Gama Gama Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu,  Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and P. Leela” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.

Singers : Seerkazhi Govindarajan and P. Leela

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Oho…aahaa
Male : Javvaathu
Female : Javvaathu

Male : Gamagamagamagamagamanguthu
Kaattu poonai javvaathu
Gamagamagamagamagamanguthu
Kaattu poonai javvaathu
Kaasai enni kanakku paarkum
Aasaamikku ovvaathu

Male : Aa….jamajamajamajamajamanguthu
Jaathi poonai javvaathu
Jamajamajamajamajamanguthu
Jaathi poonai javvaathu
Thadavikkittaa vervai naaththaam
Aduththa pakkam thavaathu…

Female : Aa jamajamajamajama
Male : Aa gamagamagamagama
Female : Aa jama
Male : Aa kama
Female : Aa jam
Male : Aa kam

Both : Gamagamagamagamagamanguthu
Kaattu poonai javvaathu
Kaasai enni kanakku paarkum
Aasaamikku ovvaathu

Male : Singapore-u kaattukkullae
Thaedi ponaenaiyyaa
Naan thaedi ponaenaiyyaa
Singapore-u kaattukkullae
Thaedi ponaenaiyyaa
Siruththa pola aala paarththu
Seerichchu oru miyyaa

Male : Kuzhi thondi manna parichchu
En koni paiya virichchu
Ippadi kuninju appadi valainju
Ippadi sulinju appuram olinji
Ippadi kuninju appadi valainju
Ippadi sulinju appuram olinji

Male : Naan kuppura pottu amukki pudichchi
Kodainjeduththa javvaathu….javvaathu

Female : Kollimalai kaattukkullae
Sulli porukka ponaen
Naan sulli porukka ponaen
Kollimalai kaattukkullae
Sulli porukka ponaen
Mullaan panniyai paaththukittu
Morachchuthu oru poonai

Female : Vaan kozhik kudala erachchi
Adhai kurukka marukka erachchi
Vaaya adakki kaala modakki
Ippadi kuththi melae ekki
Vaaya adakki kaala modakki
Ippadi kuththi melae ekki
En koodaiya pottu moodi pudichcha
Thedi eduththa javvaathu javvaathu….

Female : Aa jamajamajamajama
Male : Aa gamagamagamagama
Female : Aa jama
Male : Aa kama
Female : Aa jam
Male : Aa kam

Both : Aah kamakamakamakamakamanguthu
Kaattu poonai javvaathu
Kaasai enni kanakku paarkum
Aasaamikku ovvaathu

Male : Kumbakonam kadaitheruvil
Kozhuththa vilaikku vikkirathu
Kozhuththa vilaikku vikkirathu
Female : Naan kondu vanthu koduppathaalae
Korainja valaikku vikkirathu

Male : Sangeethakaararellaam thadavi paaththathu
Kaiyaalae thadavi paaththathu
Idha tanjavoorukaararellaam sabaashnunnuthu

Female : Oh aiyaaso yae saamingo
Inthaanga konjam vaangi paarunga
Saami vaangi paarunga
Male : Oh esamaangi oh raasaango
Vaada pudichchu paarungi
Konjam vaangi paarungo

Both : Kamakamakamakamakamanguthu
Kaattu poonai javvaathu
Kaasai enni kanakku paarkum
Aasaamikku ovvaathu

Both : Aa….jamajamajamajamajamanguthu
Jaathi poonai javvaathu
Thadavikkittaa vervai naaththaam
Aduththa pakkam thavaathu…

Female : Saamiyonnu irukkurathunnu
Saththiyamaa ninai annaa
Raama latchmanaa ramaa latchumanaa

Female : Kazhuththila eduththu maattikannaa
Male : Ramannaa latchumanaa
Female : Kaalaal nadanam seiyyunganna
Male : Ramannaa latchumanaa ramannaa latchumanaa

Both : Govintham hari govintham
Govintham hari govintham
Govintham hari govintham
Govintham hari govintham
Govintham hari govintham
Govinthaa govinthaa
Govinthaa govinthaa
Hari govinthaa

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : ஓஹோ…..ஆஹா….
ஆண் : ஜவ்வாது..
பெண் : ஜவ்வாது

ஆண் : கமகமகமகமகமங்குது
காட்டுப் பூனை ஜவ்வாது
கமகமகமகமகமங்குது
காட்டுப் பூனை ஜவ்வாது
காசை எண்ணி கணக்கு பார்க்கும்
ஆசாமிக்கு ஒவ்வாது

பெண் : ஆ…..ஜமஜமஜமஜமஜமங்குது
ஜாதி பூனை ஜவ்வாது
ஜமஜமஜமஜமஜமங்குது
ஜாதி பூனை ஜவ்வாது
தடவிக்கிட்டா வேர்வை நாத்தம்
அடுத்த பக்கம் தவ்வாது……

பெண் : ஆ ஜமஜமஜமஜம
ஆண் : ஆ கமகமகமகம
பெண் : ஆ ஜம
ஆண் : ஆ கம
பெண் : ஆ ஜம்
ஆண் : ஆ கம்

இருவர் : கமகமகமகமகமங்குது
காட்டுப் பூனை ஜவ்வாது
காசை எண்ணி கணக்கு பார்க்கும்
ஆசாமிக்கு ஒவ்வாது

ஆண் : சிங்கப்பூரு காட்டுக்குள்ளே
தேடி போனேனய்யா
நான் தேடி போனேனய்யா
சிங்கப்பூரு காட்டுக்குள்ளே
தேடி போனேனய்யா
சிறுத்த போல ஆளப் பார்த்து
சீறிச்சு ஒரு மிய்யா

ஆண் : குழித் தோண்டி மண்ணப் பறிச்சு
என் கோணிப் பைய விரிச்சு
இப்படி குனிஞ்சு அப்படி வளைஞ்சு
இப்படி சுளிஞ்சு அப்புறம் ஒளிஞ்சி
இப்படி குனிஞ்சு அப்படி வளைஞ்சு
இப்படி சுளிஞ்சு அப்புறம் ஒளிஞ்சி

ஆண் : நான் குப்புறப் போட்டு அமுக்கி புடிச்சி
கொடைஞ்செடுத்த ஜவ்வாது…ஜவ்வாது

பெண் : கொல்லிமலைக் காட்டுக்குள்ளே
சுள்ளிப் பொறுக்க போனேன்
நான் சுள்ளிப் பொறுக்க போனேன்
நான் கொல்லிமலைக் காட்டுக்குள்ளே
சுள்ளிப் பொறுக்க போனேன்
முள்ளான் பன்னியை பாத்துக்கிட்டு
மொறச்சுது ஒரு பூனை

பெண் : வான் கோழிக் குடல எறச்சி அத
குறுக்க மறுக்க எறச்சி
வாய அடக்கி கால மொடக்கி
இப்படி குத்தி மேலே எக்கி
வாய அடக்கி கால மொடக்கி
இப்படி குத்தி மேலே எக்கி
என் கூடைய போட்டு மூடி புடிச்ச
தேடி எடுத்த ஜவ்வாது ஜவ்வாது….

பெண் : ஆ ஜமஜமஜமஜம
ஆண் : ஆ கமகமகமகம
பெண் : ஆ ஜம
ஆண் : ஆ கம
பெண் : ஆ ஜம்
ஆண் : ஆ கம்

இருவர் : ஆஹ் கமகமகமகமகமங்குது
காட்டுப் பூனை ஜவ்வாது
காசை எண்ணி கணக்கு பார்க்கும்
ஆசாமிக்கு ஒவ்வாது

ஆண் : கும்பகோணம் கடத்தெருவில்
கொழுத்த விலைக்கு விக்கிறது
கொழுத்த விலைக்கு விக்கிறது
பெண் : நான் கொண்டு வந்து கொடுப்பதாலே
கொறைஞ்ச வெலைக்கு விக்கிறது

ஆண் : சங்கீதக்காரரெல்லாம் தடவிப் பாத்தது
கையாலே தடவிப் பாத்தது
இத தஞ்சாவூருகாரரெல்லாம் சபாஷ்னுன்னது

பெண் : ஒ ஐயாசோ ஏ..சாமிங்கோ
இந்தாங்க கொஞ்சம் வாங்கிப் பாருங்க
சாமி வாங்கிப் பாருங்க
ஆண் : ஒ எசமாங்கோ ஒ ராசாங்கோ
வாட புடிச்சு பாருங்கோ
கொஞ்சம் வாங்கிப் பாருங்கோ……

இருவர் : கமகமகமகமகமங்குது
காட்டுப் பூனை ஜவ்வாது
காசை எண்ணி கணக்கு பார்க்கும்
ஆசாமிக்கு ஒவ்வாது

இருவர் : ஆ…..ஜமஜமஜமஜமஜமங்குது
ஜாதி பூனை ஜவ்வாது
தடவிக்கிட்டா வேர்வை நாத்தம்
அடுத்த பக்கம் தவ்வாது……

பெண் : சாமியொண்ணு இருக்குறதுன்னு
சத்தியமா நினை அண்ணா
ராமா லட்சுமணா ராமா லட்சுமணா

ஆண் : பூமியிலே பொழைக்கணுமுன்னா
புத்தி ரொம்ப வேணுமுண்ணா
ராமா லட்சுமணா ராமா லட்சுமணா

பெண் : கழுத்தில எடுத்து மாட்டிகண்ணா
ஆண் : ராமண்ணா லட்சுமணா
பெண் : காலால் நடனம் செய்யுங்கண்ணா
ஆண் : ராமண்ணா லட்சுமணா ராமண்ணா
லட்சுமணா

இருவர் : கோவிந்தம் ஹரி கோவிந்தம்
கோவிந்தம் ஹரி கோவிந்தம்
கோவிந்தம் ஹரி கோவிந்தம்
கோவிந்தம் ஹரி கோவிந்தம்
கோவிந்தம் ஹரி கோவிந்தம்
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
ஹரி கோவிந்தா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here