Singer : Chandrabose

Music by : Chandrabose

Male : Oooh….ooooh….oooh….
Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae
Nam manitharil yaen pirivugal
Idhai enni paarppom thozhanae

Male : Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae

Chorus : Aa…..aaa…..aaa….
Aaa…..aaa….aaa….

Male : Thangam undu vairam undu
Enal annai naattilae
Panjam mattum endrum sontham
Naangal vaazhum veettilae

Male : Ingae vaazhum yaezhaigal
Mannai paarkkum vaazhaigal
Ennum ennam naalai maarum
Vellum intha saenaigal

Male : Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae….

Chorus : ………………

Male : Sattam endrum thittam endrum
Inae undu aayiram
Thaenum paalum odum endru
Sonnaar andru kaaviyam

Male : Ellaam poiyaai ponathu
Ellaam kosham aanathu
Yaezhai maelum yaezhai aanaan
Engum varumai koodugal

Male : Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae
Nam manitharil yaen pirivugal
Idhai enni paarppom thozhanae

Male : Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae….

பாடகர் : சந்திரபோஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஓஓஹ்…..ஓஓஒஹ்……ஓஓஹ்
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே

ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே….

குழு : ஆ….ஆஆ….ஆஅ……
ஆஅ……ஆஆ….ஆஅ……

ஆண் : தங்கம் உண்டு வைரம் உண்டு
எங்கள் அன்னை நாட்டிலே
பஞ்சம் மட்டும் என்றும் சொந்தம்
நாங்கள் வாழும் வீட்டிலே

ஆண் : இங்கே வாழும் ஏழைகள்
மண்ணை பார்க்கும் வாழைகள்
என்னும் எண்ணம் நாளை மாறும்
வெல்லும் இந்த சேனைகள்

ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே…

குழு : …………………….

ஆண் : சட்டம் என்றும் திட்டம் என்றும்
இங்கே உண்டு ஆயிரம்
தேனும் பாலும் ஓடும் என்று
சொன்னார் அன்று காவியம்

ஆண் : எல்லாம் பொய்யாய் போனது
எல்லாம் கோஷம் ஆனது
ஏழை மேலும் ஏழை ஆனான்
எங்கும் வறுமை கோடுகள்

ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே

ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here