Singer : Sathya Prakash
Music by : Darbuka Siva
Male : Ni sa ga ri gaa ree nee saa
Sa ga ma pa …dha ri
Dha ri dha ri ni pa sa…
………….dha ri ni dha ri ni sa
Male : Geedhaara kiliyae
Kannanin geedhaara kiliyae
Dhevaara thamizhae
Konjidum dhevaara thamizhae
Male : Edhu nee
Uyiro udalo
Enai viyakkum peralaiyae
Nee kanavo ninaivo
Uyir urukkidum
Male : Geedhaara kiliyae
Kannanin geedhaara kiliyae
Dhevaara thamizhae
Konjidum dhevaara thamizhae
Male : Aasai pozhudhinilae
Radhai neengadhiruppaal
Kaalai vidiyum varai
Pedhai thoongaadhiruppaal
Male : Moochodu serum
Un swasam azhagu
Oru naalodu theeraa
Un mogam azhagu
Male : Iruvizhiyaal pesaadhae
Oruvizhiyaal pesu
Idigalai nee veesaadhe
Maazhaiyai veesu
Manam nanaindhida
Male : Geedhaara kiliyae
Kannanin geedhaara kiliyae
Dhevaara thamizhae
Konjidum dhevaara thamizhae
Male : Edhu nee
Uyiro udalo
Enai viyakkum peralaiyae
Nee kanavo ninaivo
Uyir urukkidum
Male : Geedhaara kiliyae
Kannanin geedhaara kiliyae
Dhevaara thamizhae
Konjidum dhevaara thamizhae..ae…
Male : Maaya karuvizhiyaal
Aalai velvaayadi
Pesum sirumozhiyaal
Kaadhal solvaayadi
Male : Aadhara theeyae
Un parvai azhagu
Siru sedharam aagaa
Un kaadhal azhagu
Male : Perugiyadhae kaadhal dhaan
Kadal alaiyai pola
Vazhikiradhae thedal dhaan
Nadhiyai pola
Unai ninaikkaiyil
Male : Geedhaara kiliyae
Kannanin geedhaara kiliyae
Dhevaara thamizhae
Konjidum dhevaara thamizhae
Male : Edhu nee
Uyiro udalo
Enai viyakkum peralaiyae
Nee kanavo ninaivo
Ninaivoo….(10)
Male : Aahaa…geedhaara kiliyae
Kannanin geedhaara kiliyae
Dhevaara thamizhae
Konjidum dhevaara thamizhae…ae
Thamizhaeee…ae…….ae….
பாடகர் : சத்ய பிரகாஷ்
இசை அமைப்பாளர் : தர்புகா சிவா
ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
ஆண் : எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்
ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
ஆண் : ஆசை பொழுதினிலே
ராதை நீங்காதிருப்பாள்
காலை விடியும் வரை
பேதை தூங்காதிருப்பாள்
ஆண் : மூச்சோடு சேரும்
உன் சுவாசம் அழகு
ஒரு நாளோடு தீரா
உன் மோகம் அழகு
ஆண் : இருவிழியால் பேசாதே
ஒரு விழியால் பேசு
இடிகளை நீ வீசாதே
மழையாய் வீசு
மனம் நனைந்திட
ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
ஆண் : எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்
ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
ஆண் : மாய கருவிழியால்
ஆளை வெல்வாயடி
பேசும் சிறுமொழியால்
காதல் சொல்வாயடி
ஆண் : ஆதார தீயே
உன் பார்வை அழகு
சிறு சேதாரம் ஆகா
உன் காதல் அழகு
ஆண் : பெருகியதே காதல் தான்
காதல் அலையா போல
வழிகிறதே தேடல் தான்
நதியை போல
உனை நினைக்கையில்
ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
ஆண் : எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
நினைவோ…………(10)
ஆண் : கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
தமிழே…………………