Singers : Arivu, Dhanush and Sublahshini

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Arivu

Male : Walking slow ….
Mansula sogam

Male : Hey my golden sparrow
Female : Hey..hey..
Vaama vaama come and sing
Queena thedi vandhan kingu
Dila dila peeppii dummu
Maala maathi podu ringu

Female : Golden sparrow en nenjula arrow
Nee illadha life hey romba sorrow
Mask of zorro namma paiyan dhaan hero
Singing duettu vera yaaro

Female : Couple couple goalu
Iva singleah suthuna girlu
Ivan sangadhi ennanu kelu
Ini ivandhaan aalu

Female : Hey nethili nethili meenu
Oru gethula suthuna neenu
Hey nikkudhu nikkudhu lineu
Nee minukkura moonu

Female : Golden sparrow en nenjula arrow
Nee illadha life hey romba sorrow
Mask of zorro namma paiyan dhaan hero
Singing duettu vera yaaro

Female : Hey..hey.. hey hey hey hey

Male : Adi ammani ammani
Cute kanmani
Kanmani kanmani kanmani kanmani
Sambavam pannura heartu kulla nee
Kulla nee kulla nee kulla nee kulla nee

Male : Adi ammani ammani
Cute kanmani
Sambavam pannura heartu kulla nee
Kotti kedakudhu sikkithavikkudhu
Ullukulla oru thoughtu
Nee sirichuko enna paathu

Male : Adi examla fail aanalum
Vex aava matten
Un ex- aa ippo aanadhaala
Extrava potten
Adi examla fail aanalum
Vex aava matten
Un ex- aa ippo aanadhaala
Extrava potten

Male : Amaidhi

Male : Vaazhga vaazha magarasi
Mudinchu pochu ivan rasi
Nenachu nenachu pain aachu
Solludi sundari take it easy

Female : Sweetah heartah
Thonaikku naa irukkava
Dhenam dhenam thudikkava
Queitah tight ah
Irukki naa pudikkava
Ilakkanam padikkava

Male : Starry nightil naa
Un story title naa
Maanam pakkadha man aaguren
Hey naanae poetu enge en duett
Rombha naalaga naan theduren

Female : Sollidu sollidu okay
Na vekkuren vethala paakey
Kannula kannula lockey
Idhu kalyaana sokaey

Male : Minnalu minnalu flashey
Unna kandadhum nenjamae crashey
Ulladhum ulladhum pochey
Kadha thindattam aachey

Male : Golden sparrow en nenjula arrow
Nee illadha life hey romba sorrow
Mask of zorro namma paiyan dhaan hero
Singing duettu vera yaaro

Female : Humming…

Female : Vaama vaama come and sing
Queena thedi vandhan kingu
Dila dila peeppii dummu
Maala maathi podu ringu

All : Golden sparrow en nenjula arrow
Nee illadha life hey romba sorrow
Mask of zorro namma paiyan dhaan hero
Singing duettu vera yaaro

பாடகர்கள் : அறிவு, தனுஷ் மற்றும் சுபாலிஷினி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : வாக்கிங் ஸ்லோ
மனசுல சோகம்

ஆண் : ஹே மை கோல்டன் ஸ்பார்ரோ

பெண் : ஹே ஹே
வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்
குயின தேடி வந்தான் கிங்
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு

பெண் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

பெண் : கப்பில் கப்பில் கோல்
இவ சிங்கிலா சுத்துன கேர்ளு
இவன் சங்கதி என்னனு கேளு
இனி இவன்தான் ஆளு

பெண் : ஹே நெத்திலி நெத்திலி மீனு
ஒரு கெத்துல சுத்துன நீனு
ஹேய் நிக்குது நிக்குது லைன்னு
நீ மினுக்குற மூணு

பெண் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண் : அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ
குள்ள நீ குள்ள நீ குள்ள நீ குள்ள நீ

ஆண் : அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ
கொட்டி கெடக்குது சிக்கித்தவிக்குது
உள்ளுக்குள்ள ஒரு தாட்டு
நீ சிரிச்சுக்கோ என்ன பாத்து

ஆண் : அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்
அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்

ஆண் : அமைதி

ஆண் : வாழ்க வாழ்க மகராசி
முடிஞ்சு போச்சு இவன் ராசி
நெனச்சு நெனச்சு பைன் ஆச்சு
சொல்லுடி சுந்தரி டேக் இட் ஈசி

பெண் : ஸ்வீட்டா ஹார்டா தொணைக்கு நா இருக்கவா
தெனம் தெனம் துடிக்கவா
குவைட்டா டைட்டா
இறுக்கி நா புடிக்கவா
இலக்கணம் படிக்கவா

ஆண் : ஸ்டார்ரில் நைட்டில்
உன் ஸ்டோரி டைட்டில் நா
மானம் பாக்காத மேன் ஆகுறேன்
ஹேய் நானே போயெட்டு
எங்கே என் டூயட்
ரொம்ப நாளாக நான் தேடுறேன்

பெண் : சொல்லிடு சொல்லிடு ஓகே
நா வெக்குறேன் வெத்தல பாக்கே
கண்ணுல கண்ணுல லாக் கே
இது கல்யாண சோக்கே

ஆண் : மின்னலு மின்னலு பிளாஷ்ஷே
உன்ன கண்டதும் நெஞ்சமே கிராஷ்ஷே
உள்ளதும் உள்ளதும் போச்சே
கத திண்டாட்டம் ஆச்சே

ஆண் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

முனங்கல் : ………….

பெண் : வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்
குயின தேடி வந்தான் கிங்
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு

அனைவரும் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here