Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Kanmaniyae raadhai enum
Kaadhaliyae naan virumbum
Pen maniyae aadai kattum
Painkiliyae …ae….
Kannan vanthaan paatisaikka
Kavalaigalai vittu vidu …uu..
Kaalsalangai saththamida
Medaiyilae vattamidu….uu..

Male : Gangai karai mannanadi
Kannan malar kannanadi
Vangakadal vannanadi
Ullangavar kalvanadi

Male : Nenjil ezhum alaigalilae
Neechal idum ilainjanadi
Vanjikodi madiyinilae
Manjam idum thalaivanadi

Male : Ullaththai eduthen
Un kaiyil koduthen
Vellathai pirintha
Meenai pol thudithen…

Male : Gangai karai mannanadi
Kannan malar kannanadi
Vangakadal vannanadi
Ullangavar kalvanadi

Male : Thaththum siru
Thaamarai paathangal
Nadaithaan payila
Kaththum kadal neeralai pol
Ingu kuzhal thaan neliya
Illai ena yaavarum kooridum
Idaithaan odiya
Inbam ena en vizhi paarpathu
Imaithaan viriya

Male : {Kaalsadhangai aaduthadi
Naal varathaan vaaduthadi} (2)

Male : Munnam pala jenmam vazhiyae
Undaanathu un uravae
Innum ennai thottu thodarnthae
Panthaaduthu un ninaivae
Uyir vaazhum pennaa
Vaa vaa kannaa…

Male : Gangai karai mannanadi
Kannan malar kannanadi
Vangakadal vannanadi
Ullangavar kalvanadi

Male : Nenjil ezhum alaigalilae
Neechal idum ilainjanadi
Vanjikodi madiyinilae
Manjam idum thalaivanadi

Male : Ullaththai eduthen
Un kaiyil koduthen
Vellathai pirintha
Meenai pol thudithen…

Male : Gangai karai mannanadi
Kannan malar kannanadi
Vangakadal vannanadi
Ullangavar kalvanadi

Male : ………………………………

Male : Santham tharum aadalum paadalum
Sugamaai malarum
Suttum vizhi paarvayil aayiram
Nilavaai pozhiyum
Angam oru aalilai pol ingu
Nadanam puriyum
Anbae ena madhavan thol thoda
Nedunaal urugum…

Male : {Kaathiruppaan kaiyanaikka
Kaadhaliyaal meiyanaikka }(2)

Male : Kannan manam andhapuramae
Vanthaadidum muthucharamae
Achcham vidum pachchai kiliyae
Avan thaal dhinam naththum thaniyae
Naalum othum kaadhal vetham…

Male : Gangai karai mannanadi
Kannan malar kannanadi
Vangakadal vannanadi
Ullangavar kalvanadi

Male : Nenjil ezhum alaigalilae
Neechal idum ilainjanadi
Vanjikodi madiyinilae
Manjam idum thalaivanadi

Male : {Ullaththai eduthen
Un kaiyil koduthen
Vellathai pirintha
Meenai pol thudithen… } (2)

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையைமைபாளர் : இளையராஜா

ஆண் : கண்மணியே ராதை
எனும் காதலியே
நான் விரும்பும் பெண்மணியே
ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
காற்சதங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு…ஊஊஊ…..

ஆண் : கங்கைக்கரை மன்னனடி
கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி

ஆண் : உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த
மீனைப் போல் துடித்தேன்

ஆண் : கங்கைக்கரை மன்னனடி
கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி

ஆண் : தத்தும் சிறு தாமரைப்
பாதங்கள் நடைதான் பயில
கத்தும் கடல் நீரலை போல்
இங்கு குழல்தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும்
இடைதான் ஒடிய
இன்பம் என என் விழி பார்த்தது
இமைதான் விரிய

ஆண் : காற்சதங்கை பாடுதடி
நாள் வரத்தான் வாடுதடி
காற்சதங்கை பாடுதடி
நாள் வரத்தான் வாடுதடி

ஆண் : முன்னம் பல ஜென்மம்
வழியே உண்டானது உன் உறவே
இன்னும் என்னைத்
தொட்டுத் தொடர்ந்தே
பந்தாடுது உன் நினைவே
உயிர் வாழும் பெண்ணா
வா வா கண்ணா

ஆண் : கங்கைக்கரை மன்னனடி
கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி

ஆண் : ………………

ஆண் : சந்தம் தரும் ஆடலும் பாடலும்
சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில்
ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல்
இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட
நெடுநாள் உருகும்

ஆண் : காத்திருப்பான் கை அணைக்க
காதலியாள் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க
காதலியாள் மெய் அணைக்க

ஆண் : கண்ணன் மனம் அந்தப்புரமே
வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே
அவன் தாள் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்……காதல் வேதம்….

ஆண் : கங்கைக்கரை மன்னனடி
கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி

ஆண் : {உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த
மீனைப் போல் துடித்தேன்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here