Singer : Radha Jayalakshmi

Music Director : C. N. Pandurangan

Lyricist : K. S. Krishnamoorthy

Female : Gangadharanae karunakaranae sivanae
Kaala kandanae kailasa naadhanae harane
Gangadharanae karunakaranae sivanae
Kaala kandanae kailasa naadhanae harane

Female : Kangalai imaiyae azhipadhu muraiyoo
Kadamai marapadhum sariyoo
Kangalai imaiyae azhipadhu muraiyoo
Kadamai marapadhum sariyoo
Kandrinai pasuvae kondridal neriyoo
Kandrinai pasuvae kondridal neriyoo
Kalangumen nilaiyai nee ariyaaiyoo
Kalangumen nilaiyai nee ariyaaiyoo

Female : Gangadharanae karunakaranae sivanae
Kaala kandanae kailasa naadhanae harane

Female : Kaarmugam kaanadha payirinai polae
Kadhiravan kaanadha thamarai polae
Paarinil naanae parathavithene
Paavai kaatharul parama dhayaala

Female : Gangadharanae karunakaranae sivanae
Kaala kandanae kailasa naadhanae harane

Female : Gangadharanae karunakaranae sivanae
Kaadhalan innuyir maaindha pinnalae
Kanniyar vaazhnthidalama

Female : Paedhai en kadharal sevi pugavillaiyo
Pesaamal iruppadhum sariyo
Sodhanai ellam podhadho
Mana vaedhanai endrum theeradho

Female : Naadharoobanae naaga barana
Nalam arul subagaranae sivanae
Gangadharanae karunakaranae sivanae
Kaala kandanae kailasa naadhanae harane

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே
கால கண்டனே கைலாசநாதனே ஹரனே
கங்காதரனே கருணாகரனே சிவனே
கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

பெண் : கண்களை இம்மையே அழிப்பது முறையோ
கடமை மறப்பதும் சரியோ
கண்களை இம்மையே அழிப்பது முறையோ
கடமை மறப்பதும் சரியோ
கன்றினை பசுவே கொன்றிடல் நெறியோ
கன்றினை பசுவே கொன்றிடல் நெறியோ
கலங்குமென் நிலையை நீ அறியையோ
கலங்குமென் நிலையை நீ அறியையோ

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே
கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

பெண் : கார்முகம் காணாத பயிரினை போலே
கதிரவன் காணாத தாமரை போலே
பாரினில் நானே பரதவித்தேனே
பாவை காத்தருள் பரம தயாள

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே
கால கண்டனே கைலாசநாதனே ஹரனே

பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே
காதலன் இன்னுயிர் மாய்ந்த பின்னாலே
கன்னியர் வாழ்ந்திடலாமா….

பெண் : பேதையென் கதறல் செவி புகவில்லையோ
பேசாமல் இருப்பதும் சரியோ
சோதனை எல்லாம் போதாதோ
மன வேதனை என்றும் தீராதோ

பெண் : நாதரூபனே நாகா பரணா
நலமருள் சுபகரனே சிவனே
கங்காதரனே கருணாகரனே சிவனே
கால கண்டனே கைலாசநாதனே ஹரனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here