Singers : Karthik and Shweta Mohan

Music by : Ajay – Atul

Lyrics by : Ilango Krishan

Female : Gnazhal gnazhal malarae
En kanavil nee malarndhaai vanamaga
Nanaiyae nanaiyae thiravaai
Nin uyiril naan pozhiven mazhaiyaaga

Male : Uyir theendum arumpoovae
Enai seru siru theevae
Enai urangamal kanavil thallum
Paarijatham neeyadi

Female : Oru paarvai
Kuru kuru engiradhae uyirae
Iru jeevan
Ondraai serndhidudhae

Male : Kani vizhigalum
Marbil paaindhidudhae
Uyirae unai vandhae
Jeevan saaindhidudhae

Female : Unai neengum vaazhvinilae
Oru porulum undoo
Nilam kadhirai neengividil
Adhil oliyum undoo
Nee vanam naan neelam
Namm bandham vaazhum

Male : Ver kattrin narum poovae
Ennai seru
Koththumbhi theendadhu
Maan poovae vaaraiyoo
Enai urangamal kanavil thallum
Paarijatham neeyadi

Female : Oru paarvai
Kuru kuru engiradhae uyirae
Iru jeevan
Ondraai serndhidudhae

Both : Kani vizhigalum
Marbil paaindhidudhae
Uyirae unai vandhae
Jeevan saaindhidudhae..

பாடகர்கள்  : கார்த்திக் மற்றும் ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : அஜய்-அதுல்

பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்

பெண் : ஞாழல் ஞாழல் மலரே
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக
நனையே நனையே திறவாய்
நின் உயிரில் பொழிவேன் மழையாக

ஆண் : உயிர் தீண்டும் அரும்பூவே
எனைச்சேரு சிறு தீவே
எனை உறங்காமல்
கனவில் தள்ளும் பாரிஜாதமே நீயடி

பெண் : ஒரு பார்வை
குறு குறு என்கிறதே உயிரே
இரு ஜீவன்
ஒன்றாய் சேர்ந்திடுதே

ஆண் : கனி விழிகளும்
மார்பில் பாய்ந்திடுதே
உயிரே உனை வழிந்தே
ஜீவன் சாய்ந்திடுதே

பெண் : உனை நீங்கும் வாழ்விலே
ஒரு பொருளும் உண்டோ
நிலம் கதிரை நீங்கிவிடில்
அதில் ஒளியும் உண்டோ
நீ வானம் நான் நீலம்
நம் பந்தம் வாழும்

ஆண் : வேர் காற்றின் நறும் பூவே
என்னைச் சேரு
கோத்தும்பி தீண்டாது
மான் பூவே வாராயோ
எனை உறாங்கமல்
கனவில் தள்ளும்
பாரிஜாதம் நீயடி

பெண் : ஒரு பார்வை
குறு குறு என்கிறதே உயிரே
இரு ஜீவன்
ஒன்றாய் சேர்ந்திடுதே

இருவர் : கனி விழிகளும்
மார்பில் பாய்ந்திடுதே
உயிரே உனை வழிந்தே
ஜீவன் சாய்ந்திடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here