Singer : Mathangi

Music by : Dhina

Female : Gonguraa … gonguraa
Unna meeta thanae kaathu irruku
Indha tambura …

Female : Vanguraa … moochchu vanguraa …
Un meesaiyila oonjal katti aada
Yengudha …

Female : Gonguraa gonguraa …
Vanguraa … moochchu vanguraa …

Female : Tara rara ra ra…
Tara rara ra ra..
Tara rara ra ra..
Tara ra ra…

Female : Ha ha ha ha ah
Kannaththil paru
Mulachi naal aachu daa
Romba naal aachu da
Kai viral nagam kadichchi
Bore aachu daa
Romba bore aachu da …

Female : Idhayaththil idhayaththil
Aani vetchi adida
Ezhudadhae vellai thalil
Yennanamo padidaa

Female : Ganguly … dei ganguly …
Podu nee pala century

Female : Gonguraa gonguraa …
Vanguraa … moochchu vanguraa …

Chorus : {Chinnukku chinnukku chinuthaa
Hei chinnukku chinnukku chinuthaa
Chinnukku chinnukku chinuthaa
Hey chinnukku chinnukku chinuthaa} (2)
Hei rari raaa..rara rari raaa
Hei rari raaa..rira rari raaa
Hei hei hei heiiiiii…..

Female : Computer kaatukullae
Vilaiyadada vaa
Nee vilaiyada vaa
Website open panni
Uravada vaa
Nee uravada vaa

Female : Katrukum poovukkum thaan
Kayam pada venum
Kadigaram thevai illai
Pogum varai pogum

Female : Ganguly … dei ganguly …
Podu nee pala century

Female : Gonguraa … gonguraa
Unna meeta thanae kaathu irruku
Indha tambura …

Female : Vanguraa … moochchu vanguraa …
Un meesaiyila oonjal katti aada
Yengudha …

Female : Gonguraa gonguraa …
Vanguraa … moochchu vanguraa …

 

பாடகி : மாதங்கி

இசையமைப்பாளர் : தினா

பெண் : கொங்குரா
கொங்குரா உன்ன
மீட்ட தானே காத்து
இருக்கு இந்த தம்புரா

பெண் : வாங்குறா மூச்சு
வாங்குறா உன் மீசையில
ஊஞ்சல் கட்டி ஆட
ஏங்குதா

பெண் : கொங்குரா
கொங்குரா வாங்குறா
மூச்சு வாங்குறா

பெண் : ……………………..

பெண் : ஹா ஹா ஹா ஹா
ஆ கன்னத்தில் பாரு முளைச்சு
நாள் ஆச்சு டா ரொம்ப நாள்
ஆச்சு டா கை விரல் நகம்
கடிச்சி போர் ஆச்சு டா
ரொம்ப போர் ஆச்சு டா

பெண் : இதயத்தில்
இதயத்தில் ஆணி
வச்சி அடிடா எழுதாதே
வெள்ளை தாளில்
என்னனமோ படிடா

பெண் : கங்குலி டேய்
கங்குலி போடு நீ பல
செஞ்சூரி

பெண் : கொங்குரா
கொங்குரா வாங்குறா
மூச்சு வாங்குறா

குழு : { சின்னுக்கு சின்னுக்கு
சின்னுதா ஹேய் சின்னுக்கு
சின்னுக்கு சின்னுதா சின்னுக்கு
சின்னுக்கு சின்னுதா ஹேய்
சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா} (2)
ஹேய் ராரி ரா ராரா ராரி ரா ஹேய்
ராரி ரா ராரா ராரி ரா ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : கம்ப்யூட்டர்
காட்டுக்குள்ளே விளையாடிட
வா நீ விளையாட வா வெப்சைட்
ஓபன் பண்ணி உறவாட வா
நீ உறவாட வா

பெண் : காற்றுக்கும்
பூவுக்கும் தான் காயம்
பட வேணும் கடிகாரம்
தேவை இல்ல போகும்
வரை போகும்

பெண் : கங்குலி டேய்
கங்குலி போடு நீ பல
செஞ்சூரி

பெண் : கொங்குரா
கொங்குரா உன்ன
மீட்ட தானே காத்து
இருக்கு இந்த தம்புரா

பெண் : வாங்குறா மூச்சு
வாங்குறா உன் மீசையில
ஊஞ்சல் கட்டி ஆட
ஏங்குதா

பெண் : கொங்குரா
கொங்குரா வாங்குறா
மூச்சு வாங்குறா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here