Singers : Mano and Swarnalatha
Music by : Deva
Male : {Gongura gongura
Gundooru gonguraa
Yenguraa yenguraa
Ennaalum yenguraa} (2)
Male : En godhavari krishna nadhi
Velakku vechaa elachu ninnaalaa
En panganapalli pangajavalli
Elachu ninnu vevaram sonnaalaa
Ichu koduthaa kuchuppudithaan
Matha vishayam athuppadithaan
Female : Gongura gongura
Gundooru gonguraa
Yenguraa yenguraa
Ennaalum yenguraa
Male : Kokkarako nu koovum
Potta kozhi en mel thaavum
Vakkanaiyaana seval
Itha vachukka unakku kaaval hoi
Female : Aaluthaan karuppu
Nenjuthaan veluppu
Nalla manasum irukku
Vayasum irukku vaayaa..
Male : Ammammaa ilasu
Angange urasu
Intha odambu muzhukka
Kothichu pochu theeyaa
Female : Ippo nee kick yeri
Vaikkaathe kacheri
Ippo nee kick yeri
Vaikkaathe kacheri
Oru paattu kattavum
Thaalam kottavum
Neram vanthidum kaalam vanthidum
Female : Gongura gongura
Gundooru gonguraa
Yenguraa yenguraa
Ennaalum yenguraa
Female : Panguni maasa veyyilu
Naan pandiya naattu kuyilu
Pothura thogai mayilu
Nee oattura kaathal rayilu
Male : Thattinaa thavilu
Kuthinaa oralu
Ithu therinja kanakku
Purinja vazhakku vaa ma
Female : Ennai nee gavani
Thithikkum pathani
Intha udhattil irukku
Eduthu unakku thaaren
Male : Kannaalam kattaathu
Onnaaga ottaathu
Kannaalam kattaathu
Onnaaga ottaathu
Adi sela kattura…
Raavil enakku thookkam varalaye
Male : {Gongura gongura
Gundooru gonguraa
Yenguraa yenguraa
Ennaalum yenguraa} (2)
Female : Un godhavari krishna nadhi
Velakku vechaa elachu ninnaalaa
En panganapalli pangajavalli
Elachu ninnu vevaram sonnaalaa
Ichu koduthaa kuchuppudithaan
Matha vishayam athuppadithaan
Male : Gonguraa gonguraa
Gundooru gonguraa
Female : Yenguraa yenguraa
Ennaalum yenguraa
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : {கோங்குரா கோங்குரா
குண்டூரு கோங்குரா
ஏங்குறா ஏங்குறா
எந்நாளும் ஏங்குறா} (2)
ஆண் : என் கோதாவரி கிருஷ்ணா நதி
வெளக்கு வெச்சா எளச்சுநின்னாளா
என் பங்கனபள்ளி பங்கஜவல்லி
எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா
இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான்
மத்த விஷயம் அத்துப்படிதான்
பெண் : கோங்குரா கோங்குரா
குண்டூரு கோங்குரா
ஏங்குறா ஏங்குறா
எந்நாளும் ஏங்குறா
ஆண் : கொக்கரகோ ன்னு கூவும்
பொட்ட கோழி என் மேல் தாவும்
வக்கணையான சேவல்
இத வச்சுக்க உனக்கு காவல் ஹோய்
பெண் : ஆளுதான் கருப்பு
நெஞ்சுதான் வெளுப்பு
நல்ல மனசும் இருக்கு
வயசும் இருக்கு வாயா..
ஆண் : அம்மம்மா இளசு
அங்கங்கே உரசு
இந்த உடம்பு முழுக்க
கொதிச்சு போச்சு தீயா
பெண் : இப்போ நீ கிக் ஏறி
வைக்காதே கச்சேரி
இப்போ நீ கிக் ஏறி
வைக்காதே கச்சேரி
ஒரு பாட்டு காட்டவும்
தாளம் கொட்டவும்
நேரம் வந்திடும் காலம் வந்திடும்
பெண் : கோங்குரா கோங்குரா
குண்டூரு கோங்குரா
ஏங்குறா ஏங்குறா
எந்நாளும் ஏங்குறா
பெண் : பங்குனி மாச வெயிலு
நான் பாண்டிய நாட்டு குயிலு
போதுற தோகை மயிலு
நீ ஓட்டுற காதல் ரயிலு
ஆண் : தட்டினா தவிலு
குத்தினா ஒரலு
இது தெரிஞ்ச கணக்கு
புரிஞ்ச வழக்கு வா மா
பெண் : என்னை நீ கவனி
தித்திக்கும் பதனி
இந்த உதட்டில் இருக்கு
எடுத்து உனக்கு தாரேன்
ஆண் : கண்ணாலம் கட்டாது
ஒன்னாக ஒட்டாது
கண்ணாலம் கட்டாது
ஒன்னாக ஒட்டாது
அடி சேல கட்டுற…
ராவில் எனக்கு தூக்கம் வரலையே
ஆண் : {கோங்குரா கோங்குரா
குண்டூரு கோங்குரா
ஏங்குறா ஏங்குறா
எந்நாளும் ஏங்குறா} (2)
பெண் : உன் கோதாவரி கிருஷ்ணா நதி
வெளக்கு வெச்சா எளச்சு நின்னாளா
என் பங்கனபள்ளி பங்கஜவல்லி
எளச்சு நின்னு வெவரம் சொன்னாளா
இச்சு கொடுத்தா குச்சுப்புடிதான்
மத்த விஷயம் அத்துப்படிதான்
ஆண் : கோங்குரா கோங்குரா
குண்டூரு கோங்குரா
பெண் : ஏங்குறா ஏங்குறா
எந்நாளும் ஏங்குறா