Singers : Benny Dayal and Gerard Thompson

Music by : James Vasanthan

Male : Get ready for action
Yeah
Is this your reaction

Male : Pudhu boomi ondru ingae
Munnae azhaikkum
Ingu pookkal vandhaal kooda
Perfume adikkum
Ival thalaimudhal paadham
Oru achcham irukkum
Pudhu thalaimurai maatram
Thoondil izhukkum

Male : Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock

Male : Puththam pudhu anubavamo…..yeh

Male : Haa….aaa….aaa…..
Haa….aaa…aaa….aa….
Haa….aaa….aaa…aa….

Male : Hey ..ee….yehh
Pudhu thottram ondru ingae
Paadhai amaikkum
Adhu thaththi thaththi thaavi
Paadham nadakkum

Male : Iru tholarugil aiyo pudhu
Rekkai mulaikkum
Ho dhevathaigal pesa
Theeyaai jolikkum

Male : Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock

Male : Pudhu bodhai endru ingae
Kannil irukkum
Ival raththa anu yaavum
Engo midhakkum
Idhu kaththi munai thedal
Aanaalum inikkum
Or vattam thaandi poga
Aasai pirakkum

Male : Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Male : Putham pudhu anubavamo
Hoo oo hoo

Male : Aasai
Are u ready to rock
Paa pabaaa
Are u ready to rock….
Paa pabaaa…………..

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் ஜியார்டு தாம்சன்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : கெட் ரெடி பார் ஆக்ஸன்
யெஹ்
இஸ் திஸ் யுவர் ரியாக்சன்

ஆண் : புது பூமி ஒன்று இங்கே
முன்னே அழைக்கும்
இங்கு பூக்கள் வந்தால்கூட
பெர்பியும் அடிக்கும்
இவள் தலைமுதல் பாதம்
ஒரு அச்சம் இருக்கும்
புது தலைமுறை மாற்றம்
தூண்டில் இழுக்கும்

ஆண் : கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்
கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்
கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்

ஆண் : புத்தம் புது அனுபவமோ….யெஹ்

ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ….

ஆண் : ஹேய்….ஈ…யெஹ்
புது தோற்றம் ஒன்று இங்கே
பாதை அமைக்கும்
அது தத்தி தத்தி தாவி
பாதம் நடக்கம்

ஆண் : இரு தோளருகில் ஐயோ புது
ரெக்கை முளைக்கும்
ஹோ தேவதைகள் பேச
தீயை ஜொலிக்கும்

ஆண் : கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்
கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்
கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்

ஆண் : புது போதை என்று இங்கே
கண்ணில் இருக்கும்
இவள் ரத்த அணு யாவும்
எங்கோ மிதக்கும்
இது கத்தி முனை தேடல்
ஆனாலும் இனிக்கும்
ஓர் வட்டம் தாண்டி போக
ஆசை பிறக்கும்

ஆண் : கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்
கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்
கெட் ரெடி
கெட் ரெடி டு ராக்
ஆண் : புத்தம் புது அனுபவமோ….
ஹோ ஓ ஹோ

ஆண் : ஆசை
ஆர் யூ ரெடி டு ராக்
பா பாபா
ஆர் யூ ரெடி டு ராக்….
பா பாபா………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here