Singers : Anthony Dasan and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Ettu ooru echchil oorum
List irukku kaiyila
Enga rusiya adichika
Saapaadu evanum seiyala

Male : Ettu ooru echchil oorum
List irukku kaiyila
Enga rusiya adichika
Saapaadu evanum seiyala

Male : Thanjavooru thavala vada
Srirangam puli sooru konda
Madura pakkam kari dosa
Jigaruthanda nigaru unda

Male : Kumbakonam degree coffee
Kancheepuram idly
Nellai halwa
Ooty varikki

Male : Thillai kathiri chutney

Naanjil naatu meencurry
Chennai pattina vadacurry
Macroonku thoothukudi
Manapaara murukku di

Male : Ehh
Coimbatore thenga bannu
Kovilpatti barfi thinnu

Male : Ovvoru idam ovvoru vaasam
Mookku vaayi manakattum
Oththa naalil thoppa vandhu
Satta button vedikattum….

Male : {Gama gama gama gama
Gama gama samayal
Vettu vettu kattu kattu
Idhu namma padaiyal} (2)

Male : {Gama gama gama gama gama
Gama gari samayal
Gama gama gama gama gama
Gama gari samayal} (2)

Male : Aahaa..Karaikudi kozhambuku
Poduriya masala
Yaarukitta pongura nee
Engalukae savala

Male : Karaikudi masala
Engalukkae savala
Engalukkae savala
Engalukkae savala

Male : Gama gama hmmkum..
Gama gama hmmkum..
Gama gama hmmkum..
Gama gama hmmkum..

Male : Oothukuli venna
Thuthukudi uppu
Chidambaram laapaa
Kotti kittu popaa

Male : Nilagiri kuruma
Eduthu ulla vuduma
Indha taste-u unga
Star-u hotel la varuma

Male : Dindigul biriyani
Madura mannu aira meenu
Kolambu vacha vaasana thaan
Kokki pottu izhukudhu

Male : Hey..
Koththu pota parotta
Pichi pota kozhi vechcha
Seththu pona naakku kooda
Takku nu thaan mulikudhu

Male : Amirthaththa thallii vai
Adutha round-u nee podu
Indha round kala kattudhu
Enga tamil sapadu
Hey.. hey..hey

Male : {Gama gama gama gama
Gama gama samayal
Vettu vettu kattu kattu
Idhu namma padaiyal} (8)

Male : {Gama gama gama gama gama
Gama gari samayal
Gama gama gama gama gama
Gama gari samayal} (4)

Male : Gama gama gama samayal…

பாடகா்கள் : அந்தோணி தாசன், சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : எட்டு ஊரு
எச்சில் ஊரும் லிஸ்ட்
இருக்கு கையில எங்க
ருசிய அடிச்சிக்க சாப்பாடு
எவனும் செய்யல

ஆண் : எட்டு ஊரு
எச்சில் ஊரும் லிஸ்ட்
இருக்கு கையில எங்க
ருசிய அடிச்சிக்க சாப்பாடு
எவனும் செய்யல

ஆண் : தஞ்சாவூரு தவள
வட ஸ்ரீரங்கம் புளிசோறு
கொண்டா மதுரப்பக்கம்
கரி தோச ஜிகா்தண்டா
நிகரு உண்டா

ஆண் : கும்ப கோணம்
டிகிரி காப்பி காஞ்சிபுரம்
இட்லி நெல்லை அல்வா
ஊட்டி வறிக்கி

ஆண் : தில்லை கத்திரி
சட்னி நாஞ்சில் நாட்டு
மீன் கரி சென்னை பட்டிண
வட கரி மக்ரூன்க்கு
தூத்துக்குடி மணப்பாற
முறுக்கு டி

ஆண் : ஏ கோயம்புத்தூர்
தேங்கா பன்னு கோவில்பட்டி
பர்ப்பி தின்னு

ஆண் : ஒவ்வொரு இடம்
ஒவ்வொரு வாசம் மூக்கு
வாயி மனக்கட்டும் ஒத்த
நாளில் தொப்ப வந்து சட்ட
பட்டன் வெடிக்கட்டும்

ஆண் : { கம கம கம
கம கம கம சமையல்
வெட்டு வெட்டு கட்டு
கட்டு இது நம்ம படையல் } (2)

ஆண் : { கம கம கம
கம கம கம கரி சமையல்
கம கம கம கம கம கம
கரி சமையல் } (2)

ஆண் : ஆஹா காரக்குடி
குழம்புக்கு போடுறியா
மசாலா யாருக்கிட்ட
பொங்குற நீ எங்களுக்கே
சவாலா

ஆண் : காரக்குடி மசாலா
எங்களுக்கே சவாலா
எங்களுக்கே சவாலா
எங்களுக்கே சவாலா

ஆண் : கம கம
ஹ்ம்ம்கும் கம கம
ஹ்ம்ம்கும் கம கம
ஹ்ம்ம்கும் கம கம
ஹ்ம்ம்கும்

ஆண் : ஊத்துக்குளி
வெண்ண தூத்துக்குடி
உப்பு சிதம்பரம் லாப்பா
கொட்டிக்கிட்டு போப்பா

ஆண் : நீலகிரி குருமா
எடுத்து உள்ள வுடும்மா
இந்த டேஸ்ட்டு உங்க
ஸ்டாரு ஹோட்டல்ல
வருமா

ஆண் : திண்டுக்கல்
பிரியாணி மதுர மண்ணு
ஐரமீனு கொழம்பு வச்ச
வாசனதான் கொக்கிப்
போட்டு இழுக்குது

ஆண் : ஹேய் கொத்துப்போட்ட
பரோட்டா பிச்சிப்போட்ட கோழி
வெச்சா செத்து போன நாக்கு கூட
டக்குன்னுதான் முழிக்குது

ஆண் : அமிர்தத்த தள்ளி
வைய் அடுத்த ரௌண்டு நீ
போடு இந்த ரௌண்டு
கலக்கட்டுது எங்கத்தமிழ்
சாப்பாடு ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : { கம கம கம
கம கம கம சமையல்
வெட்டு வெட்டு கட்டு
கட்டு இது நம்ம படையல் } (8)

ஆண் : { கம கம கம
கம கம கம கரி சமையல்
கம கம கம கம கம கம
கரி சமையல் } (4)

ஆண் : கம கம கம
சமையல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here