Singer : Sanjana

Music by : Chakri

Lyrics by : Not Known

Female : Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
Vizhithirakkumae muruga oli pirakkumae
Vazhi pirakkumey muruga vazhi kidaikkumae

Female : Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu

Female : Veleduthavan murugan vinaiyaruppavan
Kaapavar kavalaigalai eduppavan
Neeyirukka endhan nilayum gnaayamo
Thaayirukaiyil pillai thavari vizhumo
Paal koduthavan muruga paasam ketkiraan
Balaga guga madiyil serkkapaarkiren
Anbu sivan avan muruga kobam kolgiraan
Neela kandanin maganae niyalil seravaa

Female : Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu

Female : Piraigal illaiyel muruga nilamum yedhada
Kuraigal ulladhu manidhaa uravuthaanada
Niraindhu vaiyum en nenjam muzhudhum neeyada
Nee en vaazhvinai ilaiyai ondru seradaa
Kaatru mandalam kandhan kaana mandabam
Yetrukkolladaa en thaai ilaiyaval thavam
Kaatru vellamaai undhan kaalil vizhugiren
Patrum dheivamey punidhaa purindhukolladaa

Female : Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu

பாடகி : சஞ்சனா

இசை அமைப்பாளர் : சக்ரி

பாடல் ஆசிரியர் : …………….

பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
விழிதிறக்குமே முருகா ஒளி பிறக்குமே
வழி பிறக்குமே முருகா வழி கிடைக்குமே

பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

பெண் : வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்
காப்பவர் கவலைகளை எடுப்பவன்
நீயிருக்க எந்தன் நிலையும் ஞாயமோ
தாயிருக்கையில் பிள்ளை தவறி விழுமோ
பால் கொடுத்தவன் முருகா பாசம் கேட்கிறான்
பாலகா குகா மடியில் சேர்க்கப்பார்க்கிறேன்
அன்பு சிவன் அவன் முருகா கோபம் கொள்கிறான்
நீலகண்டனின் மகனே நிழலில் சேரவா

பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

பெண் : பிறைகள் இல்லையேல் முருகா நிலமும் ஏதடா
குறைகள் உள்ளது மனிதா உறவுதானடா
நிறைந்து வழியும் என் நெஞ்சம் முழுதும் நீயடா
நீ என் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா
காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்
ஏற்றுக்கொள்ளடா என் தாய் இளையவள் தவம்
காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்
பற்றும் தெய்வமே புனிதா புரிந்துகொள்ளடா

பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here