Singers : S. P. Balasubrahmanyam and Bhavatharani

Music by : Ilayaraja

Male : Hoo oo oo hoo …hooo hoo hoo oo

Male : Gaana kuyilae
Kan urakkam ponadhadi
Kaadhal kavidhai
Nenjezhudhi paadudhadi
Kan imaigal moodumo
En kanmaniyai koodumo
Thendral thottu thoodhu sollammaa
Sollil vara thaamadhamaa oo
Nalla badhil vendumammaa

Male : Gaana kuyilae
Kan urakkam ponadhadi
Kaadhal kavidhai
Nenjezhudhi paadudhadi

Male : Ezhai paavalan paadum paadalil
Yekkam kalandhadhadi kanmani
Koorai kudisaiyai maadam yerkkumo
Munnae saatchikku venmani

Male : Kaadhal raagathil kaanal varigalaa
Podhum andha sogam
Serum naeratthil podum anaiyilaa
Sindhai kalaindhu pogum
Naalai endru velai undu
Nambikkaiyai kolla sollammaa
Naalai varum maalaiyammaa

Male : Gaana kuyilae
Kan urakkam ponadhadi
Kaadhal kavidhai
Nenjezhudhi paadudhadi

Male : Kamban maganukkum
Mannan magalukkum
Kaadhal pirandhadhenna kaaranam

Female : Sindhai muzhuvadhum
Jeevan muzhuvadhum
Serum ninaivu paripooranam

Male : Unnil en manam ondraai kalandhadhu
Unmai aagidum dhegam

Female : Ennai un vasam endro koduthadhu
Minnum kaadhal mogam

Male : Naalai ennum naalai enni
Nambikkaiyai kolla sollammaa
Nanmai vandhu koodumammaa

Female : Gaana kuyilae
Kan urakkam ponadhadi
Kaadhal kavidhai
Nenjezhudhi paadudhadi

Male : Kan imaigal moodumo
En kanmaniyai koodumo

Female : Thendral thottu thoodhu sollammaa

Male : Sollil vara thaamadhamaa oo
Nalla badhil vendumammaa

Female : Gaana kuyilae
Kan urakkam ponadhadi

Male : Kaadhal kavidhai
Nenjezhudhi paadudhadi

பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் பவத்தாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
கண் இமைகள் மூடுமோ
என் கண்மணியைக் கூடுமோ
தென்றல் தொட்டு தூது சொல்லம்மா
சொல்லில் வர தாமதமா ஓ
நல்ல பதில் வேண்டுமம்மா

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : ஏழைப் பாவலன் பாடும் பாடலில்
ஏக்கம் கலந்ததடி கண்மணி
கூரைக் குடிசையை மாடம் ஏற்குமோ
முன்னே சாட்சிக்கு வெண்மணி
காதல் ராகத்தில் கானல் வரிகளா
போதும் அந்த சோகம்
சேரும் நேரத்தில் போடும் அணையிலா
சிந்தை கலைந்து போகும்
நாளை என்று வேளை உண்டு
நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா
நாளை வரும் மாலையம்மா

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : கம்பன் மகனுக்கும் மன்னன் மகளுக்கும்
காதல் பிறந்ததென்ன காரணம்

பெண் : சிந்தை முழுவதும் ஜீவன் முழுவதும்
சேரும் நினைவு பரிபூரணம்

ஆண் : உன்னில் என் மனம் ஒன்றாய் கலந்தது
உண்மை ஆகிடும் தேகம்

பெண் : என்னை உன் வசம் என்றோ கொடுத்தது
மின்னும் காதல் மோகம்

ஆண் : நாளை என்னும் நாளை எண்ணி
நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா
நன்மை வந்து கூடுமம்மா

பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : கண் இமைகள் மூடுமோ
என் கண்மணியைக் கூடுமோ

பெண் : தென்றல் தொட்டு தூது சொல்லம்மா

ஆண் : சொல்லில் வர தாமதமா ஓ
நல்ல பதில் வேண்டுமம்மா

பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : கண் இமைகள் மூடுமோ
என் கண்மணியைக் கூடுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here