Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male : Gyaana pazhathai pizhindhu
Pirava varam thaarum ponn maanae
Surasora bajana chesithina

Male : Enna aanandham inaal varai
Endhanidathu thozhum kangal thudipathenna
Inbam varuguvathendru
Suno suno banacaperaani

Male : Raadhae unakku kobam aagathadi
Aavarahaam aavarahaam ka ka ka
Konjum puraavae nenjodu nenjam
Jagamenginum uravaadidum jaalam idhaeyaeno

Male : Aaduvomae pallu paaduvomae
Aanandha suthandhiram adainthu vittomendru
Dadadaa dadadaaa dadadadaaa dadadaaa
Dadadaa dadadaaa datdaatdat dada

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : ஞானப் பழத்தை பிழிந்து
பிறவா வரம் தாரும் பெம்மானே
சுரசோர பஜனா ஜேசிதினா

ஆண் : என்ன ஆனந்தம் இந்நாள் வரை
எந்தனிடது தோளும் கண்கள் துடிப்பதென்ன
இன்பம் வருகுதென்று
சுனோ சுனோ பண கேப் ராணி

ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
ஆவாராஹாம்….ஆவாராஹாம்..கா கா கா
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகமெங்கினும் உறவாடிடும் ஜாலமிதேனோ

ஆண் : ஆடுவோமே பள்ளு பாடுவோமோ
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
டடடா டடடா டடடா டடடா
டடடா டடடா டட்டாட்டாடா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here