Singers : K. J. Yesudas and Vani Jairam
Music by : R. Govarthanan
Female : Gangai nadhi oram
Raaman nadandhaan
Kannin mani seethai
Thaanum thodarndhaal
Mella nadandhaal
Female : Gangai nadhi oram
Raaman nadandhaan
Kannin mani seethai
Thaanum thodarndhaal
Mella nadandhaal
Female : Kalyaanam ennum
Dheiveega bandham
Kaalangal thorum
Vaazhgindra sondham
Kalyaanam ennum
Dheiveega bandham
Kaalangal thorum
Vaazhgindra sondham
Vilaiyaattu pillai manal veedu alla
Vidhi yennum aatril pari povadhalla
Female : Gangai nadhi oram
Raaman nadandhaan
Kannin mani seethai
Thaanum thodarndhaal
Mella nadandhaal
Male : {Aa… haa… haa… aa… aa… aa… } (Overlap)
Male : Mangai aval seethai
Mullil nadandhaal
Mannanavan kannil
Gangai vazhindhaal
Ullam neghizhndhaan
Mannanavan kannil
Gangai vazhindhaal
Male : Maanikka paavai
Nee vandha velai
Ninaiyaadhadhellaam
Niraivaera kanden
Maanikka paavai
Nee vandha velai
Ninaiyaadhadhellaam
Niraivaera kanden
Anbaana dheivam azhiyaadha selvam
Pennendru vandhaal ennendru solven
Male : Mangai aval seethai
Mullil nadandhaal
Mannanavan kannil
Gangai vazhindhaal
Ullam neghizhndhaan
Male : Maniyosai kettu
Mana maalai sootti
Uravaana vaazhkkai
Nalamaaga vendum
Female : Nadamaadum kovil
Manavaalan paadham
Vazhipaattu vaedham
Vizhi sollum baavam
Male : Thirunaalil yaetrum
Anaiyaadha dheepam
Female : Aanandha poojai
Aaramba velai
Male : Gangai nadhi oram
Raaman nadandhaan
Female : Kannin mani seethai
Thaanum thodarndhaal
Both : Mella nadandhaal
Aaha hahahaa… aaha hahahaa…
பாடகர்கள் : கே. எஸ். யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனன்
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
பெண் : கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் ஆற்றில் பறி போவதல்ல
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
ஆண் : { ஆ…..ஹா…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…}
ஆண் : மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
ஆண் : மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்
ஆண் : மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
ஆண் : மணியோசை கேட்டு
மண மாலை சூட்டி
உறவான வாழ்க்கை
நலமாக வேண்டும்
பெண் : நடமாடும் கோவில்
மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம்
விழி சொல்லும் பாவம்
ஆண் : திருநாளில் ஏற்றும்
அணையாத தீபம்
பெண் : ஆனந்த பூஜை
ஆரம்ப வேளை
ஆண் : கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
பெண் : கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
இருவர் : மெல்ல நடந்தாள்
ஆஹ ஹஹஹா……ஆஹ ஹஹஹா…