Singer : Vallavan

Music by : Prakash Nikki

Female : Maama kanji pona boomi ellam
Vattraadha nadhiya parthu
Aarudhal adaiyum
Andha nadhiyae kaanji poitta
Maama ..
Male : Maamae …

Male : Golimaare gangsteru
Goli soda boosteru
Thaaraumaara basteru
Daddy daddy manthra bedi

Male : Vera maari youngstaru
Vasthu mathi vastaaru
Venam maama 5 star-u
Aunty aunty one more 90

Chorus : Allu allu asaalta allu
Fullu fullu ollumukku fullu
Thirmirudhu thimiridhu
Enga ooru thimiridhu
Eguruthu eguruthu
Enga ooru eguruthu

Chorus : Kaatadha style-u
Confirm-ah polalu
Adingada visilu
Kiliyatum sevulu
Vazhapazham gapla
Pazhapazham vipparaam
Varasolla posolla
Ivar vandhu nottuvaaram

Male : Golimaare gangsteru
Goli soda boosteru
Thaaraumaara basteru
Daddy daddy manthra bedi

Male : Vera maari youngstaru
Vasthu mathi vastaaru
Venam maama 5 star-u
Aunty aunty one more 90

Chorus : Hei hei hei hei hei hei
Duuuraaahhh

Male : Egatu velayula dhigula kaatithan
Bagula pethutan nammaalu
Thaarumarula yerumaaraa thaan
Yeruvaadiyila settillu

Male : Toll gate-ula maasa kaatithaan
Kaasu kattala appette-uh
Basin bridgela base voicela
Male : Haan..adha eppdika en vaayala soluven

Male : Labathiba labathiba north madraasu
Tappu tippnu silence aachu
Kathivaakathula semma twistu
Kaiya vachaven namma guesttu

Male : Omlette vaayil alludhu taste-u
Aari pochuna adhuvum waste-u
Alari pochuda east-u west-u
Aalu areaya annan annan annan bestu

Male : Golimaare gangsteru
Goli soda boosteru
Thaaraumaara basteru
Daddy daddy manthra bedi

Male : Vera maari youngstaru
Vasthu mathi vastaaru
Venam maama 5 star-u
Aunty aunty one more 90

Male : Roundu rounda yethikinnu
Soundu sounda pesikinu
Kaanda geenda kilapikkinu
Udrra udrra dei

Male : Case-u case-a kudichikinu
Kaasu keta kalandukinu
Odra odra
Dei..vidurra vidurra

Male : Paati sutta vada kaaka thookala
Nekka thukitom kaakava kaakava
Ethiril nikkkum podhu ethirae varaadha
Annan aeroplane otraaru otraaru

Male : Goli soda goli soda
Kumuritaanda kumuritaanda
Adichavan namma aaluda
Adanga maatom naangada

Male : Bossu kalasu ellorayum velasu
Annaru style-a ninnaru
Under ware-a kilichitaaru
Under wolrd don ..
Under ware gone yo yo

Male : Golimaare gangsteru
Goli soda boosteru
Thaaraumaara basteru
Daddy daddy manthra bedi

Male : Vera maari youngstaru
Vasthu mathi vastaaru
Venam maama 5 star-u
Aunty aunty one more 90

Chorus : French beard
Attu figure
Ac bus tickettu
Decent theatre
Dealu overu

Male : Aii bengaloru

Chorus : French beard
Attu figure
Ac bus tickettu
Decent theatre
Dealu overu

Male : Aii hyderabad

Chorus : French beard
Attu figure
Ac bus tickettu
Decent theatre
Dealu overu

Male : Next mumbai

Chorus : French beard
Attu figure
Ac bus tickettu
Decent theatre
Dealu overu

Male : Golimaare golimaare
Hei hei hei hei hei hei
Whistling : ……………………….

Male : Under wolrd don ..
Under ware gone yo yo

பாடகர் : வல்லவன்

இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி

பெண் : மாமா காஞ்சிப்போன பூமியெல்லாம்
வற்றாத நதியப்பார்த்து
ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சிப்போய்ட்டா
மாமா
ஆண் : மாமே

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு
கோலி சோடா புஸ்ட்டரு
தாருமாறா ப்ளாஸ்ட்டரு
டாடி டாடி மந்த்ரா பேடி

ஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி

குழு : அள்ளு அள்ளு அசால்ட்டா அள்ளு
ஃபுள்ளு ஃபுள்ளு ஊலமூக்கு ஃபுள்ளு
திமிருது திமிருது எங்க ஊரு திமிருது
எகுருது எகுருது எங்க ஊரு எகுருது

குழு : காட்டாத ஸ்டைலு கன்ஃபார்மா புழலு
அடிங்கடா விசிலு கிழியட்டும் செவுலு
வாழப்பழம் கேப்புல பலாப்பழம் விற்ப்பானாம்
வர சொல்லோ போ சொல்லோ
இவ்ரு வந்து நொட்டுவாராம்

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு
கோலி சோடா புஸ்ட்டரு
தாருமாறா ப்ளாஸ்ட்டரு
டாடி டாடி மந்த்ரா பேடி

ஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
டுர்ர்ர் ர்ர்ரர்ர்ர்அஹ

ஆண் : எகட்டு வேலையில
திகிலக்காட்டிதான்
பகுல பேத்துட்டான் நம்மாலு
தாறு மாறுல ஏறுமாறாதான்
ஏறுவாடியிலசெட்டிலு

ஆண் : டோலு கேட்டுல மாசக்காட்டிதான்
காசக்கட்டல அப்பீட்டு
ஃபேஷன் ப்ரிட்ஜில பேஸ்வாய்ஸ்ல

ஆண் : ஆ… அத எப்டிடா
என் வாயால சொல்லுவேன்

ஆண் : லபதிபு லபதிபு நார்த்து மெட்ராசு
டப்பு டிப்பு னு சைலென்ஸ் ஆச்சு
கத்திவாக்கதுல செம டிவிஸ்டு
கைய வெச்சான் நம்ம கெஸ்டு

ஆண் : ஓம்லெட் வாயில் ஆளுது டேஸ்ட்
ஆரி போச்சுனா அதுவும் வேஸ்ட்
அலறி போச்சுடா ஈஸ்ட் வெஸ்ட்
ஆளு ஏரியா அண்ணன் அண்ணன்
அண்ணன் பெஸ்ட்

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு
கோலி சோடா புஸ்ட்டரு
தாருமாறா ப்ளாஸ்ட்டரு
டாடி டாடி மந்த்ரா பேடி

ஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி

ஆண் : ரௌண்டு ரௌண்டா எத்திகின்னு
சவுண்ட் சவுண்டா பேசிக்கினு
காண்ட கீண்ட கிளபிக்கின்னு
உட்ரா உட்ரா டேய்

ஆண் : கேஸ் கேஸா குடிசிக்கினு
காசு கேட்டா கலண்டுகின்னு
ஓட்ரா ஓட்ரா
டேய் விடுறா விடுறா

ஆண் : பாட்டி சுட்ட வடை காக்க தூக்கல
நேக்கா துக்கிட்டோம் காக்காவ காக்காவ
எதிரில் நிற்கும் போது எதிரே வராதே
அண்ணன் ஏரோப்லன் ஓட்டுறாரு ஓட்டுறாரு

ஆண் : கோலி சோடா கோலி சோடா
குமரிடாண்டா குமரிடாண்டா
அடிச்சவன் நம்மஆளுடா
அடங்க மாட்டோம் நாங்கடா

ஆண் : பாஸ்சு கிளாஸு
எல்லோரையும் வெளாசு
அன்னாரு ஸ்டைல் அஹ நின்னாரு
அண்டர் வார கிழிச்சிடாரு
அண்டர் வேர்ல்ட் டான்
அண்டர் வார் கான் யோ யோ

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு
கோலி சோடா புஸ்ட்டரு
தாருமாறா ப்ளாஸ்ட்டரு
டாடி டாடி மந்த்ரா பேடி

ஆண் : வேற மாறி யெங் ஸ்டெரு
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி

குழு : பிரெஞ்சு பிர்டு
அட்டு பிகரு
ஏசி பஸ் டிக்கெட்டு
டிசென்ட் தியேட்டர்
டீலு ஓவர்

ஆண் : ஐ பெங்களூரு

குழு : பிரெஞ்சு பிர்டு
அட்டு பிகரு
ஏசி பஸ் டிக்கெட்டு
டிசென்ட் தியேட்டர்
டீலு ஓவர்

ஆண் : ஐ ஹைதராபாத்

குழு : பிரெஞ்சு பிர்டு
அட்டு பிகரு
ஏசி பஸ் டிக்கெட்டு
டிசென்ட் தியேட்டர்
டீலு ஓவர்

ஆண் : நெக்ஸ்டு மும்பை

குழு : பிரெஞ்சு பிர்டு
அட்டு பிகரு
ஏசி பஸ் டிக்கெட்டு
டிசென்ட் தியேட்டர்
டீலு ஓவர்

ஆண் : கோலிமாறே கோலிமாறே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அண்டர் வேர்ல்ட் டான்
அண்டர் வார் கான் யோ யோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here