Singers : Anuradha Sriram and Hariharan

Music by : Deva

Female : Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradhaa

Female : Mazhaiyil ninaindha Oviyam polae Manadhil innum Ninaivugal ulladhu Gnyabagam irukiradhaa

Female : Kadhal enbadhu Ariya vayadhil Mottai maadiyil Mutham thandhom Gnyabagam irukiradhaa

Female : Kadarkarai mazhaiyinil iruvarum Ninaindhadhu gnyabagam irukiradhaa En udaiyinai unakoru kudai yena Pidithadhu gnyabagam irukiradhaa

Female : Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa…aaa…

Female : Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradhaa…aa…

Chorus : …………………………

Male : Good night solli Piriya paarthom Gnyabagam irukiradhaa

Female : Morning varaiyil Angae nindrom Gnyabagam irukiradhaa

Male : Nenjam sollum En peyer endraai Gnyabagam irukiradhaa

Female : En nenjil neeyum Kaadhai vaithaai Gnyabagam irukiradhaa

Male : Kaalil oru naal Kaayam kondaai Gnyabagam irukiradhaa

Female : En kaayathin mel Kanner vittaai Gnyabagam irukiradhaa

Male : Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa…aaa…

Male : Gnyabagam irukiradhaa

Chorus : ……………………………

Female : Vedanthaanagalil Paravaigal paarthadhu Gnyabagam irukiradhaa

Male : Vandha paravaigal ellam Unnai paarthadhu Gnyabagam irukiradhaa

Female : 8aam vagupil Penmai malarndhen Gnyabagam irukiradhaa

Male : Adhai ennidam thaanae Mudhalil sonnai Gnyabagam irukiradhaa

Female : Oru rathiri vandhen Araiyil kudhithaai Gnyabagam irukiradhaa

Male : Naan happy b day Solli maraindhen Gnyabagam irukiradhaa

Female : Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa…aaa…

Female : Gnyabagam irukiradhaa Male : Haa…aaa…aaa… Female : Hey gnyabagam irukiradhaa…aa… Male : Haa..aaa…aa..

Female : Mazhaiyil ninaindha Oviyam polae Manadhil innum Ninaivugal ulladhu Gnyabagam irukiradhaa

Male : Kadhal enbadhu Ariya vayadhil Mottai maadiyil Mutham thandhom Gnyabagam irukiradhaa

Male : Kadarkarai mazhaiyinil iruvarum Ninaindhadhu gnyabagam irukiradhaa Female : En udaiyinai unakoru kudai yena Pidithadhu gnyabagam irukiradhaa

Female : Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa…aaa…

Male : Gnyabagam irukiradhaa

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா

பெண் : மழையில் நினைந்த
ஓவியம் போலே
மனதில் இன்னும்
நினைவுகள் உள்ளது
ஞாபகம் இருக்கிறதா

பெண் : காதல் என்பது
அறியா வயதில்
மொட்டை மாடியில்
முத்தம் தந்தோம்
ஞாபகம் இருக்கிறதா

பெண் : கடற்கரை மழையினில் இருவரும்
நினைந்தது ஞாபகம் இருக்கிறதா
என் உடையினை உனக்கொரு குடை என
பிடித்தது ஞாபகம் இருக்கிறதா

பெண் : ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா….ஆஅ….

பெண் : ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா….ஆ…..

குழு : ……………………………….

ஆண் : குட் நைட் சொல்லி
பிரிய பார்த்தோம்
ஞாபகம் இருக்கிறதா

பெண் : மார்னிங் வரையில்
அங்கே நின்றோம்
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : நெஞ்சம் சொல்லும்
என் பெயர் என்றாய்
ஞாபகம் இருக்கிறதா

பெண் : என் நெஞ்சில் நீயும்
காதை வைத்தாய்
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : காலில் ஒரு நாள்
காயம் கொண்டாய்
ஞாபகம் இருக்கிறதா

பெண் : என் காயத்தின் மேல்
கண்ணீர் விட்டாய்
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா….ஆஅ….

ஆண் : ஞாபகம் இருக்கிறதா

குழு : ……………………………….

பெண் : வேடந்தாங்கலில்
பறவைகள் பார்த்தது
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : வந்த பறவைகள் எல்லாம்
உன்னை பார்த்தது
ஞாபகம் இருக்கிறதா

பெண் : எட்டாம் வகுப்பில்
பெண்மை மலர்ந்தேன்
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : அதை என்னிடம் தானே
முதலில் சொன்னாய்
ஞாபகம் இருக்கிறதா

பெண் : ஒரு ராத்திரி வந்தேன்
அறையில் குதித்தாய்
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : நான் ஹேப்பி பெர்த் டே
சொல்லி மறைந்தேன்
ஞாபகம் இருக்கிறதா

பெண் : ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா….ஆஅ….

பெண் : ஞாபகம் இருக்கிறதா
ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….
பெண் : ஹேய் ஞாபகம் இருக்கிறதா….ஆ….
ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….

பெண் : மழையில் நினைந்த
ஓவியம் போலே
மனதில் இன்னும்
நினைவுகள் உள்ளது
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : காதல் என்பது
அறியா வயதில்
மொட்டை மாடியில்
முத்தம் தந்தோம்
ஞாபகம் இருக்கிறதா

ஆண் : கடற்கரை மழையினில் இருவரும்
நினைந்தது ஞாபகம் இருக்கிறதா
பெண் : என் உடையினை உனக்கொரு குடை என
பிடித்தது ஞாபகம் இருக்கிறதா

பெண் : ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா அன்பே
ஞாபகம் இருக்கிறதா….ஆஅ….

ஆண் : ஞாபகம் இருக்கிறதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here