Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Manoj – Gyan

Lyrics by : Vaali

Male : Geetham vanthathu sangeetham vanthathu
Female : Shuruthiyodu layam saernthathu
Male : Geetham vanthathu sangeetham vanthathu
Female : Shuruthiyodu layam saernthathu

Male : Sagarimagapa swaranthaan
Female : Rimagapamatha sugamthaan
Male : Inainthathu iru manthaan
Female : Isai mazhai ini dhinanthaan
Male : Geetham vanthathu sangeetham vanthathu
Female : Shuruthiyodu layam saernthathu

Male : Yaezhu jenmam eduththapothum
Endrum neeyae en thaaramae
Female : Neeyillaamal naanum vaazha
Vaera yaedhu aadhaaramae

Female : Gapamathaba mathapanitha
Male : Pasaanithapa….mmm….
Female : Kulamaathu manam pola
Uruvaana kalyaan vaipogam
Male : Iru jeevan idhu pola
Uravaada undaagum dheiveegam

Male : Geetham vanthathu sangeetham vanthathu
Female : Shuruthiyodu layam saernthathu

Female : Ketka ketka thigatidaatha
Kamban paadal neeyallavaa
Male : Paarkka parkka salththidathaa
Koyil silaiyum neeyallavaa

Female : Kabamathapa mathapanitha
Male : Pasaanithapa…mmmm
Female : Dhinanthorum manaiyaalin
Thuyil neega neethaanae bhoopaalam
Male : Vizhiththaalum thuyindraalum
Vizhiyoraam anbe un pookolam

Male : Geetham vanthathu sangeetham vanthathu
Female : Shuruthiyodu layam saernthathu
Male : Geetham vanthathu sangeetham vanthathu
Female : Shuruthiyodu layam saernthathu

Male : Sagarimagapa swaranthaan
Female : Rimagapamatha sugamthaan
Male : Inainthathu iru manthaan
Female : Isai mazhai ini dhinanthaan
Male : Geetham vanthathu sangeetham vanthathu
Female : Shuruthiyodu layam saernthathu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கீதம் வந்தது சங்கீதம் வந்தது
பெண் : ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது
ஆண் : கீதம் வந்தது சங்கீதம் வந்தது
பெண் : ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் : சகரிமகப ஸ்வரந்தான்
பெண் : ரிமகபமத சுகம்தான்
ஆண் : இணைந்தது இரு மனந்தான்
பெண் : இசை மழை இனி தினந்தான்
ஆண் : கீதம் வந்தது சங்கீதம் வந்தது
பெண் : ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் : ஏழு ஜென்மம் எடுத்தபோதும்
என்றும் நீயே என் தாரமே
பெண் : நீயில்லாமல் நானும் வாழ
வேறு ஏது ஆதாரமே

பெண் : கபமதப மதபநித
ஆண் : பசாநிதப….ம்ம்ம்ம்…
பெண் : குலமாது மனம் போல
உருவான கல்யாண வைபோகம்
ஆண் : இரு ஜீவன் இது போல
உறவாட உண்டாகும் தெய்வீகம்

பெண் : கீதம் வந்தது சங்கீதம் வந்தது
ஆண் : ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

பெண் : கேட்க கேட்க திகட்டிதாத
கம்பன் பாடல் நீயல்லவா
ஆண் : பார்க்க பார்க்க சலித்திடாத
கோயில் சிலையும் நீயல்லவா

பெண் : கபமதப மதபநித
ஆண் : பசாநிதப….ம்ம்ம்ம்…
பெண் : தினந்தோறும் மனையாளின்
துயில் நீங்க நீதானே பூபாளம்
ஆண் : விழித்தாலும் துயின்றாலும்
விழியோரம் அன்பே உன் பூகோளம்

ஆண் : கீதம் வந்தது சங்கீதம் வந்தது
பெண் : ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது
ஆண் : கீதம் வந்தது சங்கீதம் வந்தது
பெண் : ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது

ஆண் : சகரிமகப ஸ்வரந்தான்
பெண் : ரிமகபமத சுகம்தான்
ஆண் : இணைந்தது இரு மனந்தான்
பெண் : இசை மழை இனி தினந்தான்
ஆண் : கீதம் வந்தது சங்கீதம் வந்தது
பெண் : ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here