Singer : P. Susheela

        Music by : K. V. Mahadevan

Female : Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilae

Female : Kaalai ilam kaatru
Paadi varum paatu
Edhilum avan kuralae
Oo oo edhilum avan kuralae

Female : …………………

Female : Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilae

Female : Kaalai ilam kaatru
Paadi varum paatu
Edhilum avan kuralae
Oo oo edhilum avan kuralae

Female : { Kannan
Muga thotram kanden
Kandavudan maatram konden } (2)

Female : { Kan
Mayangi yengi nindren
Kanni silayaga nindren } (2)

Female : Enna
Ninaindheno
Thannai marandheno
Kanneer perugiyadhae
Oh hoo kanneer perugiyadhae

Female : Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilae

Female : { Kannan
Ennai kandu kondan
Kai irandil alli kondan } (2)

Female : { Ponalagu
Meni endran poo
Charangal soodi thandhan } (2)

Female : Kan
Thirandhu paarthen
Kannan angu illai
Kanneer perugiyadhae
Oh hoo kanneer perugiyadhae

Female : Andru
Vandha kannan
Indru vara villai
Endro avan varuvan oo hoo
Endro avan varuvan

Female : { Kannan
Mugam kanda kangal
Mannar mugam kaanbathillai } (2)

Female : { Kannanuku
Thandha ullam
Innoruvar kolvadhillai } (2)

Female : Kannan
Varum naalil kanni
Irupeno kaatril maraiveno
Oo hoo kaatril maraiveno

Female : Naadi
Varum kannan
Kolamani maarbil
Naanae thavalndhirupen
Oo hoo naanae thavalndhirupen
{ Kanna aa aaaa….. } (3)

Female : Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilae

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

பெண் : …………………..

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

பெண் : { கண்ணன் முக
தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம்
கொண்டேன் } (2)

பெண் : { கண் மயங்கி
ஏங்கி நின்றேன் கன்னி
சிலையாக நின்றேன் } (2)

பெண் : என்ன நினைந்தேனோ
தன்னை மறந்தேனோ கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ கண்ணீர்
பெருகியதே

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : { கண்ணன்
என்னை கண்டு
கொண்டான் கை
இரண்டில் அள்ளி
கொண்டான் } (2)

பெண் : { பொன்னழகு
மேனி என்றான் பூ
சரங்கள் சூடி தந்தான் } (2)

பெண் : கண் திறந்து
பார்த்தேன் கண்ணன்
அங்கு இல்லை கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே

பெண் : அன்று வந்த
கண்ணன் இன்று வர
வில்லை என்றோ
அவன் வருவான் ஓ
ஹோ என்றோ
அவன் வருவான்

பெண் : { கண்ணன்
முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம்
காண்பதில்லை } (2)

பெண் : { கண்ணனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொல்வதில்லை } (2)

பெண் : கண்ணன் வரும்
நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ
ஹோ காற்றில் மறைவேனோ

பெண் : நாடி வரும்
கண்ணன் கோலமணி
மார்பில் நானே
தவழ்ந்திருப்பேன் ஓ
ஹோ நானே தவழ்ந்திருப்பேன்
{ கண்ணா ஆஆஆ… } (3)

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here