Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Geetha …geetha….geetha…..

Male : Geethaa oru naal pazhagum uravalla
Kaadhal neeril thondrum nizhal allla
Geethaa oru naal pazhagum uravalla
Kaadhal neeril thondrum nizhal allla

Female : Oodalil konjam
Male : Lalal lalal lalalaa
Female : Poivara ennum
Male : Lalal lalal lalalaa

Male : Poovaiyur ullam
Female : Aaa aa aa aa
Male : Pudhu malar vannam
Female : Aa aa aa aa
Unakkaaga pirandhenae
Uyirodu kalandhenae vaa

Female : Kanna oru naal pazhagum uravalla
Male : Kaadhal neeril thondrum nizhal alla

Male : {Naan thodum vaelaiyil mella

Female : Thulla ….
Naalvagai gunangalum sella..

Male : Alla} (2)

Male : Saelaiyitta chithirathin maeni thottu konjavoo
Female : Modhugindra kaadhal vellam
Podhum endru sollavoo
Male : Innum enna chinnanchiru
Pillai endra ennamoo
Female : Kannam enna mannan vandhu
Thaen arundhum kinnamoo
Naanaaga tharum neram thaanaaga uruvaagum vaa

Female : Kanna oru naal pazhagum uravalla
Male : Kaadhal neeril thondrum nizhal alla

Male : {Kaal mudhl thalai varai thazhuva
Female : Nazhuva
Kodiyidai podi nadai pazhaga …
Male : Uruga} (2)

Male : Ottikondu ondrirendu kattukadhai sollavoo
Female : Indru alla naalai endru etti etti sellavoo
Male : Thennanjolai thannai vittu
Thendral endrum oodumoo
Female : Kanni penmai thaane vandhu
Pinni kondu aadumoo
Manamaalai thara vendum marunaalil pera vendum vaa

Female : Kanna oru naal pazhagum uravalla
Male : Kaadhal neeril thondrum nizhal alla

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கீதா….கீதா……கீதா……….

ஆண் : கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

பெண் : ஊடலில் கொஞ்சம்
ஆண் : லல்ல லல்ல லலலா
பெண் : போய்வர என்னும்
ஆண் : லல்ல லல்ல லலலா

ஆண் : பூவையர் உள்ளம்
பெண் : ஆ…ஆ…ஆ….ஆ….
ஆண் : புதுமலர் வண்ணம்
பெண் : ஓ…..ஓ….ஓ…ஓ…
உனக்காக பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே வா……

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண் : {நான் தொடும் வேளையில் மெல்ல…..

பெண் : துள்ள……..
நால்வகை குணங்களும் செல்ல….

ஆண் : அள்ள} (2)

ஆண் : சேலையிட்ட சித்திரத்தின்
மேனி தொட்டு கொஞ்சவோ
பெண் : மோதுகின்ற காதல் வெள்ளம்
போதும் என்று சொல்லவோ
ஆண் : இன்னும் என்ன சின்னஞ்சிறு
பிள்ளை என்ற எண்ணமோ
பெண் : கன்னம் என்ன மன்னன் வந்து
தேன் அருந்தும் கிண்ணமோ
நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா…..

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண் : {கால் முதல் தலை வரை தழுவ……
பெண் : நழுவ
கொடியிடை பொடி நடை பழக ……
ஆண் : உருக….} (2)

ஆண் : ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு
கட்டுக்கதை சொல்லவோ
பெண் : இன்று அல்ல நாளை என்று
எட்டி எட்டி செல்லவோ
ஆண் : தென்னஞ்சோலை தன்னை விட்டு
தென்றல் என்றும் ஓடுமோ
பெண் : கன்னி பெண்மை தானே வந்து
பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தரவேண்டும் மறுநாளில்
பெறவேண்டும் வா……

பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here