Singers : Mahanadhi Shobana and Chorus

Music by : Ilayaraja

Chorus : Gandhiyaiyum paathadhilla
Nehruvaiyum paathadhilla
Engalukku gandhiyum nehruvum
Aiyanaaru annan thaan
Subash chandra bose ah paathadhilla
Ambedkar ah paathadhilla
Engalukku avangal ellaam
Aiyanaaru annan thaan

Chorus : Naattukkunnu nallaa ozhaichavanga
Nerandharamaa ingae nelachavanga
Avanga namma annana pola
Annana paaru avanga pola

Chorus : Gandhiyaiyum paathadhilla
Nehruvaiyum paathadhilla
Engalukku gandhiyum nehruvum
Aiyanaaru annan thaan
Subash chandra bose ah paathadhilla
Ambedkar ah paathadhilla
Engalukku avangal ellaam
Aiyanaaru annan thaan

Female : Daanda daanda daanda daanda
Daanda daanda daanda daanda
Daanda daanda

Female : Paattu cholli vellaiyanukku
Vaettu vedicha bharathiyaaru
Naattukkulla sundanaiyum
Padikka vecha kaamaraasaru

Chorus : Achakku achakku achakku haei
Achakku achakku achakku haei

Female : Moodathanam viratti namma
Muzhikka vecha periyaaru
Kannaaga naama ennum
Annaa ennum periyavaru

Chorus : Achakku achakku achakku haei
Achakku achakku achakku haei

Female : Ethanaiyo uthamar ellaam
Irundhadhundu paathadhilla
Nalladhellaam sonnaangannu
Padichadhundu kettadhilla
Athana perum onnaachu
Annan vadivil vandhaachu
Annana paththi padichadhilla
Arinjadhellaam yeduthu vidu

Chorus : Gandhiyaiyum paathadhilla
Nehruvaiyum paathadhilla
Engalukku gandhiyum nehruvum
Aiyanaaru annan thaan
Subash chandra bose ah paathadhilla
Ambedkar ah paathadhilla
Engalukku avangal ellaam
Aiyanaaru annan thaan

Chorus : …………………………….

Female : Appanoda appana petha
Appana kooda paathadhilla
Appa naanum porandhadhilla
Abraham linkon ah paathadhilla

Chorus : Achakku achakku achakku haei
Achakku achakku achakku haei

Female : Ungoppuraanae sengodi pudicha
Lelin ah naanum paathadhilla
Appuramaa adiyedutha
Stalin ah kooda paathadhilla

Chorus : Achakku achakku achakku haei
Achakku achakku achakku haei

Female : Vaa oo siya raasaasiya
Maa po siya paathadhilla
Innum undu romba peru
Vittu pochu nenappil illa
Athana perum onnaachu
Annan vadivil vandhaachu
Sonnadhil yedhum thavarirukkaa
Engalukkunnu ivar irukkaar

Chorus : Gandhiyaiyum paathadhilla
Nehruvaiyum paathadhilla
Engalukku gandhiyum nehruvum
Aiyanaaru annan thaan
Subash chandra bose ah paathadhilla
Ambedkar ah paathadhilla
Engalukku avangal ellaam
Aiyanaaru annan thaan

Chorus : Naattukkunnu nallaa ozhaichavanga
Nerandharamaa ingae nelachavanga
Avanga namma annana pola
Annana paaru avanga pola

Chorus : Gandhiyaiyum paathadhilla
Nehruvaiyum paathadhilla
Engalukku gandhiyum nehruvum
Aiyanaaru annan thaan
Subash chandra bose ah paathadhilla
Ambedkar ah paathadhilla
Engalukku avangal ellaam
Aiyanaaru annan thaan

பாடகி : மகாநதி ஷோபனா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : காந்தியையும் பார்த்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
எங்களுக்கு காந்தியும் நேருவும்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : சுபாஷ் சந்திரபோஸ பார்த்ததில்ல
அம்பேத்கார பார்த்ததில்ல
எங்களுக்கு அவங்களெல்லாம்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : நாட்டுக்குன்னு நல்லா ஒழைச்சவங்க
நெரந்தரமா இங்கே நெலச்சவங்க
அவங்க நம்ம அண்ணனப் போல
அண்ணனப் பாரு அவங்க போல

குழு : காந்தியையும் பார்த்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
எங்களுக்கு காந்தியும் நேருவும்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : சுபாஷ் சந்திரபோஸ பார்த்ததில்ல
அம்பேத்கார பார்த்ததில்ல
எங்களுக்கு அவங்களெல்லாம்
அய்யனாரு அண்ணன்தான்

பெண் : …………..

பெண் : பாட்டுச் சொல்லி
வெள்ளையனுக்கு
வேட்டு வெடிச்ச பாரதியாரு
நாட்டுக்குள்ள சுண்டனையும்
படிக்க வெச்ச காமராசரு

பெண் : அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்
அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்

பெண் : மூடத்தனம் விரட்டி நம்ம
முழிக்க வெச்ச பெரியாரு
கண்ணாக நாம என்னும்
அண்ணா என்னும் பெரியவரு

பெண் : அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்
அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்

பெண் : எத்தனையோ உத்தமர் எல்லாம்
இருந்ததுண்டு பாத்ததில்ல
நல்லதெல்லாம் சொன்னாங்கன்னு
படிச்சதுண்டு கேட்டதில்ல

பெண் : அத்தனை பேரும் ஒண்ணாச்சு
அண்ணன் வடிவில் வந்தாச்சு
அண்ணனப் பத்தி படிச்சதில்ல
அறிஞ்சதெல்லாம் எடுத்து விடு

குழு : காந்தியையும் பார்த்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
எங்களுக்கு காந்தியும் நேருவும்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : சுபாஷ் சந்திரபோஸ பார்த்ததில்ல
அம்பேத்கார பார்த்ததில்ல
எங்களுக்கு அவங்களெல்லாம்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : …………………..

பெண் : அப்பனோட அப்பனப் பெத்த
அப்பனக்கூடப் பார்த்ததில்ல
அப்ப நானும் பொறந்ததில்ல
ஆப்ரகாம்லிங்கனப் பார்த்ததில்ல

பெண் : அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்
அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்

பெண் : உங்கொப்புரானே
செங்கொடி புடிச்ச
லெலின நானும் பார்த்ததில்ல
அப்புறமா அடியெடுத்த
ஸ்டாலினக் கூடப் பார்த்ததில்ல

பெண் : அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்
அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு ஹேய்

பெண் : வ.ஊ.சிய ராசாசிய
மா.பொ.சிய பார்த்ததில்ல
இன்னும் உண்டு ரொம்ப பேரு
விட்டுப் போச்சு நெனப்பில் இல்ல

பெண் : அத்தனை பேரும் ஒண்ணாச்சு
அண்ணன் வடிவில் வந்தாச்சு
சொன்னதில்ல ஏதும் தவறு இருக்கா
எங்களுக்குன்னு இவர் இருக்கார்

குழு : காந்தியையும் பாத்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
எங்களுக்கு காந்தியும் நேருவும்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : சுபாஷ் சந்திரபோஸ பார்த்ததில்ல
அம்பேத்கார பார்த்ததில்ல
எங்களுக்கு அவங்களெல்லாம்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : நாட்டுக்குன்னு நல்லா ஒழைச்சவங்க
நெரந்தரமா இங்கே நெலச்சவங்க
அவங்க நம்ம அண்ணனப் போல
அண்ணனப் பாரு அவங்க போல

குழு : காந்தியையும் பார்த்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
எங்களுக்கு காந்தியும் நேருவும்
அய்யனாரு அண்ணன்தான்

குழு : சுபாஷ் சந்திரபோஸ பார்த்ததில்ல
அம்பேத்கார பார்த்ததில்ல
எங்களுக்கு அவங்களெல்லாம்
அய்யனாரு அண்ணன்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here