Singers : S. P. Sailaja and S. N. Surendar

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : ………………….

Male : Gokulam idho gobigal idho
Kannanum idho
Radhae shyaam harae radhae shyaam
Raja ram harae seetha ram

Female : Gokulam idho gobigal idho
Kannanum idho
Radhae shyaam harae radhae shyaam
Raja ram harae seetha ram

Male : Poovum kaattrum pesi kollum neram
Female : Minsaaram paadham thottu mattum paayum
Male : Aasaigal nenjai killum velaiyil
Female : Aarambam chella kannan leelaigal

Male : Poovum kaattrum pesi kollum neram
Female : Minsaaram paadham thottu mattum paayum
Male : Aasaigal nenjai killum velaiyil
Female : Aarambam chella kannan leelaigal

Male : Ammammaa thaangaathu appappaa
Chorus : Radha krishnan nandhakumara navaneetha soraa

Male : Gokulam idho gobigal idho
Kannanum idho
Chorus : Radhae shyaam harae radhae shyaam
Raja ram harae seetha ram

Chorus : ………………..

Female : Kaanam paadum vaanampaadi koottam
Male : Ingaethaan kaaval meerum aaval meerum aattam
Female : Thaalaththil otti kollum raagangal
Male : Vegaththai pattri kollum mogangal

Female : Hae hae kaanam paadum vaanampaadi koottam
Male : Ingaethaan kaaval meerum aaval meerum aattam
Female : Thaalaththil otti kollum raagangal
Male : Vegaththai pattri kollum mogangal

Female : Dheiveegan naam kaanum vaipogam
Chorus : Radha krishnan nandhakumara navaneetha soraa

Female : Gokulam idho gobigal idho
Kannanum idho
Chorus : Radhae shyaam harae radhae shyaam
Raja ram harae seetha ram

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………………….

ஆண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ
ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

பெண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ
குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

ஆண் : பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம்
பெண் : மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும்
ஆண் : ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில்
பெண் : ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள்

ஆண் : பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம்
பெண் : மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும்
ஆண் : ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில்
பெண் : ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள்

ஆண் : அம்மம்மா தாங்காது அப்பப்பா
குழு : ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா

ஆண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ
குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

குழு : ……………………………..

பெண் : கானம் பாடும் வானம்பாடி கூட்டம்
ஆண் : இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம்
பெண் : தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள்
ஆண் : வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள்

பெண் : ஹே ஹே கானம் பாடும் வானம்பாடி கூட்டம்
ஆண் : இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம்
பெண் : தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள்
ஆண் : ரரர வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள்

பெண் : தெய்வீகம் நாம் காணும் வைபோகம்
குழு : ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா

பெண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ
குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here