Singers : Krishnaraj and Sujatha
Music by : Deva
Female : Garudaa garudaa
En kaadhalai sollividu
Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Female : Garudaa garudaa
En kaadhalai sollividu
Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Female : Ada un manam ragasiya puyalaa
Viral veyilaa
Nee thodugaiyil kothikkuthu
Kangalil iruppadhu
Sariyaa varai muraiyaa
Udal irupuram sivakkuthu
Female : {Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo} (2)
Male : Garudaa garudaa
En kaadhalai sollividu
Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Male : Manamogini en madiyil vandhaal
Adi sugam kaanum un dhaavani
En koottani adhil inaindhaalae nee
Nam pillaigal varum perani
Female : Eppodhumae ada enmeedhu nee
Irai kaivaiththu seiyyumpani
Inba kanavukkullae ennai sirai vaithidum
Antha kalaiyil nee kalaimaamani
Male : Unnaadha unavukku
Suvaiyedhammaa
Kannodu imai sera
Thadai yenammaa
Female : Mull ondru
Illaamal gadigaaramaa
Kalyaanam seiyum mun
Adhigaaramaa
Male : Aarani pattu neeyani
Nam kalyaanamdhaanae ini
Female : Garudaa garudaa
En kaadhalai sollividu
Male : Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Female : Seikooliyum illai
Sedhaaramum illai
Kolaaru thangam idhu
Kai vaithu paar
Indha pennukkullae
Ada poiyaana baagam edhu
Male : Kannae unai ingu
Ennadha naal
Naan unnaadha naal allavaa
Anbae anbae
Un angam engum
En adaiyaala pori podavaa
Female : Theeraadha sandhaegam
Un dhaagamaa
Aaraaichi seiya thaan
En dhegamaa
Male : Illaadha sollukku
Porul yedhammaa
En aasai muthathil
Mudivedhammaa
Female : Poongili un poongili
Indha poovukkul panneer theli
Male : Garudaa garudaa
En kaadhalai sollividu
Female : Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Male : Ada un manam ragasiya puyalaa
Viral veyilaa
Nee thodugaiyil kothikkuthu
Female : Kangalil iruppadhu
Sariyaa varai muraiyaa
Udal irupuram sirakkuthu
Male : Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo
Female : Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo
Male : Garudaa…
Female : Garudaa…
Female : Garudaa…
Male : Garudaa…
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண் : கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
பெண் : அட உன் மனம் ரகசியப் புயலா
விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
கண்களில் இருப்பது சரியா வரை முறையா
உடல் இருபுறம் சிவக்குது
பெண் : {யாயி யார் யாரோ
இது காதல் ஆராரோ }(2)
ஆண் : கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண் : மனமோகினி என் மடியில் வந்தால்
அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ
நம் பிள்ளைகள் வரும் பேரணி
பெண் : எப்போதுமே அட என்மீது நீ
இறை கைவைத்து செய்யும்பணி
இன்ப கனவுக்குள்ளே என்னைச்
சிறை வைத்திடும்
அந்தக் கலையில் நீ கலைமாமணி
ஆண் : உண்ணாத உணவுக்குச்
சுவையேதம்மா
கண்ணோடு இமை சேரத்
தடை ஏனம்மா
பெண் : முள்ளொன்று இல்லாமல்
கடிகாரமா
கல்யாணம் செய்யும் முன்
அதிகாரமா
ஆண் : ஆரணி பட்டு நீயணி
நம் கல்யாணம்தானே இனி
பெண் : கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
பெண் : செய்கூலியும் இல்லை
சேதாரமும் இல்லை
கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார்
இந்தப் பெண்ணுக்குள்ளே
அட பொய்யான பாகம் எது
ஆண் : கண்ணே உனை
இங்கு எண்ணாத நாள்
நான் உண்ணாத நாள் அல்லவா
அன்பே அன்பே
உன் அங்கம் எங்கும்
என் அடையாளப் பொறி போடவா
பெண் : தீராத சந்தேகம்
உன் தாகமா
ஆராய்ச்சி செய்யத்தான்
என் தேகமா
ஆண் : இல்லாத சொல்லுக்குப்
பொருள் ஏதம்மா
என் ஆசை முத்தத்தில்
முடிவேதம்மா
பெண் : பூங்கிளி உன் பூங்கிளி
இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி
ஆண் : கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
பெண் : திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண் : அட உன் மனம் ரகசியப் புயலா
விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
பெண் : கண்களில் இருப்பது சரியா
வரை முறையா
உடல் இருபுறம் சிவக்குது
ஆண் : யாயி யார் யாரோ
இது காதல் ஆராரோ
பெண் : யாயி யார் யாரோ
இது காதல் ஆராரோ
ஆண் : கருடா பெண் : கருடா
ஆண் : கருடா பெண் : கருடா