆனாலும் அடங்கல
இந்த ரனகளத்திலும்
ஒரு ஃபன் டமாக்கா

ஆண் : மூடி சுத்திகிட்ட சரக்கு
விதியே சுத்திகிச்சு நமக்கு
பாஸ்வோடு என்னவா இருக்கு
சொர்க வாசல் எப்பதான் தொறக்கும்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here