Singer : S. Janaki

Music by : Shyam

Lyrics by : Kannadasan

Female : Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae

Female : Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae

Female : Maangalya pennaaga
Manavaalan munnaalae
Vanthaayo pennae nee
Vandai naadi poo varalaama

Female : Thaanaaga inbangal thaedi varaathu
Naamaaga theendum varai nammai thodaathu
Suga yogangalai kaana vendumaa
Sila thiyaagangalai seithu paarammaa

Female : Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae

Female : Maasiyilae nel vithaiththa
Panguniyil ponavan
Margazhiyil vanthaana
Aruvadaikku naal kuriththaanaa

Female : Oorellaam un peyarai uchcharikkaatho
Vaanaalum deivam
Unnai vaazhththuraikkaatho
Nee maatharil orr devathai amma
Un vaazhkkai ellaam vedham amma

Female : Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae

Female : Galeer galeer galeer galeer galeer galeer….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண் : கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண் : மாங்கல்யப் பெண்ணாக
மணவாளன் முன்னாலே
வந்தாயோ பெண்ணே நீ…..
வண்டை நாடி பூ வரலாமா….

பெண் : தானாக இன்பங்கள் தேடி வராது
நாமாக தீண்டும் வரை நம்மை தொடாது
சுக யோகங்களை காண வேண்டுமா
சில தியாகங்களை செய்து பாரம்மா

பெண் : கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண் : மாசியிலே நெல் விதைத்த
பங்குனியில் போனவன்
மார்கழியில் வந்தானா
அறுவடைக்கு நாள் குறித்தானா

பெண் : ஊரெல்லாம் உன் பெயரை உச்சரிக்காதோ
வானாளும் தெய்வம்
உன்னை வாழ்த்துரைக்காதோ
நீ மாதரில் ஓர் தேவதை அம்மா
உன் வாழ்க்கை எல்லாம் வேதம் அம்மா

பெண் : கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண் : கலீர் கலீர் கலீர் கலீர் கலீர் கலீர்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here