Singers : STR and Pragathi Guruprasad

Music by : Nivas K. Prasanna

Male : Gokka makkaa
Aei gokka makkaa
Aei gokka makkaa
Aei gokka makkaa

Male : Aei gokka makkaa
Akkaa maga oruthi
Aei gokka makkaa
Akkaa maga oruthi

Male : Unna katti vechu
Kadhalippen kadathi
Unna katti vechu
Kadhalippen kadathi

Male : Aei gokka makkaa
Akkaa maga oruthi
Aei gokka makkaa
Akkaa maga oruthi

Chorus : Kannaala kannaala
Yemmaam periya kannaala
Konnalae konnalae
Enna enna konnalae

Chorus : Kannaala kannaala
Yemmaam periya kannaala
Konnalae konnalae
Enna enna konnalae

Male : Aei siraanikka
Silaanikka silppi
Aei siraanikka silaanikka silppi
Un rendu kannaal
Edukkuriyae selfie
Un rendu kannaal
Edukkuriyae selfie selfie
Siraanikka silaanikka silppi

Chorus : Andha poo indha poo
Kaatturiyae bandha poo
Kiththappo chiththappo
Senju vecha mathappo

Chorus : Andha poo indha poo
Kaatturiyae bandha poo
Kiththappo chiththappo
Senju vecha mathappo

Male : Kannaala nee
Aei kannaala nee
Aei kannaala nee

Male : Kannaala nee looku vitta
Gaali aavenaa
Un pinnaala naan suththi vandha
Jolly aavenaa

Male : Unnala thaan buththi kettu
Kedi aavena
Thannalathaan thappu thappa
Maari povena

Male : Naan aaya kada pola
Nee forum maal-la pola
Namma rendu perum serntha
Oru rangoli pola

Male : Naan unna konjum vela
Ada maarudhu en moola
Vaa solludi en aatha
Oru kalyaana naala

Chorus : Annatha annatha
Sikkavutta singatha
Yennatha yennatha
Solluradhu yennatha

Chorus : Annatha annatha
Sikkavutta singatha
Yennatha yennatha
Solluradhu yennatha

Chorus : Hey hey hey hey hey
Male : Aei gokka makkaa
Akkaa maga oruthi
Chorus : Hey hey hey hey hey
Male : Aei gokka makkaa
Akkaa maga oruthi

Whistling : ………………………….

Male : Unnai katti vechu
Kadhalippen kadathi

Male : Unnai katti vechu
Kadhalippen kadathi
Aei gokka makkaa
Akkaa maga oruthi

Chorus : ………………………

Female : Aei ammaadi naan
Unna paththi paadakoodatha
Un munnadi naan
Thaalam thatti aadakodatha
Kannadiya kadhalathaan
Kaattakoodatha
Thalladuren thedivandhu
Thaangakoodatha

Female : Naan kaara vada pola
Nee keera vada pola
Semma aattam onnum poda
Nee yeruda mela

Female : Oru senju vecha cake-ah
Naan nikkurenae shokka
Kitta odi vandha walk-ah
Naan poguren naekka

Chorus : Gummaango gummaango
Nenjukulla gummaango
Onnaango rendaango
Umma norru thandhaango

Chorus : Gummaango gummaango
Nenjukulla gummaango
Onnaango rendaango
Umma norru thandhaango

Female : Yammaa yammaa
Ennodaiya maamaa

Male : Aei yammaa yammaa
Naan thaan unnoda maamaa
Vaa appo ippo yeppavumae naama

Female : Naan odi varen
Thedhi sollu aama
Aama…
Yammaa yammaa
Unnadaiya maamaa

Chorus : Egurudhu egurudhu
Yekku thappa egurudhu
Odharudhu odharudhu
Ullukulla odharudhu

Chorus : Egurudhu egurudhu
Yekku thappa egurudhu
Male : Odharudhu odharudhu
Ullukulla odharudhu

Male : Odharudhu odharudhu
Odharudhu odharudhu
Odharudhu odharudhu odharudhu
Odharudhu odharudhu
Oooodharudhu…

Male : Gokka makkaa
Aei gokka makkaa
Aei gokka makkaa…aa….
Aei gokka makkaa…aa..

பாடகர்கள் : எஸ்டிஆர் மற்றும் பிரகதி குருபிரசாத்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா

ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

ஆண் : உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி

ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

குழு : கண்ணால கண்ணால
எம்மாம் பெரிய கண்ணால
கொன்னாலே கொன்னாலே
என்ன என்ன கொன்னாலே

குழு : கண்ணால கண்ணால
எம்மாம் பெரிய கண்ணால
கொன்னாலே கொன்னாலே
என்ன என்ன கொன்னாலே

ஆண் : ஏய் சிரானிக்கா
சிலானிக்கா சில்பி
ஏய் சிரானிக்கா சிலானிக்கா சில்பி
உன் ரெண்டு கண்ணால்
எடுக்குறியே செல்பி
உன் ரெண்டு கண்ணால்
எடுக்குறியே செல்பி செல்பி
சிரானிக்கா சிலானிக்கா சில்பி

குழு : அந்தா பூ இந்தா பூ
காட்டுறியே பந்தா பூ
கித்தாப்போ சித்தப்போ
செஞ்சு வெச்சு மத்தாப்போ

குழு : அந்தா பூ இந்தா பூ
காட்டுறியே பந்தா பூ
கித்தாப்போ சித்தப்போ
செஞ்சு வெச்சு மத்தாப்போ

ஆண் : கண்ணால நீ
ஏய் கண்ணால நீ
ஏய் கண்ணால நீ

ஆண் : கண்ணால நீ லுக்கு விட்டா
காலி ஆவேனா
உன் பின்னால நான் சுத்தி வந்தா
ஜாலி ஆவேனா
உன்னலத்தான் புத்தி கேட்டு
கேடி ஆவேனா
தன்னாலதான் தப்பு தப்பா
மாறி போவேனா

ஆண் : நான் ஆயா கட போல
நீ பார்ம் மால்ல போல
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தா
ஒரு ரங்கோலி போல

ஆண் : நான் உன்ன கொஞ்சும் வேல
அட மாறுது என் மூல
வா சொல்லுடி என் ஆத்தா
ஒரு கல்யாண நாளா

குழு : {அண்ணாத்த அண்ணாத்த
சிக்கவுட்டா சிங்கத்த
என்னாத்த என்னாத்த
சொல்லுறது என்னாத்த} (2)

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

விசில் : ……………………………

ஆண் : உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி

ஆண் : உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

குழு : ……………………………

பெண் : ஏய் அம்மாடி நான்
உன்ன பத்தி பாடகூடாதா
உன் முன்னாடி நான்
தாளம் தட்டி ஆடகூடதா
கண்ணாடியா காதலத்தான்
காட்டக்கூடாதா
தள்ளாடுறேன் தேடிவந்து
தாங்ககூடாதா

பெண் : நான் கார வட போல
நீ கீர வட போல
செம்ம ஆட்டம் ஒன்னு போடு
நீ ஏறுடா மேல

பெண் : ஒரு செஞ்சு வெச்ச கேக்கா
நான் நிக்குறேனே சோக்கா
கிட்ட ஓடி வந்தா வாக்கா
நான் போகுறேன் நேக்கா

குழு : கும்மாங்கோ கும்மாங்கோ
நெஞ்சுக்குள்ள கும்மாங்கோ
ஒன்னாங்கோ ரெண்டாங்கோ
உம்மா நூறு தந்தாங்கோ

குழு : கும்மாங்கோ கும்மாங்கோ
நெஞ்சுக்குள்ள கும்மாங்கோ
ஒன்னாங்கோ ரெண்டாங்கோ
உம்மா நூறு தந்தாங்கோ

பெண் : யம்மா யம்மா
என்னுடைய மாமா

ஆண் : ஏய் யம்மா யம்மா
நான்தான் உன்னோட மாமா
வா அப்போ இப்போ எப்பவுமே நாம

பெண் : நான் ஓடி வரேன்
தேடி சொல்லு ஆமா
ஆமா…
யம்மா யம்மா
உன்னுடையா மாமா

குழு : எகுருது எகுருது
எக்கு தப்பா எகுருது
ஒதறுது ஒதறுது
உள்ளுக்குள்ள ஒதறுது

குழு : எகுருது எகுருது
எக்கு தப்பா எகுருது
ஆண் : ஒதறுது ஒதறுது
உள்ளுக்குள்ள ஒதறுது

ஆண் : ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது
ஒதறுது…..

ஆண் : கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா….ஆ…..
ஏய் கொக்கா மக்கா….ஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here