Singer : MK Balaji

Music by : MK Balaji

Male : Naaiku bedroom thalagaani ya
Ada aadu mattum night biryani ya
Naaiku bedroom thalagaani ya
Ada aadu mattum night biryani ya

Male : Chella kutty baby puppy ma
Naaya neeyum dhaan konjura
Konjam baaki edhum vekkaama
Mutton keema mattum thinnura

Male : Chella kutty baby puppy ma
Naaya neeyum dhaan konjura
Konjam baaki edhum vekkaama
Yenda mutton keema mattum thinnura

Male : Roatula veetula kaatula vaazhura
Athana aadum mutton kuruma
Unnoda veetu naaya dog nu
Sonna unakku kovam varuma

Male : Good naai bad aadu
Good naai bad aadu
Good naai bad aadu
Good naai bad aadu

Male : Good naai bad aadu
Good naai bad aadu
Good naai bad aadu
Good naai bad aadu

Male : Tommy jessie tiger nu
Naaiku pala paera vecha
Naai vandhu kekkala aana
Atta adhukku soara vecha…

Male : Carrotaiyum vettalaam vettalaam
Kathrikkaaya vettalaam vettalaam
Vendakaaya vettadhennu
Sonna avana senjirum ooru

Male : Aadu adha vettalaam vettalaam
Aatukutti adhaiyum vettalaam
Naayi mela kaiya vecha
Tension aara biriyani ka bacha

Male : Konjam vatti adha kattama
Banku sonna pecha thattama
Kothu kotha inga saagura
Vivasaayinga dhaa aadugala

Male : Kodi vatti adha kaatama
Thedinaalum kayil kittaama
Kozhu kozhunnu minnura
Sila panakarangadhan naaiyungala…

Male : Roatula veetula kaatula vaazhura
Athana aadum mutton kuruma
Unnoda veetu naaya dog nu
Sonna unakku kovam varuma

Male : Good naai bad aadu
Good naai bad aadu
Good naai bad aadu
Good naai bad aadu

Male : Naiku nandri irukku na
Aadu enna ettappaa va
Munna pona mudhugula kutha
Aadu enna kattappaa va

Male : Little lord barkley
Naaiku 5 star hotel
24 mutton items nu
Star biriyani hotel…

Male : Paambin niram paalin niram
Poonai kutty onnu da
Paasathodu paarkum kannil
Aadum naayum onnu da
Aatta thinnu naaya konjum
So called animal lovers-a
Kelvi kettu keli seiya
Mkb dhan engada….

பாடகர் : எம். கே. பாலாஜி

இசை அமைப்பாளர் : எம். கே. பாலாஜி

ஆண் : நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா
அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா
நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா
அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா

ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா
நாய நீயும் தான் கொஞ்சுற
கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம
மட்டன் கீமா மட்டும் தின்னுற

ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா
நாய நீயும் தான் கொஞ்சுற
கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம
ஏன்டா மட்டன் கீமா மட்டும் தின்னுற

ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற
அதானா ஆடும் மட்டன் குருமா
உன்னோட வீட்டு நாய டாக் னு
சொன்னா உனக்கு கோவம் வருமா

ஆண் : குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு

ஆண் : குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு

ஆண் : டாமி ஜெஸ்சி டைகர் னு
நாய்க்கு பல பேரா வெச்சா
நாய் வந்து கேக்கல ஆனா
ஆட்ட அதுக்கு சோறா வெச்சா….

ஆண் : கேரட்டையும் வெட்டலாம் வெட்டலாம்
கத்திரிக்காய வெட்டலாம் வெட்டலாம்
வெண்டக்காய வெட்டாதேன்னு
சொன்னா அவன செஞ்சிரும் ஊரு

ஆண் : ஆடு அத வெட்டலாம் வெட்டலாம்
ஆட்டுக்குட்டி அதையும் வெட்டலாம்
நாயி மேல கைய வெச்சா
டென்சன் ஆற பிரியாணி கா பச்சா

ஆண் : கொஞ்சம் வட்டி அத கட்டாம
பேங்கு சொன்ன பேச்ச தட்டாம
கொத்து கொத்தா இங்க சாகுற
விவசாயிங்க தா ஆடுகளா

ஆண் : கோடி வட்டி அத கட்டாம
தேடினாலும் கையில் கிட்டாம
கொழு கொழுன்னு மின்னுற
சில பணக்காரங்கதான் நாயுங்களா

ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற
அதானா ஆடும் மட்டன் குருமா
உன்னோட வீட்டு நாய டாக் னு
சொன்னா உனக்கு கோவம் வருமா

ஆண் : குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு
குட் நாய் பேட் ஆடு

ஆண் : நாய்க்கு நன்றி இருக்கு னா
ஆடு என்ன எட்டப்பா வா
முன்ன போனா முதுகுல குத்த
ஆடு என்ன கட்டப்பா வா

ஆண் : லிட்டில் லார்ட் பார்க்லே
நாய்க்கு பைவ் ஸ்டார் ஹோட்டல்
ட்வென்ட்டிபோர் மட்டன் ஐட்டெம்ஸ் னு
ஸ்டார் பிரியாணி ஹோட்டல் ….

ஆண் : பாம்பின் நிறம் பாலின் நிறம்
பூனை குட்டி ஒன்னு டா
பாசத்தோடு பார்க்கும் கண்ணில்
ஆடும் நாயும் ஒன்னு டா
ஆட்ட தின்னு நாய கொஞ்சும்
சோ கால்டு அனிமல் லவ்வர்ஸ் அ
கேள்வி கேட்டு கேலி செய்ய
எம்கேபி தான் எங்கடா ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here