Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : K. Selva Bharathi

Male : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan
Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Male : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Male : Sevvanthipoo polae siriththirunthaan
Sellum idam sollaamal
Paranthuvittaan paranthuvittaan

Male : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Male : Pon anthipozhuthinil thaedugindraen
Un poo mgaththai kaanaamal vaadugindraen
Pon anthipozhuthinil thaedugindraen
Un poo mgaththai kaanaamal vaadugindraen

Male : Thanga manam thaedi thavikkindraen
Anbu thambi unthan pirivaal
Thudikkindraen thudikkindraen

Male : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Female : Chinnakili ondru paranthathendru
Oru vanna mani paravaiyai maranthaai indru
Chinnakili ondru paranthathendru
Oru vanna mani paravaiyai maranthaai indru

Female : Vanna mani paravaiyai ninaiththirunthaal
Antha chinnakili ingu thirubi varum

Female : Gangai karai kannan ingu varuvaan
Singaara maganaaga vanthu pirappaan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கே. செல்வ பாரதி

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்
கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் : செவ்வந்திப்பூ போலே சிரித்திருந்தான்
செல்லும் இடம் சொல்லாமல்
பறந்துவிட்டான் பறந்துவிட்டான்

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் : பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன்
உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன்
பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன்
உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன்

ஆண் : தங்க மனம் தேடித் தவிக்கின்றேன்
அன்பு தம்பி உந்தன் பிரிவால்
துடிக்கின்றேன் துடிக்கின்றேன்

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

பெண் : சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று
ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று
சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று
ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று

பெண் : வண்ண மணிப் பறவையை நினைத்திருந்தால்
அந்த சின்னக்கிளி இங்கு திரும்பி வரும்

பெண் : கங்கைக்கரை கண்ணன் இங்கு வருவான்
சிங்கார மகனாக வந்து பிறப்பான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here