Singer : Ajay Krishna

Music by : Sai Bhaskar

Lyrics by : Viky

Male : Chillaana barukkulla
Thulla varum maanu
Unnoda paada poren
Order pannu beeru

Male : Raavaa oothikkinnu ravusu vidatha
Thalaikki eriduchaan uzhappi vidatha
Late nightla thaan kadaiya thedatha
Patrol mams kitta maati pulambatha

Male : Hae water glass ondru
Adha vangikka yen kannu
Oru cutting onnu pottukinnu
Aarambippomae

Male : Sogathukku kudichiklam
Socialaavum oothiklaam
Limita podu maanae
Thaanae thandhanae

Male : Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala
Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala

Male : Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala
Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala thom

Male : Brandy yerala whisky podala
Fighta roundu katti
Kudippom nightla
Sogam thangala
Oothu goiyala

Male : Rummu jinnukkuthaan
Rendu roundu vuttaalae
Parandhu poiduva
Nilavukku nee thannalae

Male : Chickenu thottukalaama
Rendu kadala kadichikkalaama
Pattanam mark ooruga podhum
Thannae thannanae

Male : Raapaa rappa rippere
Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala
Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala

Male : Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala
Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala thom

Male : Kalasimmu lebba leppini
Kalasimmu lebba leppini
Kalasimmu lebba leppini
Lebba leppini
Leppini lebba
Kalasimmu lebba leppini
Lebba leppini
Leppini lebba

Male : Soup boys ku
Nee piece thaan
Foriegnn brandaiyae
Choose pannu neeyum
Champion konjama
Taste pannu

Male : Tequila shots theriyuma
Montair wine theriyuma
Sunda kanji taste panni
Paaren ponnu

Male : Micham veikkamae
Scotchaiyum kudichu puttu
Nalla suthuven neeyunthaan
Left right

Male : Ada votka panni thenji
Summa pannu rendu thedhi
Yerama thaan pogathadi
Juice thannalae

Male : Unakku innum theriyanum maa
Round katti adikkanuma
Gaali machaan jillu
Thannae thannanae

Male : Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala
Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala

Male : Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala
Thom thom kala kala kala
Thom thom thom kala kala kala thom

பாடகர் : அஜய் கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : சாய் பாஸ்கர்

பாடல் ஆசிரியர் : விக்கி

ஆண் : ஜில்லான பாருக்கு
துள்ள வரும் மானு
உன்னோட பாடப்போறேன்
ஆர்டர் பன்னு பீரு

ஆண் : ராவா ஊத்திகின்னு ரவுசு விடாத
தலைக்கி ஏறிடிச்சான் உழப்பி விடாத
லேட்டு நைட்டுல தான் கடைய தேடாத
பேட்ரோல் மாம்சு கிட்ட மாட்டி புலம்பாத

ஆண் : ஹே வாட்டர் கிளாசு ஒன்று
அத வாங்கிக்க யேங் கண்ணு
ஒரு கட்டிங் ஒன்னு போட்டுகின்னு
ஆரம்பிப்போமே

ஆண் : சோகத்துக்கும் குடிச்சிகலாம்
சோசலியலாவும் ஊத்திக்கலாம்
லிமிட்டா போடு மானே
தாநே தந்தானே

ஆண் : தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல

ஆண் : தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல தோம்

ஆண் : பிராந்தி ஏறல விஸ்கி போடல
பைட்டா ரவுண்ட கட்டி
குடிப்போம் நைட்டுல
சோகம் தாங்கல
ஊத்து கொய்யால

ஆண் : ரம்மு ஜின்னுக்குதான்
ரெண்டு ரவுண்டு வுட்டாலே
பறந்து போயிடுவ
நிலவுக்கு நீ தன்னாலே

ஆண் : சிக்கனு தொட்டுக்கலமா
ரெண்டு கடல கடிச்சிகலமா
பட்டணம் மார்கு ஊறுகா போதும்
தந்நே தந்நாநே

ஆண் : தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல

ஆண் : தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல தோம்

ஆண் : கலசிம்மு லெப்பா லெப்பினி
கலசிம்மு லெப்பா லெப்பினி
கலசிம்மு லெப்பா லெப்பினி
லெப்பா லெப்பினி
லெப்பினி லெப்பா
கலசிம்மு லெப்பா லெப்பினி
லெப்பா லெப்பினி
லெப்பினி லெப்பா

ஆண் : சூ பைசுக்கு நீ பீசுதான்
ஃபாரின் பிராண்டையே
சூஸ் பண்ணு நீயும்
சாம்பையன் கொஞ்சமா
டேஸ்டு பண்ணு

ஆண் : டைட்ல ஷாக்கு தெரியுமா
மாண்டைன் ஒயினு தெரியுமா
சுண்டக்கஞ்சி டேஸ்டு பண்ணி
பாறேன் பொண்ணு

ஆண் : மிச்சம் வைக்காமே
ஸ்காச்சையும் குடிச்சி புட்டு
நல்லா சுத்துவேன் நீயுந்தான்
லெப்டு ரைட்டு

ஆண் : அட வொட்கா பண்ணி தேஞ்சி
சும்மா பண்ணு ரெண்டு சேரி
ஏறாமத்தான் போகாதடி
ஜூஸ் தன்னாலே

ஆண் : உனக்கு இன்னும் தெரியனுமா
ரவுண்டு கட்டி அடிக்கணுமா
காலி மச்சான் ஜில்லு
தாந தந்தாநே

ஆண் : தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல

ஆண் : தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல
தோம் தோம் கல கல கல
தோம் தோம் தோம் கல கல கல தோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here