Singers : Shreya Ghoshal and Divya Kumar

Music by : Sanjay Leela Bhansali

Lyrics by : Madhan Karky

Male : Imaigalai satre thaazhthu nee
Raani vandhu vittaal

Male : Goomarum en raani
Aadida vaareroo

Chorus : Va va va vandhu goomar goomar aada
Vaaraaiyoo vandhu goomar goomar aada

Chorus : Ilaitha idai suzhatri suzhatri neeyaada
En idhyam parithau sendru neeyaada
Un kaiyil thudikkum en nenjam
Suzhalu suzhaluthadi raani
Kaar salangai paada valaiyal paada thodu paada
Karainthu pogattum en boomi
Va va va goomar goomar aada
Va va va goomar goomar aada

Female Chorus : Idhayam engilum kaadhal pookuthae
Goomar goomar aada hoo goomar goomar aada
Ulagin vilangugal vilagi poguthae
Goomar goomar aadum pothu

Female : Mela kaara kottu goomar
Goomar goomar goomar goomar naanaada
Chorus : Goomar goomar raaniyum aada
Koodavae naam aada

Female : Thaalavegam ennavendru
Aadum dhegam sollum indru
Goomar aadum ennai kandu
Kotta thodu avanum undu

Female : Mela kaara kottu goomar
Goomar goomar goomar goomar naanaada
Chorus : Goomar goomar raaniyum aada
Koodavae naam aada

Female : Vaaraayoo en mannane

Female : Yakkai engum deepam aanaan
En ullil deepavali
Vaazhkai engum vannam serthaan
Naan aanen rangoli

Female : Unnil thanjam konden
Dhegam minna kanden
Nandri solli nanum paada
Megam poale naanum aada

Female : Mela kaara kottu goomar
Goomar goomar goomar goomar naanaada
Chorus : Goomar goomar raaniyum aada
Koodavae naam aada

Chorus : Va va va va va va va va
Vandhu goomar aadu
Va va vaaraayo vaaraayoo
Vandhu goomar aadu
Nilavondrai pola megam moodi
Kangal maraithu
Vaa suttri suttri suttri suttri
Nenjai karaithu
Maithuni nee aadavaa
Athaaiyai azhaithu vaa
Thangaiyae neeyaada vaa
Raani pol adida vaa

Chorus : Goomar goomar goomar
Goomar goomar goomaraada
Goomar goomar goomar
Goomar goomar goomaraada

Chorus : Goomar goomar goomar
Goomar goomar goomaraada
Goomar goomar goomar
Goomar goomar goomaraada

Chorus : Goomar goomar goomar
Goomar goomar goomaraada
Thamari mel oru neer thuli
Polae nee urundodi aada
Goomar goomar goomar
Goomar goomar goomaraada
Engum vizhaamalae bambaram pola
Nee suzhandrodi aada

Female : Ennal iyandra pangalippu
Pizhai iruppin poruthu arulga
Nandri…

பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் திவ்ய குமார்

இசை அமைப்பாளர்  : சஞ்சய் லீலா பன்சாலி

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : இமைகளைச் சற்றே தாழ்த்து நீ
இராணி வந்துவிட்டாள்

ஆண் : கூமரும் என்ராணி
ஆடிட வாரீரோ

குழு : வா வா வா வந்து கூமர் கூமர் ஆட
வாராயோ வந்து கூமர் கூமர் ஆட

குழு : இளைத்த இடை சுழற்றி சுழற்றி நீயாட
என் இதயம் பறித்துச் சென்று நீயாட
உன் கையில் துடிக்கும் எந்தன் நெஞ்சம்
சுழலு சுழலுதடி ராணி
காற்சலங்கை பாட வளையல் பாட தோடு பாட
கரைந்து போகட்டும் என்பூமி
வா வா வா கூமர் கூமர் ஆட!
வா வா கூமர் கூமர் ஆட!

பெண் குழு : இதயம் எங்கிலும் காதல் பூக்குதே
கூமர் கூமர் ஆட ஹோ கூமர் கூமர் ஆட
உலகின் விலங்குகள் விலகிப் போகுதே
கூமர் கூமர் ஆடும் போது

பெண் : மேளக் காரா கொட்டு கூமர்
கூமர் கூமர் கூமர் கூமர் நானாட
குழு : கூமர் கூமர் ராணியும் ஆட
கூடவே நாம் ஆட

பெண் : தாளவேகம் என்ன வென்று
ஆடும் தேகம் சொல்லும் இன்று
கூமர் ஆடும் என்னைக் கண்டு
கூட்டத் தோடு அவனும் உண்டு

பெண் : மேளக்காரா கொட்டு கூமர்
கூமர் கூமர் கூமர் கூமர் நானாட
குழு : கூமர் கூமர் ராணியும் ஆட
கூடவே நாம் ஆட

பெண் : வாராயோ என் மன்னனே

பெண் : யாக்கை எங்கும் தீபம் ஆனான்
என் உள்ளில் தீவாளி
வாழ்க்கை எங்கும் வண்ணம் சேர்த்தான்
நான் ஆனேன் ரங்கோலி

பெண் : யாக்கை எங்கும் தீபம் ஆனான்
என் உள்ளில் தீவாளி
வாழ்க்கை எங்கும் வண்ணம் சேர்த்தான்
நான் ஆனேன் ரங்கோலி

பெண் : உன்னில் தஞ்சம் கொண்டேன்
தேகம் மின்னக் கண்டேன்
நன்றி சொல்லி நானும் பாட
மேகம் போலே நானும் ஆட

பெண் : மேளக்காரா கொட்டு கூமர்
கூமர் கூமர் கூமர் கூமர் நானாட
குழு : கூமர் கூமர் ராணியும் ஆட
கூடவே நாம் ஆட

குழு : வா வா வா வா வா வா வா
வந்து கூமர் ஆடு
வா வா வாராயோ வாராயோ
வந்து கூமர் ஆடு
நிலவொன்றைப் போல மேகம் மூடி
கண்கள் மறைத்து வா
சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுற்றி
நெஞ்சைக் கரைத்து
மைத்துனி நீ ஆடவா
அத்தையை அழைத்துவா
தங்கையே நீயாட வா
இராணி போல் ஆடிடவா

குழு : கூமர் கூமர் கூமர்
கூமர் கூமர் கூமராட
கூமர் கூமர் கூமர்
கூமர் கூமர் கூமராட
குழு : கூமர் கூமர் கூமர்
கூமர் கூமர் கூமராட
கூமர் கூமர் கூமர்
கூமர் கூமர் கூமராட

குழு : கூமர் கூமர் கூமர்
கூமர் கூமர் கூமராட
தாமரை மேலொரு நீர்த்துளி
போலே நீ உருண்டோடி ஆட
கூமர் கூமர் கூமர்
கூமர் கூமர் கூமராட
எங்கும் விழாமலே பம்பரம்போல
நீ சுழன்றோடி ஆட..

பெண் : என்னால் இயன்ற பங்களிப்பு
பிழையிருப்பின் பொறுத்தருள்க!
நன்றி!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here