Singer : Faridha
Music by : Yuvan Shankar Raja
Female : Mmmm…mmm…
Kaalangal vidinthidum
Vaa vaa munnae
Kayangal maraindhidum
Vaa vaa kannae
Female : Pogum thorangal maarum ingae
Vazhvin barangal kuraiyum ingae
Kaneer athaipola vairam illai
Ethiriyai nesithaal tholvi illai
Female : Pala nooru
Kalveesi erindhaalumae
Kaayangal adaiyamal
Nadhi odumae
Kannuku theriyatha
Verkuda maramthanae vaa vaa
Chorus : Vaipesum nilavugal
Naangal thaanae
Thaai thanthai emakathu
Neengal thaanae
Udhirum iragukkum
Vaanam undu
Mudiyum pozhdhukkum
Naalai undu
Chorus : Siluvai siragaagum
Kaalam varai
Edhuvum idhayathil
Baaram illai
Emaithooki erinthaalum
Em thaaiyinai
Mannithu maru vazhvu
Thara vendumae
Kannerai kaanikai seigindrom
Un munnae theva
பாடகி : ஃபரிதா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : ம்ம்ம் ம்ம்ம்
காலங்கள் விடிந்திடும்
வா வா முன்னே காயங்கள்
மறைந்திடும் வா வா
கண்ணே
பெண் : போகும் தூரங்கள்
மாறும் இங்கே வாழ்வின்
பாரங்கள் குறையும் இங்கே
கண்ணீர் அதை போல வைரம்
இல்லை எதிரியை நேசித்தால்
தோல்வி இல்லை
பெண் : பல நூறு கல் வீசி
எறிந்தாலுமே காயங்கள்
அடையாமல் நதி ஓடுமே
கண்ணுக்கு தெரியாத
வேர்கூட மரம் தானே
வா வா
குழு : வாய் பேசும்
நிலவுகள் நாங்கள்
தானே தாய் தந்தை
எமக்கது நீங்கள்
தானே உதிரும்
இறகுக்கும் வானம்
உண்டு முடியும்
பொழுதுக்கும் நாளை
உண்டு
குழு : சிலுவை சிறகாகும்
காலம் வரை எதுவும்
இதயத்தில் பாரம் இல்லை
எமைதூக்கி எறிந்தாலும்
எம் தாயினை மண்இது
மறு வாழ்வு தர வேண்டுமே
கண்ணீரை காணிக்கை
செய்கின்றோம் உன்
முன்னே தேவா