Singers : Jonita Gandhi and Arjun Janya

Music by : Arjun Janya

Lyrics by : Viveka

Male : Gilmaama neee
Majaakku maaalu sokkumaa
Nee sokkumaa
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma

Male : Gilmaama neee
Majaakku maaalu sokkumaa
Nee sokkumaa
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma

Female : Needhanda license kudukkura
Nee yen da police-ah madakkura
Engapoyi muttikuven naan

Male : Gilmaama neee
Majaakku maaalu sokkumaa
Nee sokkumaa
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma

Male : Leftula pottu
Rightula vaangi
Innameri kooththu

Female : Nightula thoonga
Dhaavu theerudhu
Paavam indha youth

Male : Ainooru Style-la
I love you sollikaaturen-di

Female : My lover nee-nu
Mount road-la banner poduren-da

Male : Ae maina..
Adi maina
En manasula poondhutta rain-ah
Ae maina..
Adi maina
En usurula oodura wine-ah

Female : Naandhanda un mehboobaa….

Male : Gilmaama neee
Majaakku maaalu sokkumaa
Nee sokkumaa
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma
Unnoda waacha-la naanu
Lockkumaa lockkuma
Lockkumaa lockkuma

பாடகர்கள் : ஜோனிட்டா காந்தி மற்றும் அர்ஜுன் ஜன்யா

இசை அமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா

பாடல் ஆசிரியர் : விவேகா

ஆண் : கில்மா நீ
மஜாக்கு மாலு சோக்குமா
நீ சோக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா

ஆண் : கில்மா நீ
மஜாக்கு மாலு சோக்குமா
நீ சோக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா

பெண் : நீதாண்டா லைசென்ஸ் கொடுக்குற
நீயேன்டே போலீஸ்-ஆ மடக்குறா
எங்கபோயி முட்டிக்குவன் நான்

ஆண் : கில்மா நீ
மஜாக்கு மாலு சோக்குமா
நீ சோக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா

ஆண் : லெஃப்டுல போட்டு
ரைட்டுல வாங்கி
இன்னாமாறி கூத்து

பெண் : நைட்டுல தூங்க
தாவு தீருது
பாவம் இந்த யூத்

ஆண் : ஐநூறு ஸ்டைல்-ல
ஐ லவ் யூ சொல்லிகாட்டுரேன்-டி

பெண் : என் லவ்வரு நீ-னு
மவுண்ட் ரோடு-ல பேனர் போடுறேன்-டா

ஆண் : ஏ மைனா..
அடி மைனா
என் மனசுல பூந்துட்டா ரெய்ன்-ஆ
ஏ மைனா..
அடி மைனா
என் உசுருல ஓடுற ஒயின்-ஆ
நான்தாண்டா உன் மெஹபூபா….

ஆண் : கில்மா நீ
மஜாக்கு மாலு சோக்குமா
நீ சோக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா
உன்னோட வாச்சா-ல நானு
லாக்குமா லாக்குமா
லாக்குமா லாக்குமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here