Singers : Jonita Gandhi, ADK and Yashita Sharma

Music by : Krishna Kishor

Female : Aavi parakkuthu paaru
Soodachu enga petta
Ooru thoongura bothu
Start aagum enga vetta
Kaathu kelambuthu paaru
Ellamae enga saetta
Night vidiyuthu paaru
Adhu thaanae enga kotta

Female : Devi ..chandramukhi
Andha kanchanaakku raani
Oru freaky.. dracula nee
Ini conjuringa kammi kammi allu kammi

Male : Ye aranmanai vaasal idhu thaan
Dhillukku dhuttu naan tharuven variya
Arundhathi ava ullatha irukka
Sangili bungili kadhava thoraya

Male : Iruttu araiyila ennamo irukku
Bayama irukku darling muniya
Petromax-u light-ah eduthu paaru
Theriyum moginiya

Female : Halloween-u party naanga seivom
Kekka aal illa
Konjam follow panni vanthuduvom
Aana kaal illa

Female : Number 13 enga
Door-u number-u
Andha dora maya ellaam
Romba naala member

Female : Kaathu karuppa
Kooda iruppa
Baagamathiya ready-ah
Pinnala vandhu unnai pudippa

Female : Aavi parakkuthu paaru
Soodachu enga petta
Ooru thoongura bothu
Start aagum enga vetta
Kaathu kelambuthu paaru
Ellamae enga saetta
Night vidiyuthu paaru
Adhu thaanae enga kotta

Female : Devi ..chandramukhi
Andha kanchanaakku raani
Oru freaky.. dracula nee
Ini conjuringa kammi kammi allu kammi

All : Ye aranmanai vaasal idhu thaan
Dhillukku dhuttu naan tharuven variya
Arundhathi ava ullatha irukka
Sangili bungili kadhava thoraya

All : Iruttu araiyila ennamo irukku
Bayama irukku darling muniya
Petromax-u light-ah eduthu paaru
Theriyum moginiya

Female : Aavi parakkuthu paaru
Soodachu enga petta
Enga petta enga saettai
Enga petta enga saettai
Enga …enga… eng…eng enga petta

பாடகர்கள் : ஜோனிடா காந்தி, ஏ டி கே மற்றும் யாஷிதா சர்மா

இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர்

பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட

பெண் : தேவி… சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி

ஆண் : ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

ஆண் : இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

பெண் : ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம்
கேக்க ஆளில்ல
கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம்
ஆனா காலில்ல

பெண் : நம்பர் ?? எங்க டோரு நம்பரு
அந்த டோரா மாயா
எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு
காத்து கறுப்பா கூட இருப்பா
பாகமதியா ரெடியா
பின்னால வந்து உன்ன புடிப்பா

பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட

பெண் : தேவி… சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி

அனைவரும் : ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

அனைவரும் : இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க எங்க எங் எங் எங்க பேட்ட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here