Singer : Ramya Nambeesan
Music by : D. Imman

Female : Fy fy fy kalaachify
Karuppaa nee vaa enna kalaachify
Fy fy fy sodhapify
Poruppa ne irukaadha sodhapify

Vetkatha venaannu otify
Nenjoda neengaama ottify
Muthaiyi muthatha vaayodu
Vaai vachi

Female : Fy fy fy kalaachify
Karuppaa nee vaa enna kalaachify
Fy fy fy sodhapify
Poruppa ne irukaadha sodhapify

Vetkatha venaannu otify
Nenjoda neengaama ottify
Muthaiyi muthatha vaayodu
Vaai vachi

Female : Cellu kada maama en chella chella maama
Nee solla solla kadhal varum ne tellify
Aayasyilla aanaa nee.. sim-u illa phone-ah nee
Singal inga fullu naalum yen thinkify

Touch touchu screenaatam
Munna vandhu ninna
Enna vandhu nee nondi fy fy
Pacha pachayaaga en ichayellam sonna
Achamellaam nee pokki
Fy fy fy fy fy fy fy fy

Female : Fy fy fy kalaachify
Karuppaa nee vaa enna kalaachify
Fy fy fy sodhapify

Female : Panjaayathu kootify
Ettu patti ketufy
Niyamam edhu dharmam edhu
Nee paarthu fy

Naatatha naa sollify
Kuthamenna thallify
Naataamayum theerpa konja nee maathify

Female : Thiku thikku pechaala kokki kokki pota
Enna enna nee thooki fy fy
Nelli vettu kannaala alli mottu mela
Thatti thatti nee thaaki
Fy fy fy fy fy fy fy fy

Female : Fy fy fy kalaachify
Karuppaa nee vaa enna kalaachify
Fy fy fy sodhapify
Poruppa ne irukaadha sodhapify

Vetkatha venaannu otify
Nenjoda neengaama ottify
Muthaiyi muthatha vaayodu
Vaai vachi

பாடகி : ரம்யா நம்பீசன்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சிஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை பொறுப்பா நீ இருக்காத
சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு
ஓட்டிஃபை நெஞ்சோட
நீங்காம ஒட்டிஃபை
முத்தாயி முத்தத்த
வாயோடு வாய் வச்சி

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சிஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை பொறுப்பா நீ இருக்காத
சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு
ஓட்டிஃபை நெஞ்சோட
நீங்காம ஒட்டிஃபை
முத்தாயி முத்தத்த
வாயோடு வாய் வச்சி

பெண் : செல்லு கட மாமா
என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல்
வரும் நீ டெல்லிஃபை
ஆசையில்லா ஆணா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க ஃபுள்ளுனாலும்
என் திங்கிஃபை

டச் டச்சு ஸ்கிரீனாட்டம்
முன்ன வந்து நின்னா
என்ன வந்து நீ நோண்டி
ஃபை ஃபை பச்ச பச்சயாக
என் இச்சையெல்லாம்
சொன்னா அச்சமெல்லாம்
நீ போக்கி ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சி ஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை

பெண் : பஞ்சாயத்து
கூட்டிஃபை எட்டுபட்டி
கேட்டுஃபை நியாயம் எது
தர்மம் எது நீ பார்த்துஃபை

நாட்டத்த நான் சொல்லிஃபை
குத்தமென்ன தள்ளிஃபை
நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம்
நீ மாத்திஃபை

பெண் : திக்கு திக்கு பேச்சால
கொக்கி கொக்கி போட்ட என்ன
என்ன நீ தூக்கி ஃபை ஃபை
நெல்லிவெட்டு கண்ணால
அல்லிமொட்டு மேலே தட்டி
தட்டி நீ தாக்கி ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சிஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை பொறுப்பா நீ இருக்காத
சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு
ஓட்டிஃபை நெஞ்சோட
நீங்காம ஒட்டிஃபை
முத்தாயி முத்தத்த
வாயோடு வாய் வச்சி

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here